Movie :Ulagam sutrum vaaliban Music: M,S, Viswanathan Singer: S.P. Balasubramanian அவளொரு நவசர நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் அவளொரு நவசர நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் தழுவிடும் இனங்களில் மானினம் தமிழும் அவளும் ஓரினம் அவளொரு நவசர நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் அவளொரு நவசர நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் மரகத மலர்விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி மரகத மலர்விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி நிலவில் ஒளிவிடும் மாணிக்கம் என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் நிலவில் ஒளிவிடும் மாணிக்கம் என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் அவளொரு நவசர நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் அவளொரு நவசர நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் குறுநகை கோலத்தில் தாமரை கோடை காலத்து வான்மழை குறுநகை கோலத்தில் தாமரை கோடை காலத்து வான்மழை கார்த்திகை திங்களில் தீபங்கள் கண்ணில் தோன்றும் கோலங்கள் கார்த்திகை திங்களில் தீபங்கள் கண்ணில் தோன்றும் கோலங்கள் அறுசுவை நிரம்பிய பால்குடம் ஆடும் நடையே நாட்டியம் அறுசுவை நிரம்பிய பால்குடம் ஆடும் நடையே நாட்டியம் ஊடல் அவளது வாடிக்கை என்ன...
Ennathuli This blog. Love poem. Short stories. Useful stories, book review children stories etc காதல் கவிதைகள். கவிதைகள். கட்டுரைகள், புத்தக விமர்சனம் எண்ணத்துளி