“ வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்ன்னு ” முன்னோர்கள் சொல்லி வைச்சாங்கன்னு ” நீங்க சிரிச்சிங்கன்னா … வீட்டுல இருக்கிற பாட்டிம்மா , அடியே , பொம்மளை சிரிச்சா போச்சு ” ன்னு ஏகத்துக்கு கத்தும் , சே , பாவம் அந்த காலத்து ஆளாச்சே ”, சரி விட்டுடுவோம் . சிலர் சிரிப்பார் ennathuli அந்த பாட்டி சொல்றதுல அர்த்தம் இருக்கத்தான் செய்யுது , அது என்னான்னா … ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி மாளிகையை அந்த ராஜா சுற்றி பார்த்துக்கொண்டே வந்தார் , , அந்த இடத்தின் அடையாளத்தை புரிந்து கொள்ளாமல் , இடறி விழுந்துவிட்டார் .. usefultips இடறி விழுந்த்தைப் பார்த்த பருவமங்கை , ” கெக்கே . கெக்கே ” ன்னு அடக்க முடியாமல் சிரித்து விடுகிறார் . அந்த ராஜாவுக்கு பெருத்த அவமானம் . நெஞ்சுக்குள் வஞ்சக நஞ்சை அப்போதே புகுத்தி கொள்கிறார் .motivated stories ...
THIS BLOG CONTAIN SHORT STORIES LIKE BUSINESS MORAL MOTIVATED CHILDREN AND ARTICLE IN ASTROLOGY AND COMMON BOOK REVIEW ALSO IN TAMIL CINEMA LYRICS IN TAMIL