மீனு தன் கணவன் முகத்தை பார்த்தாள். இத்தனை நாள் இருந்த தை விட அவன் முகம் மிக தெளிவாய் காணப்பட்டது. அவனின் சுறுசுறுப்பான நடவடிக்கைகள் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறான் என்பதையும் அடையாளம் காட்டியது. Ennathuli பாட்டியை விரும்பும் பேத்தி ஷர்மிளா காரணம் என்ன? Granddaughter like grandma what’s the reason
.