Skip to main content

Posts

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !
Recent posts

Actor Vijaykanth death poem

 

வயசு பெண் என்றால்

 

என்ன வித்தியாசம் ஆம்னி பஸ் vs அரசு பஸ்

முத்தம் தந்தவன் கவிதை

ethu azhagu - konjum kavidhaigal

ஊர் சுற்றிகள்-கட்டுரை

  ஊர் சுற்றிகள்-கட்டுரை கே. அசோகன் மும்பை                                             சுற்றுலாப் பயணிகள் என்றால் ஊர் சுற்றுபவா ; கள் என்றுதானே அ ர் த்தம் , ஆனால் அதிலும் ஆறுவகை இருக்கின்றனராம்   1)       பயணம் மேற்கொள்வதில் உண்டாகும் மகிழ்ச்சியை அனுபவிக்க   இவர்கள் வீட்டில் இருந்து புறப்பட்டு , வீட்டிற்கு திரும்பும் வரை ஒரே ஆட்டம்பாட்டம்தான் . காசைப் பற்றி கவலைப்படமாட்டார்கள் . அடுத்தவர் என்ன நினைக்கிறார்கள் என்றும் கவலைக் கொள்ளாதவர்கள் . இவர்கள் குறிக்கோளே , பயணத்தை இன்பமயமாக்கி கொள்வதுதான் . தொடர்ந்து படிக்க  ஊர் சுற்றிகள் விகடன் காம்-ல் படிக்க சொடுக்கவும்

நா. முத்துகுமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி

  நா . முத்துகுமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி   பாட்டொன்று   வேண்டு மென் றால் பசிதூக்கம் அறவே மறந்து போவார் மெட்டினை நினைவில் அசை போட்டு மெல்லிசை அதனில் கரைவ தற்கே இட்டமுடன் பாட்டெழுதி தந்து விட்டு இனியதாய் புன்னகை சிந்திடு வாய் ! பூட்டிவைத்த இதயங் கொண்ட பேரும் பொன்னான உன்பாட்டில் கரைந்த னரே !   வெள்ளித் திரையதற்கு பாடல் போதுமென வான்திரைக்கு வந்ததுவே ஆசை கொஞ்சம் அள்ளித்தான் அணைத்ததே உன்னு யிரை ! ஆர்தான் பாடிடுவார் அன்னை அன்பினை அள்ளிதான் குவித்து வைத்தாய் அழகு ஆபரணமாய் தேசிய விருதுகள் தாமே வெள்ளித் திரைதான் மறந்தி டுமோ ? வையகம்தான் மறந்திடுமோ உன் பேரை !                         --- கே . அசோகன் ,