Skip to main content

Posts

Showing posts from August, 2019

ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா

ரக்ஷா பந்தன் “ ராக்கி ” என்ற பெயரில் பிரபலமாகி இந்தியாவில் வடமாநிலங்களில் அமோகமாக கொண்டாடப்படுகிறது . ennathuli           இந்த பண்டிகை ஒவ்வொரு ஆணும் .. பெண்ணும் சகோதர சகோதரிகளாக பாவித்து அவர ; களின் கையில் ஒரு சிறிய கயிற்றைக் கட்டுவதன் வாயிலாக தங்களின் சகோதர பாசத்தை வெளிப்படுத்துவதுடன் … பெண்கள் தங்களை சகோதரன் எப்போதும் பாதுகாப்பாக இருப்பான் என்பதை உறுதி ஆக்கி கொள்கிறார ; கள் . ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா

ஐந்து மருமகள்களும்..மாமியாரும் ஒற்றுமையாய் இருந்த தற்கான காரணம் என்ன

“ ” தஸ்புஸ்ஸென்று மூச்சிரைத்தபடியே   “ அடியே , உமா என்னால முடியலைடி “ என்னை விட்டுடுடி “ கதறினார் இமயவரம்பன்                         “ அதெப்படி விடமுடியும் , வருஷா வருஷம் ஏமாத்துறாங்க… வரமாட்டேங்கறாங்க…. இந்த வருஷம் நடந்தே ஆகணும் …,   ஒங்க வயசுக்கும் …. அனுபவத்துக்கும் இத செய்ய முடியலைன்னா இன்னாய்யா நீ ஆம்பள ”   ஒரு போடு போட்டாள் . ennathuli ஐந்து மருமகள்களும்..மாமியாரும் ஒற்றுமையாய் இருந்த தற்கான காரணம் என்ன  ஐந்து மருமகள்களும்..மாமியாரும் ஒற்றுமையாய் இருந்த தற்கான காரணம் என்ன