நிறுவனத் தஐந்து ரூபாய் பிஸ்கெட் வாங்க ஆளில்லாமல் ஒரு நிறுவனத்தின் வேலையாட்களும், ஐம்பது லட்சம் மதிப்புள்ள ஒரு கார் வாங்க ஆளில்லாமல், வேலை செய்யும் பணியாட்கள் வேலை இழப்பை எதிர்கொள்வதும் நம் நாட்டின் தற்போதைய நிலையாகும்.
பொருளாதார மந்த நிலை ஒவ்வொரு சாமானியனையும் சறுக்கி விழ வைக்கும் போது… பெரும் முதலீடு செய்து தொழில் நடத்துபவர்களை மட்டும் விட்டு விடுமா? என்ன அவர்களையும் வாட்டுகிறது. அவ்வாறு வாட்டும் நிலையில் தொழில் நிறுவன தலைவர்கள் அதனை எப்படி எதிர் கொள்வது அதற்கான படிகள் என்னவென்று பார்க்கலாமே!”
நிறுவனத் தலைவர்களுக்கு டிப்ஸ் TIPS FOR INDUSTRIALIST HEADS |