Showing posts with label வணிக கதைகள். Show all posts
Showing posts with label வணிக கதைகள். Show all posts

2/17/2019

குணாளனுக்கு சிறப்பு பரிசு தந்த இன்ஸ்பெக்டர்

      
குணாளனுக்கு சிறப்பு பரிசு தந்த இன்ஸ்பெக்டர்                                                                  
                       
அருணாச்சலம், பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்துகிறார்- முதல் இஸெட் வரை எல்லா பொருட்களும் அவரது டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கிடைக்கும். அவர் ஸ்டோரில் இதுவரை இதுமாதிரி நடந்த து இல்லை. ஆதலால் அதிர்ச்சியானார்.
https://ennathuli.blogspot.com
குணாளனுக்கு சிறப்பு பரிசு தந்த இன்ஸ்பெக்டர்

2/06/2019

தொழிலதிபர் சேதுராஜாவிற்கு கை கொடுத்து உதவிய மகாபாரதத்து கண்ணன்


               
     தொழிலதிபர் சேதுராஜாவிற்கு   கை கொடுத்து உதவிய மகாபாரதத்து கண்ணன்
          நான்கைந்து கிளைகள் கொண்ட தொழில் நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர் சேதுராஜாவிற்கு வந்தது சோதனை.
அந்த சோதனை அவரின் மனைவி மற்றும் தங்கை  உருவில் வந்ததுதான் வேடிக்கைENNATHULI 
தொழிலதிபர் சேதுராஜாவிற்கு கை கொடுத்து உதவிய மகாபாரதத்து கண்ணன் 

1/24/2019

நெஞ்சில் இளநீரின் சுவையை விட இனிதாய் இனித்தாள்


நெஞ்சில் இளநீரின் சுவையை விட இனிதாய் இனித்தாள்
          அக்கவுன்டன்ட்என்ற பிளாஸ்டிக் போர்டின் அறையில், உட்கார்ந்து இருந்த இரான் முகம் கவலையில் வாடி இருந்தது, அவனுடைய மனமோ அலைப்பாய்ந்து எங்கோ வெளியே பறந்து கொண்டிருந்தது.ENNATHULI 

நெஞ்சில் இளநீரின் சுவையை விட இனிதாய் இனித்தாள்

1/23/2019

விக்னேஷ் கேட்ட கேள்வி எடிட்டரின் பதில் என்ன “ஸார் அந்த கம்பெனி, அதன் முதலாளி பற்றி ஆஉறா, ஒகோ” என தாறுமாறா புகழ்ந்து நம்ம பத்திரிகைல” எழுதி இருக்கே அது உண்மையா” என நேருக்கு நேராக கேட்டான் புதிதாய் நிருபர் ; வேலைக்கு சேர்ந்திருந்த விக்னேஷ்


விக்னேஷ் கேட்ட கேள்வி  எடிட்டரின் பதில் என்ன
ஸார் அந்த கம்பெனி, அதன் முதலாளி பற்றி ஆஉறா, ஒகோ என தாறுமாறா புகழ்ந்து நம்ம பத்திரிகைல எழுதி இருக்கே அது உண்மையா என நேருக்கு நேராக கேட்டான் புதிதாய் நிருபர் ; வேலைக்கு சேர்ந்திருந்த விக்னேஷ்
விக்னேஷ் கேட்ட கேள்வி  எடிட்டரின் பதில் என்ன  “

1/22/2019

முள்ளை முள்ளால் எடுப்பது போல


            முள்ளை முள்ளால் எடுப்பது போல

                பேக்ஸ் மெஷினிலிருந்து படபடத்தபடி வெளியே வந்த அந்த தாளை எடுத்துப் பார்த்த  அந்த ஐ.டி நிறுவன சி.இ.ஓ ஜெய் முகத்தில் அதிh;ச்சியும், மலர்ச்சியும் ஒருசேர குடிகொண்டன. இதுநாள் வரை சி.இ.ஓ. வாக இருந்த அவரை ஜெய்ப்பூரில் உள்ள          தலைமையகத்தில் சுடுதலான சம்பளத்தோடு ஜி.எம். ஆக புரோமன் கொடுக்கப் பட்டிருந்த்து..
முள்ளை முள்ளால் எடுப்பது போல

1/20/2019

பேஷன் டிசைனர்(FASHION DESIGNER)


                  பேஷன் டிசைனர்
என்னாப்பா, “நம்ம கம்பெனிக்கு வெளிநாட்டுல இருந்து புதுசா மெஷின் வரப்போகுதாம், அது வந்தா அதுவே அளவு எடுத்து, அதுவே தைச்சுக்குமாமேஅப்படிப்பட்ட மெஷின் வாங்கத்தான் நம்ம எம்.டி.யியோட பையன் வெளிநாடு போய் இருக்காராம்.

பேஷன் டிசைனர்

1/18/2019

உம்.மூச்சே விடமாட்டேங்கிறாங்க மர்மமாகவே இருக்கு


                                                               
               
                உம்....மூச்சே விடமாட்டேங்கிறாங்கமர்மமாகவே இருக்கு
                               
                              
என்னப்பா, ஒங்க கடைல என்னதான் நடக்குது? அப்படின்னு..... அந்த கடைல வேலை செய்யற யாருகிட்ட கேட்டாலும், உம்....மூச்சே விடமாட்டேங்கிறாங்கமர்மமாகவே இருக்குஅக்கம்பக்கத்து பெரிய கடைக்காரர்களின் ஆதங்க பேச்சு 
   உம்....மூச்சே விடமாட்டேங்கிறாங்க” மர்மமாகவே இருக்கு

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...