எந்த கட்டத்தில் சூரியன்
நின்றிருந்தால் என்ன என்ன நண்மை தருவார் பார்க்கலாம் வாருங்கள்
எதிர்காலம் பற்றி கவலைப்படாதவர் உலகில் எவரும் யாரேனும்
இருப்பார்களா?
எல்லோருக்குமே எதிர்காலம் பற்றிய
ஆவலும் பயமும் கலந்தே இருக்கம். ஆனால் எதிர்காலம் என்பதை நாம்
கண்களால் காண இயலாது. எதிர்காலத்தைக் காத்து காத்திருக்கையில்…நாம் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பொம். எதிர்காலத்தின்
மாயஜாலமே அப்படித்தான்.
எந்த கட்டத்தில் சூரியன் நின்றிருந்தால் என்ன என்ன |