Skip to main content

குணாளனுக்கு சிறப்பு பரிசு தந்த இன்ஸ்பெக்டர்

      
குணாளனுக்கு சிறப்பு பரிசு தந்த இன்ஸ்பெக்டர்                                                                  
                       
அருணாச்சலம், பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்துகிறார்- முதல் இஸெட் வரை எல்லா பொருட்களும் அவரது டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கிடைக்கும். அவர் ஸ்டோரில் இதுவரை இதுமாதிரி நடந்த து இல்லை. ஆதலால் அதிர்ச்சியானார்.
https://ennathuli.blogspot.com
குணாளனுக்கு சிறப்பு பரிசு தந்த இன்ஸ்பெக்டர்


                சற்று நேரம் யோசித்து விட்டு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் பணியாளர்களிடம் அமைதியான முறையில் தனித்தனியாய் விசாரித்தார் அருணாச்சலம்.ennathuli
                ”ஐயா! ஒங்க கடையில வேலைக் கொடுத்து வீட்ல தங்க வைச்சு சாப்பாடும் போடுறீங்க ஒங்க கிட்ட அந்த தப்பை செய்வோமா? அப்படி செய்தா நன்றி கெட்டவங்களா ஆகிடமாட்டோமா?” உருக்கமாக பேசினார்கள். Short story
           வேறுவழியில்லை போலிஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்திட வேண்டியதுதான் என்று     சப்-இன்ஸ்பெக்டர் ஸார் ஐந்து இலட்சத்தை யாரோ திருடிட்டாங்க, சீக்கிரமா வாங்கபோனிலேயே புகாராய் அருணாச்சலம் தெரிவித்தார்
                        அடுத்த அரைமணி நேரத்தில், ஒரு போலிஸ் ஜீப் டிபார்ட்மெண்ட ஸ்டோர் முன்னால் நிற்க அதிலிருந்து இறங்கிய சப்-இன்ஸ்பெக்டர்  இன்பசேகரன் ஸ்டோருக்குள் நுழைந்தார்.business story
                ஸ்டோரின் மெயின் கதவை உள்புறமா க தாளிடச் சொல்லிவிட்டு எல்லோரையும் தனித்தனியாய் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்தார்
           .
            காலைல எத்தனை மணிக்கு வந்தாய், அதற்கு பிறகு என்ன என்ன செய்தாய்? சொல் விசாரணையை இப்படி ஆரம்பித்தார்.
           ஒருவர் ஸ்டோருக்கு வந்த நேரத்தை சரியாய் சொன்னார். அதற்கு பிறகு வந்த பதில்கள் எல்லாம் தாறுமாறாய் இருந்தது.
                        இன்னொருத்தர், ஸ்டோருக்கு வந்த நேரத்தைய தப்பாய் சொல்லி, மற்ற விவரங்களை ஏனோ-தானோ நிறுத்தி...நிறுத்தி இழுத்தார் இப்படியாக பலரகமாய் பதில்கள் வந்தது .
                                    எல்லோரும் ஒவ்வொரு மாதிரி விளக்கமளித்தார்கள். கடைசியாய்        குணாளனிடம்விசாரிக்கும் போதும்  அதே கேள்வியைக் கேட்டார்
                குணாளன் இப்படி ஆரம்பித்தான் ஸார், வணக்கம் ஸார், நான் காலைல ஒம்பதரைக்கு வந்தேன், அப்புறம் கஸ்டமர்   ஜெயராமன் வீட்டுக்கு பதினோரு மணிக்கு போனேன், அடுத்து பன்னிரண்டு மணிக்கு கஸ்டமர் ராமன் வீட்டுக்கு போனேன். அதுக்குள்ளாற லஞ்ச் அவர்
                        வீட்டுக்கு மணி ஒண்ணு இருபதுக்கு போய் சாப்பிட உட்கார்ந்தேன். அம்மா சோறு போட்டு வத்தக்குழம்பு ஊத்தி நாரத்தாங்காய் றுகாய் வெச்சிது அதை சாப்பிட்டு விட்டு பைக்ல திரும்பும்போது டயர் பஞ்சர் ஆயிடுச்சு. மூணு மணிக்கு பஞ்சர் போட்டு அறுபது ரூபாய் கொடுத்துட்டு டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு திரும்பினேன் ஸார்;” இப்படியாக ஒன்று விடாமல் முடித்தான்.
                                                சப்-இன்ஸ்பெக்டரால் யார் குற்றவாளி என தீர்மானிக்க முடியாமல்..  இன்ஸ்பெக்டரிடம்  போனில் ஸார், எல்லோரையும் விசாரித்தேன்.  ரியான பதில் வரலமுன்னுக்கு பின் முரணாய் சொல்றாங்க, அதுல ஒருத்தன்தான் காலைல வந்ததில் இருந்து இப்பொழுது வரைக்கு கச்சிதமாக புட்டு..புட்டு வைக்கிறான்.
                        அவனை விட்டுட்டுமத்தவங்களை ஸ்டனுக்கு கூப்பிட்டு விசாரிக்கலாமா?
                        என்னாய்யா,  இவ்வளவு சர்வீஸ் பண்ணிட்டுபுட்டு..புட்டு  வைக்கிறவனை கூட்டி வாஅவனுக்கு என் கையால பரிசு தரணும்என சொல்லகுணாளனுக்கு ஸ்டேனில் ஸ்பெல் பரிசாககவனித்ததில் உண்மையைக் கக்கினான்.ennathuli
                         ஏப்படி ஸார் இது, அவன்தான் கரெக்டா நடந்ததை சொன்னானே...அவனை எப்படி-ன்னு  அருணாச்சலம் கேட்க
                         தப்பு செய்தவங்கதான் திட்டம்போட்டு எல்லாத்தையும் ஞாபகம் வெச்சி,கிட்டு, அப்படியே மனப்பாடமா ஒப்புவிப்பாங்கமத்தவங்களுக்கு அது தேவையில்லாதது என்றார்..
                                                                                   
           



                                   

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி

  மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு(2)   ஆத்துரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு   தண்ணிய ஏத்தம் பிடிச்சு இறைச்சி போடு செல்லக்கண்ணு நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு(2)   கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு                             ஏன்றா பல்லைக் காட்றீங்க                           அட வேலையைப் பாருங்க கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு   பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையில ...

மீராவின் காதலிலே காதல் கவிதை

மீராவின் காதலிலே காதல் கவிதை ennathuli   மீராவின் காதலிலே   காரத்திலே ஓர்சுவை உண்டு கற்கண்டிலே இனிப்பு உண்டு சீரகத்திலே செரிக் கின்ற சீர்மிகு ஆற்றல் உண்டு சீரதிகம் கேட்கும் அண்களின் சிந்தையிலே சோம்பல் உண்டு மீராவின் அன்புக் காதலிலே மெய்மறக்கும் கண்ணன் உண்டு கம்பனவன் சொல் நயத்தில் கவிகள் பலவும் உண்டு கொம்பனவன் யானையிடம் மூர்க்க குணமும் உண்டு நம்பும் பேர் வழிகளுக்கு நிச்சயம் கடவுள் உண்டு வம்பளக்கும் மாந்தர்களுக்கு கொட்டு பல உண்டு!