வை-பைக்கும் வைப்-க்கும்
அர்த்தம் தெரியாதவள் கணவனுக்கு என்ன நடந்தது wife and wifi can’t understand wife
what happened to her husband
”மூச்சிரைக்க லக்கேஜ்களைத் தூக்கி கொண்டு அவசர அவசரமாக மக்கள் அதிக நடமாட்டமுள்ள ரெயில்
ஜங்ஷனிற்குள் நுழைந்து…
சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த பாலாஜியின் அலைபேசியில்.. ”உறலோ
! இன்னாங்க ஸ்டேஷனுக்கு போயிட்டீங்களா? ரெயில்
வந்திடுச்சீங்களா? எத்தனை மணிக்கு ரெயில் புறப்படும்?
லக்கேஜ்லாம் பத்திரமா இருக்கா?” அடுக்கடுக்கான
கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் அவனுக்கு மேலும் மூச்சு வாங்கியது.ennathuli
wife and wifi can’t understand wife what happened to her husband |