மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி
n கண்ணால
வளைச்சுப்பூட்டா கைகாரி!
காதலிலே விழவைச்சா சதிகாரி
அழகாத்தான் பேசியே அவபக்கம் சாய்க்கிறா!
பளபளக்கும் கன்னத்தைக் காட்டி மயக்குறா!-மல்லி
பூ சிரிப்பாலே மனசையே சாய்க்கிறா! ennathul
தேனாட்டம் குழையறா! தேராட்டம் நடக்குறா
துள்ளி
துள்ளி மானாட்டம் ஓடுறா
மீனாட்டம்
கண்ணுலே தூண்டிலை போடுறா
மெல்ல மெல்ல நடந்தே இடுப்பைத்தான் சாய்க்கிறா
வியந்து
பார்க்கையிலே விளையாட்டா சிரிக்கிறா
கல்லாட்டம்
ஆடும்போது கள்ளத்தனம் செய்யுறா
கண்டுபிடிச்சா
மார்போடு சாயுறாளே அத்தை மகள்ennathul
Comments
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்