Skip to main content

Posts

Showing posts with the label சிறுகதைகள்

யானை மொழி-சிறுகதை

யானை மொழி-சிறுகதை                                 “ அடியே போக்கத்தவளே , இவ்ளோ படிச்சுட்டு , அந்த வேலைக்கு போறேன் சொல்றீயே , ஒனக்கு பிராந்தோ ” என திட்டினாள் அம்மா. Ennathuli                                    சாதாரண வேலையா அது ? ஒரு பெரிய   உருவத்தைக் கட்டி மேய்க்கிற வேலை. ஆடு , மாடு கூட மேய்ச்சிடலாம். ஆனா. இது கட்டுக்கடங்காத ஒண்ணு ஆச்சே , அம்மாவின் கவலையை அலட்சியப்படுத்தி விட்டு தயாரானேன்.

உறவுகள் வாழ்க்கையின் அஸ்திவாரம் என்பதை உணர்ந்தாளா ஆனந்தி

காலை ஒன்பது மணி …. அவசர..அவசரமாய் ஆபிசுக்கு கிளம்ப           தயாராகிக் கொண்டிருக்கையில் … அவள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ச ரிந்து விழுந்ததில் அதி ர் ச்சியில் உறைந்து , ஆட்டோவை வரச்சொல்லி குடும்ப டாக்ட ரி டம் மனைவியை அழைத்துப் போனான் கோவிந்தரா ஜ் . ennathuli உறவுகள் வாழ்க்கையின் அஸ்திவாரம் என்பதை உணர்ந்தாளா ஆனந்தி 

கொய்யா பழங்களை அணில்களை சாப்பிட விடாமல் செய்த மஞ்சுளா.. தற்போதைய நிலை என்ன

                         அண்ணாந்து பார்க்கும் அரண்மனையைப் போன்ற   மாளிகை . அதில் வசிப்பதென்னவோ மூன்று பேர்தான் . மூன்று பேரில் முக்கியமானவர்தான் மஞ்சுளா . அந்த மாளிகையைக் கட்டிக்காக்கும் மகாராணி .ennathuli  கொய்யா பழங்களை அணில்களை சாப்பிட விடாமல் செய்த மஞ்சுளா.. தற்போதைய நிலை என்ன கொய்யா பழங்களை அணில்களை சாப்பிட விடாமல் செய்த மஞ்சுளா.. தற்போதைய நிலை என்ன 

சுமைதாங்கியின் பாரத்தைச் சுமந்த பெண்

சுமைதாங்கி யின் பாரத்தைச் சுமந்த பெண்      அடர்ந்த காடு , எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேலென்று கண்ணைப் பறிக்கும் வயல்வெளிகள் ,   சலசலவென கொட்டும் அருவிகள் கொண்ட ஊரை   யாருக்குத் தான் பிடிக்காது . சுமைதாங்கி யின் பாரத்தைச் சுமந்த பெண்   

அம்மாவிடம் வேணு மறைத்த பொட்டலத்தில் என்ன இருந்தது

                 அம்மாவிடம் வேணு   மறைத்த பொட்டலத்தில் என்ன இருந்தது          சிறிது நாளாய் ரமேஷின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டது . ஏதையோ மறைத்து அவன் அறைக்குள் கொண்டு செல்கிறான் . ரமேஷின் அம்மாவிற்கு சந்தேகம் வலுத்த து .            மாலையில் ஆபிஸில் இருந்து வீட்டுக்கு வந்த தும் . உறாலில் வழக்கமாக சூட்கேஸை வைப்பவன் நேராக அவனுடைய தனியறைக்கு கொண்டு போய் விடுகிறான் .      அப்படி என்னதான் இருக்கிறது …? ரமேஷின் அம்மாவிற்கு தலைக்கனத்த து . அம்மாவிடம் வேணு  மறைத்த பொட்டலத்தில் என்ன இருந்தது            அதைப் போக்குவதற்கு பக்கத்து வீட்டு மாமியிடம் ” சாரதா மாமி கொஞ்ச நாளா ரமேஷ் போக்கே சரியில்லே ! என்னவோ என்கிட்டே இருந்து மறைக்கிறான் .            ” புதுசா வந்த மருமக ஏதாவது சொல்லிக் கொடுத்திருப்பா . என்று சொல்லி அவளுடையக் கவலையை அதிகரித்தாள் பக்கத்து வீட்டு சாரதா மாமி . அதைக் கேட்டு …            இருபத்தைந்து வருஷமா வளர்த்து ஆளாக்கினா இந்த அம்மாவை அலட்சியப்படுத்துறான் ” ன்னு கண்ணைக் கசக்கி பேசிவிட்டு வேணுவைப் பார்த்த தும் .  முந்தானையால் கண்களைத் துடைத்து கொண்டு ” வாடா வேண

பிரபல எழுத்தாளர் ஏகாம்பரத்தைத் திட்டிய மனைவி எழுத்தாளர் என்ன செய்தார் தெரியுமா ?(WIFE SHOUTED FAMOUS WRITER, WRITER WHAT TO DO)

                                            பிரபல எழுத்தாளர் ஏகாம்பரத்தைத் திட்டிய மனைவி எழுத்தாளர் என்ன செய்தார் தெரியுமா ?(WIFE SHOUTED FAMOUS WRITER, WRITER WHAT TO DO)         வீட்டிற்குள்ளேயே குறுக்கும்நெடுக்குமாய் நட க்கிறார் அடிக்கடி ….. விட்டத்தைப் பார் க்கிறார்   தனக்கு தானே பேசிக் கொள்கிறார் ENNATHULI