காதலர் தினமான பிப்ரவரி பதினான்காம்
நாளன்று அவளா…இவள்” என திரு..திருவென
முழித்துக் கொண்டு நின்ற வேணு
கடந்த பத்து தினங்களாக சமையலறையில் தண்ணீர் குடம் ”டொங்”என்ற சத்த த்தோடு வைக்கிறாள். பொதுவாக எதையும் மென்மையாக
கையாள்பவள். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசாதவள். அப்படிப்பட்டவள் இப்படி நடந்து கொள்கிறாள் என்றால்..ennathuli
காதலர் தினமான பிப்ரவரி பதினான்காம் நாளன்று அவளா…இவள்” என திரு..திருவென முழித்துக் கொண்டு நின்ற வேணு |