முள்ளை முள்ளால் எடுப்பது போல 
                பேக்ஸ் மெஷினிலிருந்து
படபடத்தபடி வெளியே வந்த அந்த தாளை எடுத்துப் பார்த்த
 அந்த ஐ.டி நிறுவன சி.இ.ஓ ஜெய் முகத்தில் அதிh;ச்சியும், மலர்ச்சியும்
ஒருசேர குடிகொண்டன. இதுநாள் வரை சி.இ.ஓ. வாக இருந்த அவரை ஜெய்ப்பூரில் உள்ள         
தலைமையகத்தில் சுடுதலான சம்பளத்தோடு ஜி.எம். ஆக
புரோமஷன் கொடுக்கப்
பட்டிருந்த்து..
![]()  | 
| முள்ளை முள்ளால் எடுப்பது போல | 
                                அவர்; இடத்தில். அந்நிறுவனத்தில்
வேலை செய்து வரும்  விஐயராஜ் சி.ஓ.ஓ ஆக நியமிக்கப்பட்டும் இருந்தார்
                                “கன்கிராட்
மிஸ்டர்; விஐய் “எப்ப
வேணும்ன்னாலும் என் ஆலோசனை கேளுங்க நான் உதவறேன்” என்று
கைக்குலுக்கினார் விஐய்யும் பரஸ்பரம் மகிழ்ச்சியை தெரிவித்துக்
கொண்டான்.   சம்பிரதாயமாக எல்லா பணியாளா;களும்
வாழ்த்து  தெரிவித்தனர்..
                                 மூன்று மாதங்கள் கடந்த பின்னா;…….
                                ஐ.டி.
நிறுவனத்தில் பணிபுரியும்
பணியாளா;களில் எண்ணிக்கை ஐம்பது சதவீதமாக குறைந்து போனது.  வேலையில் இருந்து திடிர்; திடிரென  நின்று…  வேறு நிறுவனத்தில் வேலை தேடிப்போய் விட்டனர்;. நிறுவனத்தின் Nஷர் மாh;க்கெட் சரிந்து இலாபமும் குறைந்து போனது.  
காரணம்   புரியாமல்  நிர்வாகம்
குழம்பியுது.   பணியாளர்கள்
மத்தியில்   ஒருவிதமான பயமும்.. மந்தத்தனமும்
ஒட்டிக்கொண்டிருந்தது நன்றாகவே  தெரிந்தது.
பணியாளா;கள்  மீட்டிங் போட்டு
ஆலோசித்தும்  பிரச்னை இன்னமும் தீர்ந்தபாடில்லை.
                                  ஒரு நாள்.. ஜி.எம். 
டிரைவ்-இன்-ரெஸ்ட்ரான்டில் காபி சாப்பிட்டுக் கொண்டு ரிலாக்ஸாக இருந்த சமயம்..... அவர் கண்களில்
“ஜான் “தென்பட்டான்.
                                மிஸ்டர்; ஜான்  இங்க வாங்க என்று கூப்பிட்டு “என்னப்பா
எப்படி இருக்கே?      நீ
போயிருக்கிற கம்பெனில நல்ல சம்பளமா ? வேலை எப்படி இருக்கு” என விசாhpத்தார் 
                                “அத ஏன்
ஸார் கேக்கறீங்க?
“சம்பளமும்
குறைச்சல்…. வேலையும்
சுடுதல்” என்றான்
                                “அப்ப ஏன்
நம்ம கம்பெனிய விட்டு வெளிய போனே? 
                தெரிpஞ்சேதான்
போனேன், நம்ம கம்பெனில... சி.இ.ஓதான் பிரச்னையே….
                                “நாங்க
சொல்ற சின்ன கருத்தைக்கூட ஏத்துக்கமாட்டாரு அவருக்கு
என்ன தோணுதோ அதைத்தான் செய்வாரு  வேலையை
குடுத்துட்டு…
எங்களை சுதந்திரமா செய்யவிடாம  அதுல தேவையில்லாம தலையை விட்டு எங்கள குழப்பி….  ஒத்து வராதவங்களுக்கு இன்சென்டிவ்… அப்ரைசீங்  ரிப்போட்ல கைவெச்சுடுவேன்
என  மிரட்டல் வேறு : தலைமைக்கு...
லாயக்கில்லாத அவர்கிட்ட வேலை செய்யறதவிட….”              என புகார் நீண்டு
கொண்டே போக… மனசுக்குள் நாமகூட இத கவனிக்காம
விட்டுட்டோமே என நினைத்துக்கொண்டே…..   காதில் வாங்கி கொண்ட ஐp.எம்.        “ஒரு
சின்ன வேலை” செய்து விட்டு அமைதியாக இருந்தார்
                                ஒரு
வாரத்திற்கு பிறகு அதே பேக்ஸ் மிஷினிலிருந்து ஒரு ஆர்டர் வர      சி.இ.ஓ விஐயராஜ் முகத்தில் அதிh;ச்சி ஏற்பட்டது. அதில் “கூடுதல்
சி.இ.ஓ-வாக”ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக…    முள்ளை முள்ளால் எடுப்பது போல
                          சி.இ.ஒ-
விஐயராஜின்  
எந்த சின்ன ஆலோசனையையும்…  காதில் வாங்கமாமல்…தானே
தன்னிச்சையாக முடிவெடுக்கும் கேரக்டர் கொண்டவரும் தொழிலாளிகள் பணியாளர்களிடம் அனுசரித்தும் போகும்….. மோகன்ராஜ் என்ற நபர்; சுடுதல்
சி.இ.ஓ பொறுப்பேற்ற பிறகு      ஒரு சில
மாதங்களில் மீண்டும்  பணியாளா;கள்
எண்ணிக்கை அதிகமாகி  சுறுசுறுப்பாக
இயங்கின.  அந்த ஐ.டி நிறுவனத்தின் ஷேர் மாh;க்கெட் உயா;ந்து இலாபமும் அதிகரித்தது.       

Comments
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்