Skip to main content

Posts

Showing posts from January, 2019

மனைவி சாப்பாடு பரிமாறும் விதத்தில் அலுவலகத்தில் பணியாளர்களிடம் வேலை வாங்குவது எப்படி என்பதைக் கற்று கொண்டது யார்

                                    மனைவி சாப்பாடு பரிமாறும் விதத்தில் அலுவலகத்தில் பணியாளர்களிடம் வேலை வாங்குவது எப்படி என்பதைக் கற்று கொண்டது யார்          “ என்னங்க , ஒடம்புக்கு சுகமில்லையா , முகம் ஒரு வாரமா வாட்டமா இருக்கே ” என இராகவனைப் பார்த்து கேட்டாள் , சுபலட்சுமி . மனைவி சாப்பாடு பரிமாறும் விதத்தில் 

அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த சுந்தரம் எரிந்து கொண்டிருந்த அடுப்பு…. சுந்தரத்திற்கு என்ன ஆனது

       அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த சுந்தரம் எரிந்து கொண்டிருந்த அடுப்பு…. சுந்தரத்திற்கு என்ன ஆனது               நகர்ப்புறத்தில் ஒதுக்குப்புறமான ஒரு கட்டிடம் இயங்கி வந்த து. அதில் நிறைய மாணவர்கள் தங்கி இருந்தனர். அலைபேசியில்  பேசிக் கொண்டிருந்த சுந்தரம் எரிந்து கொண்டிருந்த அடுப்பு…. சுந்தரத்திற்கு என்ன ஆனது

மரத்தின் சுயநல ஆசையால் என்ன நடந்த து

                                            மரத்தின் சுயநல ஆசையால் என்ன நடந்த து?               பசுமைமிகுந்த     லையில்…அழகாய்…உயரமாய்..செழிப்பாய் வளர்ந்திருந்த ஒரு மரத்திற்கு ஏனோ வெறுப்பு தோன்றியது.                 அது கடவுளிடம் இவ்வாறு முறையிட்டது ” இந்த பூமியிலிருந்து   என்னை பிரித்து விடு , அப்படி பிரித்து விட்டால் , மனிதனுக்கு   உதவியாய் இருப்பேன் . இந்த பூமியில் உபயோகமில்லாமல்   இருப்பதற்கு பயனுள்ள வகையில் இருக்க உதவி செய் கடவுளே ”   என முறையிட்டது .                               மரத்தின் சுயநல ஆசையால் என்ன நடந்த து

வசூல் மன்னன் சந்தானம் பேச்சைக் கேட்டு ஏன் பதட்டமானவர் யார் ?

                     வசூல் மன்னன் சந்தானம் பேச்சைக் கேட்டு   ஏன் பதட்டமானவர் யார் ?                            ஜனநாட்டமுள்ள ஒரு சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது .   போக்குவரத்து காவலர்கள் சாலையை சீர்படுத்தி கொண்டிருந்தனர் . ENNATHULI  வசூல் மன்னன் சந்தானம் பேச்சைக் கேட்டு    ஏன் பதட்டமானவர் யார்  ?

சாமீ கொடுத்த வரத்தைவிட, புத்தியை பயன்படுத்தினாத்தான் “என்ன நாய்படாத பாடு, ஓடியோடி ஒழைக்க வேண்டியதாயிருக்குது,

                                                  சாமீ கொடுத்த வரத்தைவிட ,   புத்தியை பயன்படுத்தினாத்தான்              “ என்ன நாய்படாத பாடு , ஓடியோடி ஒழைக்க வேண்டியதாயிருக்குது , ஒக்காந்த இடத்திலேயே வருமானம் வர்றா மாதிரி , வரம் கொடு சாமீ ”   வேண்டினான் வேணு                சாமீ கொடுத்த வரத்தைவிட ,    புத்தியை பயன்படுத்தினாத்தான்      

எந்த கட்டத்தில் சூரியன் நின்றிருந்தால் என்ன என்ன நண்மை தருவார் பார்க்கலாம் வாருங்கள்

             எந்த கட்டத்தில் சூரியன் நின்றிருந்தால் என்ன என்ன நண்மை தருவார் பார்க்கலாம் வாருங்கள்        எதிர்காலம் பற்றி   கவலைப்படாதவர் உலகில் எவரும் யாரேனும் இருப்பார்களா ?        எல்லோருக்குமே எதிர்காலம் பற்றிய ஆவலும் பயமும் கலந்தே இருக்கம் . ஆனால் எதிர்காலம் என்பதை நாம் கண்களால் காண இயலாது . எதிர்காலத்தைக் காத்து காத்திருக்கையில் … நாம் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பொம் . எதிர்காலத்தின் மாயஜாலமே அப்படித்தான் . எந்த கட்டத்தில் சூரியன் நின்றிருந்தால் என்ன என்ன

நெஞ்சில் இளநீரின் சுவையை விட இனிதாய் இனித்தாள்

நெஞ்சில் இளநீரின் சுவையை விட இனிதாய் இனித்தாள்           “ அக்கவுன்டன்ட் ” என்ற பிளாஸ்டிக் போர் டின் அறையில் , உட்கா ர் ந்து இருந்த இரா ஜ ன் முகம் கவலையில் வாடி இருந்தது , அவனுடைய மனமோ அலைப்பாய்ந்து எங்கோ வெளியே பறந்து கொண்டிருந்தது. ENNATHULI  நெஞ்சில் இளநீரின் சுவையை விட இனிதாய் இனித்தாள்

விக்னேஷ் கேட்ட கேள்வி எடிட்டரின் பதில் என்ன “ஸார் அந்த கம்பெனி, அதன் முதலாளி பற்றி ஆஉறா, ஒகோ” என தாறுமாறா புகழ்ந்து நம்ம பத்திரிகைல” எழுதி இருக்கே அது உண்மையா” என நேருக்கு நேராக கேட்டான் புதிதாய் நிருபர் ; வேலைக்கு சேர்ந்திருந்த விக்னேஷ்

விக்னேஷ் கேட்ட கேள்வி   எடிட்டரின் பதில் என்ன “ ஸார் அந்த கம்பெனி , அதன் முதலாளி பற்றி ஆஉறா , ஒகோ ” என தாறுமாறா புகழ்ந்து நம்ம பத்திரிகைல ” எழுதி இருக்கே அது உண்மையா ” என நேருக்கு நேராக கேட்டான் புதிதாய் நிருபர் ; வேலைக்கு சேர்ந்திருந்த விக்னேஷ் விக்னேஷ் கேட்ட கேள்வி  எடிட்டரின் பதில் என்ன  “

முள்ளை முள்ளால் எடுப்பது போல

              முள்ளை முள்ளால் எடுப்பது போல                 பேக்ஸ் மெ ஷி னிலிருந்து படபடத்தபடி வெளியே வந்த அந்த தாளை எடுத்துப் பா ர்த்த   அந்த ஐ.டி நிறுவன சி.இ.ஓ ஜெய் முகத்தில் அதி h; ச்சியும் , மலர் ச்சியும் ஒருசேர குடிகொண்டன. இதுநாள் வரை சி.இ.ஓ. வாக இருந்த அவரை ஜெ ய்ப் பூரி ல் உள்ள           தலைமையகத்தில் சுடுதலான சம்பளத்தோடு ஜி. எம். ஆக புரோம ஷ ன் கொடு க்கப் பட்டிருந்த்து. . முள்ளை முள்ளால் எடுப்பது போல

தப்பு கூட தப்பில்லேதான்-Even the fault is Not wrong

தப்பு கூட தப்பில்லேதான் - Even the fault is Not wrong                                 ” தப்பை தப்பில்லாம செய்தா தப்பு கூட தப்பில்லே ” என்ன விசு வசனம் மாதிரியே இருக்குன்னு நினைக்கிறீங்களா ? இக்கட்டுரையே தப்பு பத்தி எழுதுனதாக்கும் .   தப்பாம படியுங்களேன் . தப்பு கூட தப்பில்லேதான் - Even the fault is Not wrong

முகுந்தனுக்கு என்ன சொல்வது(WHAT TOLD TO MUGUNDAN)

.                                 முகுந்தனுக்கு என்ன சொல்வது                 “ டேய் ஸ்வீட் எடுத்துக்கடா ! என்றவனின்     முகத்தில் , ஸ்வீட் கொடுப்பதற்கு ,   சம்பந்தமே இல்லாமல் இருந்ததால் ,                               என்னடா முகுந்தா ? ஸ்வீட் கொடுக்கறே , முகத்தில சுரத்தே இல்லே ! லாஜிக் இடிக்குதே ” என்று கேட்டான் நடேசன் .                                 டேய் , “ நான் அப்பாவாகிட்டேன் ” என்றான் முகுந்தன் .                                 “ அப்பா ஆனா சந்தோஷம்ல்ல படணும் ” அதைவிட்டுட்டு … இழுத்த நடேசனிடம் …   முகுந்தனுக்கு   என்ன   சொல்வது

பேஷன் டிசைனர்(FASHION DESIGNER)

                  பேஷன் டிசைனர் என்னாப்பா , “ நம்ம கம்பெனிக்கு வெளிநாட்டுல இருந்து புதுசா மெ ஷி ன் வரப்போகுதாம் , அது வந்தா “ அதுவே அளவு எடுத்து , அதுவே தைச்சுக்குமாமே ” அப்படிப்பட்ட மெ ஷி ன் வாங்கத்தான் நம்ம எம்.டி.யியோட பையன் வெளிநாடு போய் இருக்காராம். பேஷன் டிசைனர்

நல்லா இருந்த நூல்கண்டும் சிக்கலாக்கிய மியூசிக் டீச்சரும்

                                 நல்லா இருந்த நூல்கண்டும் சிக்கலாக்கிய மியூசிக் டீச்சரும்                                                       “ சின்ன வயதில் இருந்தே இசையில் அலாதி பிரியம் இருந்த து . கூடவே இளையராஜா . இசையை எங்கு கேட்டாலும் மெய்மறந்து நின்று விடுவான் சங்கர் .    நல்லா இருந்த நூல்கண்டும் சிக்கலாக்கிய மியூசிக் டீச்சரும்

உம்.மூச்சே விடமாட்டேங்கிறாங்க மர்மமாகவே இருக்கு

                                                                                                 உம்....மூச்சே விடமாட்டேங்கிறாங்க ” மர்மமாகவே இருக்கு ”                                                                 ” என்னப்பா , ஒங்க கடைல என்னதான் நடக்குது ? அப்படின்னு..... அந்த கடைல வேலை செய்யற யாருகிட்ட கேட்டாலும் , உம்....மூச்சே விடமாட்டேங்கிறாங்க ” மர்மமாகவே இருக்கு ” அக்கம்பக்கத்து பெரிய கடைக்காரர்களின் ஆதங்க பேச்சு       உம்....மூச்சே விடமாட்டேங்கிறாங்க ”  மர்மமாகவே இருக்கு ”

வாழ வைக்கும் வார்த்தைகள் ஸ்ரீஜா பூஜா என்ற அக்கா தங்கை இருவரும் ஒரு சிற்றூரில்

வாழ வைக்கும் வார்த்தைகள்  ஸ்ரீஜா   பூஜா ,  என்ற அக்கா தங்கை இருவரும் ஒரு சிற்றூரில் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர் .           இருவருமே பருவமெய்தி , திருமணத்திற்காக காத்து இருந்தனர் வாழ வைக்கும் வார்த்தைகள் .

பிறக்கும் போதே குருவானவன் இவன் -

பிறக்கும் போதே குருவானவன் இவன்                        பிறக்கும் போதே குருவானவன் இவன் - சிறுகதை                   “ பைக் சாவியை எடுத்துக்குடுன்னு கேட்டா … . நீங்களே தேடிக்கீங்க , ஆஸ்பித்திரிக்கு போகணும்கிறே ”   சம்பாதிக்கிற திமிர் ,   அப்படி பேச சொல்லுது ” பொரிந்தான் சுந்தர் பிறக்கும் போதே குருவானவன் இவன்

செல்பி எடுக்கலையோ செல்பி

செல்பி எடுக்கலையோ செல்பி                                செல்பி எடுக்கலையோ செல்பி                                                        அக்காலத்தில் தொலைபேசி வைத்திருப்பவர் வசதியானவர் என்றும் அந்தஸ்து மிக்கவர் என்றும் கருதினோம் . ஆனால் , காலத்தின் சூழலில் அறிவியலின் முன்னேற்றத்தால் , அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டு முதலில் பேசுவதற்கு பயன்படுத்தினோம் . பின்னாளில் .. அதுவே எல்லா பயன்பாட்டுக்கும் உரியதாக மாறிவிட்டது .

கிழியும் சேலை கிழியா பாட்டு

கிழியும் சேலை  கிழியா பாட்டு                              கையில் ஊன்றுகோல் , ஊன்றுகோலின் உதவியோடு பல மைல்கள் தூரம் கடந்துவந்து , குலோத்துங்க சோழன் அரண்மனை வாயிலில் வந்தடைந்தார் ஔவையார் .   காவலனிடம் , பெண்பாற் புலவன் ஔவையார் வந்திருப்பதாக , மன்ன்னிடம் தகவல் சொல்லி காத்திருந்தார் . கிழியும் சேலை கிழியா பாட்டு                    

தமிழாலே ஈர்க்க

தமிழாலே ஈர்க்க கதிரவனும் மேற்றிசையில் சாய – கன்னியவள் காதலனை ஆய மதியொளியும் நிலந்தனில் பாய மன்னவன் மார்பில் சாய         வழிப் பார்த்திருந்தாள் !         விழி பூத்திருந்தாள் !