Skip to main content

Posts

Showing posts with the label நகைச்சுவை கதைகள்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

பொங்கல் பண்டிகையும்..நினைவாற்றல் முத்தண்ணாவும்

பொங்கல் பண்டிகையும்..நினைவாற்றல் முத்தண்ணாவும் “ டேய் , இராகவா போன வருஷம் இருபதாம் தேதி காலைல ஆறு முப்பத்திரண்டு மணிக்கு ஆறாயிரம் கடன் வாங்கிட்டு போனியே ! எப்படா திருப்பி தரப்போறே ” என்ற அரவிந்தனின் அலைபேசியில் குரல் ஒலித்த துதம் அவன் நிலை என்னவென்று அவனுக்குதான் தெரியும் . ennathuli பொங்கல் பண்டிகையும்..நினைவாற்றல் முத்தண்ணாவும்                 ” ஏன்ம்மா , பத்து வருஷத்துக்கு முன்னால , ஒன்கிட்ட ஒத்தவட செயின் வாங்கி கொடுத்தேனே , வைச்சிருக்கியா ? இல்லே ஒன் பொண்ணுக்கு குடுத்திட்டியா ”                    இப்படிக் கேட்பவனை ” வீட்டுல பிறந்து பொண்ணுக்கு மரியாதை இருக்கா பாரு ” புலம்பும் அரவிந்தனின் அம்மா பார்வதி .                 “ ஏன்டி , இராஜம் , நம்ம பையன் எல் . கே . ஜில படிக்கும்போது , ஒரு மிஸ் , அவன் கன்னத்துல கிள்ளி செவந்து போச்சே , அந்த மிஸ் பேரு செவ்வந்திதானே ” short stories                 இப்படி , ” நினைவாற்றலில் பதின்மர் கவனகரையே மிஞ்சும் அரவிந்தன் …. இப்போது . ” ஏன்டி இராஜம் , இங்ஙனதானே என் மூக்கு கண்ணாடி வைச்சேன் , நீ பார்த்தியா ? கேட்டார் .             

ஐந்து மருமகள்களும்..மாமியாரும் ஒற்றுமையாய் இருந்த தற்கான காரணம் என்ன

“ ” தஸ்புஸ்ஸென்று மூச்சிரைத்தபடியே   “ அடியே , உமா என்னால முடியலைடி “ என்னை விட்டுடுடி “ கதறினார் இமயவரம்பன்                         “ அதெப்படி விடமுடியும் , வருஷா வருஷம் ஏமாத்துறாங்க… வரமாட்டேங்கறாங்க…. இந்த வருஷம் நடந்தே ஆகணும் …,   ஒங்க வயசுக்கும் …. அனுபவத்துக்கும் இத செய்ய முடியலைன்னா இன்னாய்யா நீ ஆம்பள ”   ஒரு போடு போட்டாள் . ennathuli ஐந்து மருமகள்களும்..மாமியாரும் ஒற்றுமையாய் இருந்த தற்கான காரணம் என்ன  ஐந்து மருமகள்களும்..மாமியாரும் ஒற்றுமையாய் இருந்த தற்கான காரணம் என்ன

உயிருள்ள வரை கூடவே வரும் உ(ப்பு)மா காரணம்

” ஆ ” அம்மாவென அலறினான் ” எதிரே பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவள் காதில் … என்ன விழுந்த த்தோ … ஸ்மார்ட் போனில் … இலாகவமாய் விரல்களால் விளையாடினாள் . உயிருள்ள  வரை கூடவே வரும் உ(ப்பு)மா காரணம்

வை-பைக்கும் வைப்-க்கும் அர்த்தம் தெரியாதவள் கணவனுக்கு என்ன நடந்தது wife and wifi can’t understand wife what happened to her husband

வை-பைக்கும் வைப்-க்கும் அர்த்தம் தெரியாதவள் கணவனுக்கு என்ன நடந்தது wife and wifi can’t understand wife what happened to her husband             ” மூச்சிரைக்க லக்கேஜ்களைத் தூக்கி கொண்டு அவசர அவசரமாக   மக்கள் அதிக நடமாட்டமுள்ள ரெயில் ஜங்ஷனிற்குள் நுழைந்து … சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த பாலாஜியின்  அலைபேசியில் .. ” உறலோ ! இன்னாங்க ஸ்டேஷனுக்கு போயிட்டீங்களா ? ரெயில் வந்திடுச்சீங்களா ? எத்தனை மணிக்கு ரெயில் புறப்படும் ? லக்கேஜ்லாம் பத்திரமா இருக்கா ?” அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் அவனுக்கு மேலும் மூச்சு வாங்கியது .ennathuli  wife and wifi can’t understand wife what happened to her husband

ரோபோட் டெஸ்ட் கையாலயத்திலே-robot test at Kailash

                                                                                                                 தனது இல்லக்கிழத்தியோடு   மகிழ்ச்சியாய் உரையாடிக் கொண்டிருந்த கைலாய ஈசன் சற்றே பதறுகிறார் .           அதைப் பார்த்த பார்வதி ” என்னங்க .. என்னங்க பதட்டம் ஏன் ?” அவரும் பதறுகிறார் .ennathuli           ” ஆதோ வந்து கொண்டிருக்கிறான் பாரும் ! யாரென்று தெரிகிறதா ? ரோபோட் டெஸ்ட் கையாலயத்திலே -robot test at Kailash ரோபோட் டெஸ்ட் கையாலயத்திலே-robot test at Kailash 

பிச்சுவும் கிச்சு மாமாவும் PITCHU WITH VICHU

” டேய் பிச்சுமணி நாளைக்கு ஒன்னோட மாமா கிச்சு  வர்றாரு  அவருக்கு காது கொஞ்சம் மந்தம் பார்த்து பேசுடா ” என்றாள் அம்மா பிச்சுவும் கிச்சு மாமாவும் PITCHU WITH VICHU பிச்சுவும் கிச்சு மாமாவும் PITCHU WITH VICHU              

டாப்ஸ்டார் நடிகருக்கு டாக்டர் தந்த விநோத சிகிச்சை ஆலோசனைகள்

டாப்ஸ்டார் நடிகருக்கு  டாக்டர் தந்த விநோத சிகிச்சை ஆலோசனைகள்                      ”உறலோ! டாக்டர் சாரா! நான் டாப்ஸ்டார் ஜெய் பேசறேன். எனக்கு உடம்பு சரியா இல்லாதமாதிரி தோணுது… நீங்க வீட்டுக்கு வர்றீங்களா? இல்லே நானே வரட்டுமா?”                 ”நீங்க பெரிய டாப்ஸ்டார் நானே ஒங்க வீட்டுக்கு வந்திடறேன்”வெயிட் பண்ணுங்க                 ”வாங்க! டாக்டர் வாங்க! வரவேற்றார் டாப்ஸ்டார் ஜெய்                 ”மிஸ்டர் ஜெய்! சொல்லுங்க என்ன பிராப்ளம்?”