கன்னியும் புத்தகமும்
புத்தகம்
இதழ்களால் ஆனது
கன்னியின்
இதழ்களால்
ஆனதே
பக்கங்களை
எச்சில் தொட்டு
புரட்டுவது சிலரின்
பழக்கம்
கன்னியின் இதழ்கள்
எச்சில் ஆக்குவது
முத்தமாகும்
புத்தகம்
நூறு ஆசிரியருக்கு
இனணயாம்
கன்னியும்
நூறு ஆசிரியருக்கு
இனணயே
கலவிக் கல்வியில்
அச்செழுத்துக்கள்
கண்ணைக் கவரும்
“இச்”செழுத்துக்கள்
கன்னத்தைக் கவருமே
Comments
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்