“நம்ம ஊர்லேயே பெரிய்ய...வீடா
இருக்கே அந்த வீட்ல இருக்கிற அவரா அப்படி சொன்னார். பார்த்தா
ஞானப்பழமா தெரியறார்… நெற்றியில பட்டை..பட்டையாய் விபூதி,
குங்குமம்
அணிந்து எப்பவும் சிவ நாமம் சொல்லிக்கிட்டிருக்கிறாரே சிவராமன். தொழில் அதிபர்ன்னு
வேற சொல்றாங்க அவரா நம்பவே முடியவில்லை என்றான்
இராஐன்.
கோயில் கட்ட நன்கொடை தராத பெரிய மனிதர் செய்த வேலை என்ன
கோயில் கட்ட நன்கொடை தராத பெரிய மனிதர் செய்த வேலை என்ன
கோயில் கட்ட நன்கொடை தராத பெரிய மனிதர் செய்த வேலை என்ன |