Skip to main content

Posts

Showing posts from April, 2019

ரோபோட் டெஸ்ட் கையாலயத்திலே-robot test at Kailash

                                                                                                                 தனது இல்லக்கிழத்தியோடு   மகிழ்ச்சியாய் உரையாடிக் கொண்டிருந்த கைலாய ஈசன் சற்றே பதறுகிறார் .           அதைப் பார்த்த பார்வதி ” என்னங்க .. என்னங்க பதட்டம் ஏன் ?” அவரும் பதறுகிறார் .ennathuli           ” ஆதோ வந்து கொண்டிருக்கிறான் பாரும் ! யாரென்று தெரிகிறதா ? ரோபோட் டெஸ்ட் கையாலயத்திலே -robot test at Kailash ரோபோட் டெஸ்ட் கையாலயத்திலே-robot test at Kailash 

பருத்தி புடவையில் ஜொலித்த நிரோஷா glittering with cotton saree

                                   நல்ல   உச்சி வெயில் ,  வாசலில் ஒரு டாக்ஸி வந்து நின்றது . யாரென்று போய் பார்த்தாள் கமலம் . தூரத்து சொந்தமான வேதமும் , அவள் மகள் நிரோஷாவும்   டாக்ஸியில் இருந்து இறங்கினார்கள் ennathuli                         வீட்டுக்காரருக்கு உறவு முறையில் தங்கை ஆகிறாள் . நாத்தனாரை வரவேற்காமல் விடமுடியுமா ? வா , வேதம் , வா , நிரோஷா என வரவேற்றாள் . பருத்தி புடவையில் ஜொலித்த நிரோஷா glittering with cotton saree             

மூன்று வீடு வாங்கிய தள்ளுவண்டி வியாபாரி சூட்சுமம் என்ன

                “ அடர்ந்த மரங்களடங்கிய அழகான சாலையில் மாலை ஆறுமணியளவில் பைக்கில் போய் கொண்டிருந்த சுரேந்தர் , ரோட்டோரமாக நிறுத்தி வைத்திருந்த தள்ளுவண்டி கடைக்கு முன்னால் நிறுத்தினான் . ennathuli  மூன்று வீடு வாங்கிய தள்ளுவண்டி வியாபாரி சூட்சுமம் என்ன மூன்று வீடு வாங்கிய தள்ளுவண்டி வியாபாரி சூட்சுமம் என்ன

பிச்சுவும் கிச்சு மாமாவும் PITCHU WITH VICHU

” டேய் பிச்சுமணி நாளைக்கு ஒன்னோட மாமா கிச்சு  வர்றாரு  அவருக்கு காது கொஞ்சம் மந்தம் பார்த்து பேசுடா ” என்றாள் அம்மா பிச்சுவும் கிச்சு மாமாவும் PITCHU WITH VICHU பிச்சுவும் கிச்சு மாமாவும் PITCHU WITH VICHU              

குழந்தைகள் மண்ணில் விளையாடட்டுமே children to play on soil

                                                       வெயில் ஒரு பக்கம் வறுத்தெடுக்குது , தேர்தல்   கலாட்டா காதடைக்குது . இந்த அவஸ்தைல ,   வாலுங்க தொல்லை தாங்கலே ” எப்பத்தான் மறுபடியும் ஸ்கூல் திறக்க போறாங்களோ ? என குடும்ப தலைவிகள் அங்கலாய்ப்பது காதில் விழுகிறது .ennathuli குழந்தைகள் மண்ணில் விளையாடட்டுமே

உங்க வீட்டு திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள் DO YOUR VOTE AS NATION DUTY

              ஊர்த்திருவிழா என்றால் , ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி கூட்டம் போட்டு அலசுவார்கள் . மக்கள் மகிழ்ச்சியாக இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று . ஆனால் இது   உங்கள் வீட்டு திருவிழா …ennathuli உங்க வீட்டு திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள் DO YOUR VOTE AS NATION DUTY

கடைசி நேரத்தில் அணி மாறியது யார் who moved to other party on last minute

பசுமைக் கொ ஞ் சும் அழகிய கிராமத்தில் எங்கு பார்த்தாலும் சுவரெங்கும் நோட்டிஸ்கள் ஒட்டப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் அணி மாறியது யார் ennathuli கடைசி நேரத்தில் அணி மாறியது யார்

நம்மூர் நாஸ்ட்ராம் யார் who is nostram of our nation

கல        கலிகாலமப்பா       இந்த காலத்துல இப்படியெல்லாம்தான் நடக்கும் என்பார்கள் .         இப்படி நிறைய பேரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை நாம் கேட்டு வருகிறோம் .ennathuli .   எதிர்காலத்தில் நிகழப்போகும் நிகழ்வுகளை எடுத்துகூறி உலகில் முன்னணியில் இருப்பவர் நாஸ்ட்டிராம் என்பது எல்லோருக்கும் தெரியும் . Motivated article  நம்மூர் நாஸ்ட்ராம் யார்  

தங்கமலர்களை அரசரின் பூஜையறையிலிருந்து மாயமாக்கிய மாயவன் யார் - who disappear gold flower

முன்னொரு காலத்தில் திருவேங்கடத்திற்கு , அதாவது திருப்பதிக்கு அருகில் குரவபுரம் என்ற சிற் றூரில் பீமன் என்ற குயவன் வசித்து வந்தமான். ennathuli மாயமாக்கிய மாயவன் யார்

குளுகுளு மலைவாசஸ்தலம் பயணமா இதை படித்து விட்டு செல்லுங்கள் tour to hill place

                                           ஆண்டு தோறும் ” இந்த வருஷம் வெயில் அதிகமப்பா ! உடம்வெல்லாம் எரியுது ” என்று மக்கள் புலம்புவார்கள் .           ” வெயில் அதிகரிப்பதற்கான காரணம் யார் ?           மக்கள்தானே . வயல்வெளிகள் வீடுகளாகவும் , தொழிற்சாலைகளாக மாறிவிட்டது . குளுகுளு மலைவாசஸ்தலம் பயணமா இதை படித்து விட்டு செல்லுங்கள்

நிஜத்தை மறக்கிறோம்.. நிழலைப் போற்றுகிறோம்

” அப்பப்பா ! சுட்டெரிக்குது சூரியன் , தாங்கலேப்பா வெக்கை ”, சாயுங்காலம் எப்பவரும் , ” நிலா வெளிச்சத்தில உள்ள சுகமே அலாதிதான் ” இப்படித்தான் எல்லோரும் நினைப்போம் , கொண்டாடுகிறோம் . நிஜத்தை மறக்கிறோம்.. நிழலைப் போற்றுகிறோம்

அரியணை துறந்த ஆட்சியாளர்கள் யார்

தேர்தல் நேரத்தில், ஒவ்வொரு கட்சியும் தங்கள் படை பலத்தை, பண பலத்தைக் காட்டி, அரியணையை கைப்பற்ற துடிக்கிறது. கண்கூடான உண்மை. Ennathuli அரியணை துறந்த ஆட்சியாளர்கள் யார் அரியணை துறந்த ஆட்சியாளர்கள் யார் 

வெந்நீர் தயாரிப்பது எப்படி How to prepare Hot water

வழங்குபவர் – நளமகராஜா நாகராஜன்            நளமகராஜாவின் வாழ்க்கை குறிப்பு – நளமகராஜா சிறிய வயதில் வறுமையினால் ஒரு வேளை சாப்பிட கூட வழியில்லாமல் … அலைந்து திரிந்த போது ஒரு ஓட்டல் ஒன்றில் வேலைக் கேட்டு நின்றார் .ennathuli வெந்நீர் தயாரிப்பது எப்படி How to prepare Hot water               வெந்நீர் தயாரிப்பது எப்படி  How to prepare Hot water

ஆட்காட்டி விரலின் மதிப்பு கூடுமானால் ஜனநாயகத்திற்கு வெற்றி

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற தேர்தலில் மக்களின் முக்கிய துருப்பு சீட்டே ஒரு விரலில் அதாவது ஆட்காட்டி விரலில் மையிடுவது. தேர்தலில் வாக்களிப்பது. வாக்களிக்காமல் தவறுவது ஜனநாயகத்தின் கடமையை நிறைவேற்ற தவறுகிறோம் என்றே பொருள் கொள்ளலாம். ஆட்காட்டி விரலின் மதிப் பு கூடுமானால் ஜனநாயகத்திற்கு வெற்றிennathuli ஆட்காட்டி விரலின் மதிப்பு கூடுமானால் ஜனநாயகத்திற்கு வெற்றி 

அழகான பெண்களின் விரலுக்கு மெகந்தி ஏன் இடுகிறார்கள் சூட்சும ரகசியங்கள்

            மருதாணி (மெகந்தி)               பெண்கள் என்றாலே அழகுதான். அதைவிட அவர்களின் குணநலன்கள் மிகவும் அழகு. அவர்களின் பொறுமைதான் மிகப்பெரிய அழகு  அழகான பெண்களின் விரலுக்கு மெகந்தி ஏன் இடுகிறார்கள் சூட்சும ரகசியங்கள் 

கமலஉறாசன் அமைச்சரானால் –பேட்டி ஒரு கற்பனையே (IF KAMALAHASAN MINISTER AN INTERVIEW IMAGINARY

        நிழலின் வாயிலாக ரசிகர்களை இதுவரை ஆட்சி செய்து உலக நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த   திரு . கமலஉறாசன் , சின்னத்திரையிலும் கண்சிமிட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றவரை … வருவாயா ? அரசியலுக்கு , வந்து விடுவாயா ? உனக்கென்ன தெரியும் அரசியல் ?  ஊழலைப் பற்றி ஊதுகுழலாய் ஊதுவது உதவாது , உன் வேலையைப் பாரு ” என்று சொடுக்குகளால் சவால் விட்டு , அவர் ஒரு ரோஷப்பட்டு அரசியலுக்கு வந்து … அமைச்சராக ஆகி விட்டால் …. கமலஉறாசன் அமைச்சரானால் –பேட்டி ஒரு கற்பனையே கமலஉறாசன்   அமைச்சரானால்   –பேட்டி ஒரு கற்பனையே