Skip to main content

அலுவலகத்தின் ராஜா ஆவது எப்படி


ஒரு வாலிபன் மனதில் இந்த அலுவலகத்தில் ராஜாவாக வலம் வர வேண்டும் என்று  ஆசைப்பட்டு அதைப் போலவே  அவன் ராஜாவாகி விட்டான்எப்படி என்று தெரிந்து கொள்ள ஆவலா?
அலுவலகத்தின் ராஜா ஆவது எப்படி
https://ennathuli.blogspot.com
அலுவலகத்தின் ராஜா ஆவது எப்படி

                   படித்து முடித்தவுடன் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான். அங்கு திறமையாக பணியாற்றினான். இப்போது அந்த நிறுவனம் அவனில்லாமல் இயங்காது என்ற நிலையை உருவாக்கி விட்டான்.  அந்த நிறுவனத்தின் எம்.டி. தன்னுடைய மனைவியைப் பற்றி கூட  கவலைப்படுவதில்லை. ஆனால் அந்த வாலிபன் இன்று வேலைக்கு வருவானா? விடுமுறை எடுத்து விடுவானா? என்ற கவலையில் மூழ்கி விடுவார;. அந்த அளவிற்கு அவன் நிறுவனத்தையும் எம்.டியையும் கட்டிப்போட்டு விட்டான். அவன் பெயர்  என்ன ? உதாரணத்திற்கு எக்ஸ் என்று வைத்து கொள்வோமே!
               அவனிடம் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். அதில் ஒரு பணியாளர் எம்.டியிடம நேரிடையாகவே ”ஸார்! இவ்வளுவு பேர் வேலை செய்யறோம். ஆனா நீங்க அந்த எக்ஸிடம் மட்டும் நம்பிக்கையா அன்பா நடந்துக்கீறீங்க ஒரு வேளை அவர் உங்கஉறவினரா? என்றுகேள்வி எழுப்பினார்.
            எம்.டி. அப்படியா? நீ விவரம் தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய சொன்னார்.
   அதில் எக்ஸ் என்ற பணியாளரை ”நீ எப்படியெல்லாம் வேலை செய்து இந்த கம்பெனியில ராஜா மாதிரி இருக்கேன்” என்பதை விளக்கி சொல்லுப்பா ” என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பினார்.
                   அவரும் தனது வழிமுறைகளை அனைத்து அண்ணன்களுக்கும் என்று என்று ஆரம்பித்து இப்படி விளக்கமளித்தான்.
           முதலில் தற்பெருமை அதாவது தம்பட்டம் அடிப்பதை விட்னேன்
                 விழுந்துவிழுந்து வேலை செய்வதாக பாவ்லாகாட்ட மாட்டேன்
           . மேல்நிலையில் உள்ள அலுவலா;களை அதிகமாக முகஸ்துதி பாடமாட்டேன்
                தம்பட்டம் தவறுதான். ஆனால் நான்  செய்த வேலையில் உள்ள சிரமத்ததையும் அதற்கு எடுத்த முயற்சியையும்  நாகரிகமாக சொல்வேன்.
            மேல் ; அலுவலர்களுடன நண்பர்களிடம் பழகுவதைப் போல சகஐமாக பழக மாட்டேன்
            மேல்; அலுவலர்களுக்கு ஒரு கெட்ட செய்தி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நானே  அவருக்கு நேரிடையாக சொல்லாமல் அடுத்தவரை விட்டு அதாவது உங்களை மாதிரி ஆட்களை விட்டு அந்த கெட்ட செய்தியை சொல்வேன் .
                       மேல் அலுவலா;களுடன் சிநேகிதமாகவும் அந்தரங்கமாகவும் இருப்பதாக மற்றவா;களிடம் காட்டிக் கொள்ளமாட்டேன்.
                . உயா; அலுவலா;களிடம் முதலாளிகளிடம் நேருக்கு நோ; முகத்தில் அடித்தாற்போலவ விமர்சனம் செய்ய மாட்டேன்  அத்தியாவசியமான நேரத்தில் தவறுகள் ஏதேனும் எனக்குதொpயவந்தால் தேனில் கலந்த சிரப் போல தருவேன்.
                அடிக்கடி உதவி கேட்டு தொந்தரவு செய்ய மாட்டேன் . அவா;களே நான் செய்யும் வேலையின் தரத்தைப் பாh;த்து உதவி செய்ய முன்வரும் நிலையை உருவாக்கி விடுவென்  பிறருக்காக சிபாhpசு கேட்டு நிற்க மாட்டேன்
             மேல் அலுவா;களின் நடை உடை பாவனை பற்றி கிண்டல் அடிக்க மாட்டேன்
                எனக்கு கீழ் வேலை செய்பவர;களை  நல்லவிதமாக வேலை செய்தால் பாராட்டுவேன்
                ..
                . உணர்ச்சிக்களைக் கட்டுப்படுத்தி சொள்வேன். அதே நேரத்தில் சிறந்த நடிகனாகவே மாறிவிடவும் தயங்க மாட்டேன். தேவைப்படும் பொழுது அழவும் சிரிக்கவும் செய்வேன்
              காலத்திற்கேற்ப நாகரிகமாக நடந்துக் கொள்வேன் வேண்டும்..
                . நான் இந்த கம்பெனியில் நுழைந்தால் அந்த நிமிடமே கலகலப்பாக மாறிவிடும் நிலைக்கு உருவாக்கி விடுவேன்.
                இதெல்லாம் கடைப்பிடித்ததால்தான இந்த அலுவலகத்தில் ராஜாமாதிரி இருக்கேன்என்றான் எக்ஸ்.
                அதைக் கேட்ட பணியாளரும் நானும் உன்னை மாதிரி ராஜாவா வலம் வருவேன் என்று சொல்லி தன் வேலையை கவனிக்க சென்றார்.          
                                                                    

               





Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே   பக்கங்களை எச்சில் தொட்டு புரட்டுவது சிலரின் பழக்கம் கன்னியின் இதழ்கள் எச்சில் ஆக்குவது முத்தமாகும்   புத்தகம் நூறு ஆசிரியருக்கு இனணயாம் கன்னியும் நூறு ஆசிரியருக்கு இனணயே கலவிக் கல்வியில்   அச்செழுத்துக்கள் கண்ணைக் கவரும் “இச்”செழுத்துக்கள் கன்னத்தைக் கவருமே                

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

தட்சினை ஒரு பக்க கதை

  கழுத்துல பொ p ய டாலா ; பதித்த தங்க செயின்இ நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க… “தட்டுல தட்சிணை போடுங்கோ”   “தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும். .                                             இந்தக் குரல் கேட்டு…. “ஏன்டி பங்கஐம் “குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்கா h;. அவா ; ஒரே   பையன் அமொ p க்காவு+ல செட்டில்ட்இ கணிசமான பணம் மாசாமாசம் அனுப்பிடறான்.. அப்படி இருந்தும்… குருக்கள் அல்பமா “தட்டுல தட்சிணை போடுங்க” கேட்கறது நல்லாவா இருக்கு” என கேட்டாள் கல்யாணி.                                              அடி...