Skip to main content

Posts

Showing posts with the label காதல் கவிதைகள்

தமிழாலே ஈர்க்க

தமிழாலே ஈர்க்க கதிரவனும் மேற்றிசையில் சாய – கன்னியவள் காதலனை ஆய மதியொளியும் நிலந்தனில் பாய மன்னவன் மார்பில் சாய         வழிப் பார்த்திருந்தாள் !         விழி பூத்திருந்தாள் !