அன்பே
வா அன்பே வா அன்பே வா வா வா
உள்ளம்
என்றொரு கோவிலிலே
தெய்வம்
வேண்டும் அன்பே வா
கண்கள்
என்றொரு சோலையிலே
தென்றல்
வேண்டும் அன்பே வா(2)
நீயிருந்தால்
என் மாளிகை விளக்கெரியும்
நிழல்
கொடுத்தால் என் நினைவுகள்
விழித்து
கொள்ளும்
பார்வையிலே
வெளிச்சமில்லை
பகல்
இரவு புரியுவில்லை
பாதையும் தெரியவில்லை ennathuli
ஆயிரம்
தான் வாழ்வில் வரும்
நிம்மதி
வருவதில்லை
உள்ளம்
என்றொரு கோவிலிலே
தெய்வம்
வேண்டும் அன்பே வா
கண்கள்
என்றொரு சோலையிலே
தென்றல்
வேண்டும் அன்பே வா(2)
வான்
பறவை தன் சிறகை எனக்கு தந்தால்
பூங்காற்றே
உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே
பறந்து சென்றே
போனவளை
அழைத்து வந்தே
காதலை
வாழ வைப்பேன்
அழுதமுகம்
சிரித்திருக்க
ஆசைக்கு உயிர் கொடுப்பேன். சினிமா பாடல் வரிகள்
அன்பே
வா அன்பே வா அன்பே வா வா வா
Comments
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்