Skip to main content

Posts

Showing posts from January, 2020

மன்னரின் தண்டனையில் இருந்து தப்பித்த விவசாயி தன்னம்பிக்கை கதைகள்

மன்னரின் தண்டனையில் இருந்து தப்பித்த விவசாயி                      முன்னொரு காலத்தில் மகத தேசத்தின் கடைக்கோடியில் இருக்கும் கிராமத்தில் வயதான விவசாயி வசித்து வந்தான் . ennathuli                         அவனுக்கு சிறிய விவசாய நிலமும் , வீட்டின் முன்பு ஒரு பசு மாடும் சொத்தாக இருந்தன .   நிலத்தில் விவசாயம் செய்தும் , பசுவிடம் பால் கறந்து வாழ்கையை நடத்தி வந்தான் . Motivated stories https://ennathuli.blogspot.com                            நம்பிக்கையாய் வாழ்க்கையை வாழ்ந்து வந்தவனுக்கு .. ” வானம் ” கைக்கொடுக்கவில்லை . மழையில்லாத தால் , விவசாயம் செய்ய முடியவில்லை .                           விவசாயம் இல்லாததால் , போதிய தீவனம் பசுமாட்டிற்கு கிடைக்கவில்லை . வீட்டில் தானியமும் இல்லை , பசுவின் மடியில் போதிய பாலுமில்லை . Short stories                           ஒரு நாள்   அதிகாலை   எழுந்தபோது , பசி எடுக்க ஆரம்பித்த து . வீட்டின் எதிரே கட்டப்பட்டிருந்த பசுவின் மடியைப் பார்த்தான் . ஏதோ நம்பிக்கையில் , பசுவின் மடியைப் பிடித்து வேகமா

பத்தைப் படி மகிழ்ச்சியைப் பிடி

‘ எட்டடுக்கு மாளிகை , ஏகபோக செல்வம் இருந்தால்தான் மகிழ்ச்சி கிடைக்குமென்று நம்பி கொண்டிருக்கிறோம் .. ஆனால் , அடிப்படை தேவைகளும் , அன்றாட வாழ்விற்கு அவசியமானதும் கிடைத்து , சந்தோஷத்தில் இருப்பவர்களும் இருக்கிறார்கள் .   இந்த பத்தையும் பத்தரை மாற்று தங்கமாக எண்ணுங்கள் , வாழ்வு வளம்பெறும் . பத்தைப் படி மகிழ்ச்சியைப்   பிடி e nnathuli பத்தைப் படி மகிழ்ச்சியைப்  பிடி ennathuli