Skip to main content

Posts

Showing posts from June, 2021

ரஜினிகாந்தின் சிறப்பான பத்து படங்கள் Rajinikanth top ten movies

ரஜினிகாந்தின் சிறப்பான பத்து படங்கள் –ennathuli  தளபதி – இந்த படம் 1991-ல் வெளியானது. இதில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் குடிசைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக போராடுவார். பின்னாளில் இவரது வாழ்க்கை மாற்றத்திற்கு தேவா என்ற கதாபாத்திரம் பேருதவியாக இருந்த்து. ஆறிலிருந்து அறுபது வரை இந்த படம் 1979-ம் ஆண்டு வெளியான படமாகும். இந்த படத்தில் ஒரு குடும்பத்தின் மூத்த சகோதர ர் கதாபாத்திரம் . உடன் பிறந்தவர்களுக்காக உழைத்து அவர்களாலேயே உதாசீனப்படுத்தப்படுகிறார் முள்ளும் மலரும் – இந்த படம் 1978-ல் வெளியானது. இந்த படத்தில் ஒரு பெண்ணுக்கு அண்ணனாக, மலையில் இருக்கும் விஞ்ச் ஆபரேட்டர் கதாபாத்திரம் இவரது வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறார். இந்த படத்தில் ”நித்தம் நித்தம் நெல்லு சோறு” இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் ” மற்றும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் போன்ற அருமையான பாடல்கள் படத்துக்கு மெருகு சேர்ப்பவையாகும். பாட்ஷா – 1995-ம் ஆண்டு வெளியான படம். இந்த படத்தில் ரஜினி ஒரு ஆட்டோ டிரைவராக வருவார். ஆட்டோ டிரைவராக வாழும் போது அவர் தம்பி தங்கைக்காக நேர்மையாக வாழும் கேரக்