Skip to main content

Posts

Showing posts from September, 2020

சிலர் சிரிப்பார்

                             “ வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்ன்னு ” முன்னோர்கள் சொல்லி வைச்சாங்கன்னு ”    நீங்க சிரிச்சிங்கன்னா … வீட்டுல இருக்கிற பாட்டிம்மா , அடியே , பொம்மளை சிரிச்சா போச்சு ” ன்னு ஏகத்துக்கு கத்தும் , சே , பாவம் அந்த காலத்து ஆளாச்சே ”, சரி விட்டுடுவோம் . சிலர் சிரிப்பார் ennathuli              அந்த பாட்டி சொல்றதுல அர்த்தம் இருக்கத்தான் செய்யுது , அது என்னான்னா … ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி மாளிகையை அந்த ராஜா சுற்றி பார்த்துக்கொண்டே வந்தார் , , அந்த இடத்தின் அடையாளத்தை புரிந்து கொள்ளாமல் , இடறி விழுந்துவிட்டார் .. usefultips            இடறி விழுந்த்தைப்   பார்த்த   பருவமங்கை , ” கெக்கே . கெக்கே ” ன்னு அடக்க முடியாமல் சிரித்து விடுகிறார் . அந்த ராஜாவுக்கு பெருத்த அவமானம் . நெஞ்சுக்குள்   வஞ்சக நஞ்சை அப்போதே புகுத்தி கொள்கிறார் .motivated stories            சிரித்தவள் ” மகாபாரதத்து பாஞ்சாலி ”            நெஞ்சுக்குள் வஞ்சக நஞ்சைப்   புகுத்திக் கொண்டவர் ,   கௌரவர் துரியோதனன் ” , மகாபாரத போருக்கான சங்கநாதம் அப்போதே ஒலிக்க ஆரம்பித்து விட்டது .short stories