2/03/2019

காதலின் அடையாள நிறம் சிவப்பா? போரின் நிறம் அதே சிவப்புதான்


                 காதலின் அடையாள நிறம் சிவப்பா?
போரின் நிறம் அதே சிவப்புதான்


                        இருபத்தோறாவது நூற்றாண்டு பிறப்பதற்கு இன்னும் முப்பத்தைந்து மாதங்கள் எஞ்சியுள்ளன, நம்மில் சிலர் கல்கி அவதாரம் எப்போது அவதரித்து நம்மைக்காக்கும் என எண்ணிக் கொண்டுள்ளோம்

                                    இப்படி ஆரம்பிக்கிறது நூலின் முதல் அத்தியாத்தில்….


                                   
                    அடுத்து….அடுத்து நம்மை திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துகிறது;
                                    எப்படி என்று பார்ப்போமா?

               அடுத்த 500 ஆண்டுகளில் மனித குலத்தினுடைய செல்வம் பல்கிப்பெருகும், அது குபேரனின் நிதிக்குவியல் போல பன்மடங்கு மேம்படும்.

                             மனிதர்கள் இறந்த பின்னர் அவர்களுக்குள் ஆளுமை  அடங்கிய உருவங்கள் சி.டியில் பதிக்கப்பட்டு , ஏசு கிருஸ்து உயிர்த்தெழுந்தது போல உயிர்ப்பிக்க ஏதுவான காலம் வரும்
                       
                                    பூமியினை ஆட்சி செய்ததுப் போய், விண்வெளியை மனிதன் தன்வசப்படுத்தி பூமியின் காலனியாக்கி ஆதிக்கம் செய்வான்..  காதலர்களும் தேனிலவு தம்பதியரும் நிலவிலே தேன்நிலவு கொண்டாட பயண முகவர்கள் தோன்றுவார்கள்

                          எதிர்காலத்தில் இரண்டே வகைத் தொழிலாளர்கள் வாழ்வார்கள் முதல் வகையினர்  இயந்திரங்களுக்கு கட்டளையிட்டு தங்களது ஊதியத்தைப் பெறுவார்கள் இரண்டாம் வகையினா; விண்வெளியில் கனிமப் பொருள்கள் தேடி (இங்க சுரண்டுனது போதாதுங்களா) தேடி உலா வருவார்கள்.

                            2500 ஆண்டுகளாக உருமாறாமல் அதே வடிவில் இருக்கின்ற ஒரு உயிரினம் எதுதெரியுமாங்க. அதாங்க சிலந்திப்பூச்சி-தான்

                            ர்க்கரையை தொpயாதவங்க யாரும் இருக்க முடியாது. ஆதுதான் உலக மனிதர்களின் சுவை உணர்வை ஒருங்கே இணைத்து ஒருமைப்படுத்தியதில் முதலிடங்கோ….


          சமையலுக்கும், மையலுக்கு ஒரு எழுத்துத்தான் சேதம்…. இரண்டுக்கும் உள்ள அந்நியோன்யம் என்னவென்றால் காதலைவ நன்கு குழைத்து சமைக்கும் பாங்குதான இன்பம் என்று காங்கோவைச் சார்ந்த சோனி என்ற கவிஞரின் கூற்றாம்.

            பசு  ஒரு நாளில் இருபத்து நான்கு மணிநேரமும், வாழும்பொழுது   மூன்றில் ஒரு பங்கை உணவு உண்பதிலும் செலவிடுகிறது..

            சுற்றுலாப் பயணிகள் என்றால் ர் சுற்றுபவர்கள் என்றுதானே ர்த்தம், ஆனால் அதிலும் ஆறுவகை இருக்கின்றனராம்

            1) பயணம் மேற்கொள்வதில் உண்டாகும் மகிழ்ச்சியை அனுபவிக்க
     2) வழிகாட்டும் புத்தகங்கள் கையில் வைத்துக் கொண்டு சுற்றுலா செல்பவர்கள் (இவங்ககிட்ட ஓட்டல்காரங்க ஏமாத்த முடியாதாம் ..கையிலே விவரம் தெளிவாக இருக்குமாம்)
     3) குழுக்களாக அல்லது குடும்பத்தினரோடு பயணம் செய்பவர்கள்
             4) உறங்குவதற்காகவே ர்சுற்ற புறப்படுபவர்கள் (வீட்டிலேயே தூங்கலாம் இல்ல)
             5) குறிப்பிட்ட பொருள் அல்லது செடி, கொடிகளுக்காக வேட்டை வெறியோடு செல்லும் வேட்டைக்கார்ர்கள்
             6) சென்ற இடத்தில் தங்கும் அறைகளில் உள்ள ஐன்னல் வழியே மேகங்களைப்ப பாh;ப்பதற்கும், நித்திர தேவியின் அரவணைப்பிற்கும் , சாய்வு நாற்காலியில் உட்காh;ந்து செய்தித்தாட்களை புரட்டி..புரட்டி. பார்ப்பவர்களாம்

                        மெரிக்காவில் எல்லோருமே அறிவாளிகள் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறோம்..ஆனால் ஆங்கே அறிவியல் அறிவீலிகள் 75 சதவீதம் போ; இருக்கிறார்களாம். கூட்டல் கழித்தல்  தெரியாதவங்களும் இருக்காங்களாம்
                        குறி சொல்பவர்கள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமா இருக்காங்களாம். ஆட நம்மூர் இல்லைங்கோஐப்பான்லதான்.

                        நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் பண்ண வுpர்Pயு உறடிராகுளோரிக் அமிலம் பயன்படுகிறது. ஆனால் நம் வயிற்றை அது பதம்பார்த்து  எரிப்தில்லையாம்.

                        நேனோ..நேனோ என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்அது என்னவென தெரியுமா?
                        அணுக்களை தனித்தனியாக பகுத்து அணிவகுக்க செய்து அடையாளம் தொpயாத சிறிய இடத்தில் கூட மிகப்பொp செய்திகளை பதிவு செய்வதற்கும் மாலிக்கியுல் அளவிற்கு இயந்திரங்களைள உருப்பெற செய்வதே நேனோ தொழில் நுட்பம் ஆகும்.

                         பில்கேட்ஸ் நான்காவது படிக்கும் பொழுது அவரி .கியு 170- தாண்டி இருந்ததாம்.



கரஉறரப்பிரியாவின் ஸ்வர ஸப்தகம் அகிக உலக இசையில் இருப்பதையும் கிரேக்க இசை ஆரேபிய இசையிலும் காணப்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளார்

தமிழிசையைத் தலைநிமிரச் செய்ய வேண்டும் என்று பாடுபட்ட இசை மேதைகளில் குறிப்பிடத்தக்கவர் மு. ஆபிரகாம் பண்டிதர் குருட்டு மூலிகைப் போல் இவர் மறக்கப்பட்ட மாமனிதர்

            காலை, நடுப்பகல், மாலை, இரவு முதலிய நேரங்களில் பாடுவதற்கெனவே ராகங்கள் வகுக்கப்பட்டுள்ளது

            திகாலை நேரத்தில் இறைவனை போற்றி பாடுவதற்கு பூபளாம், பொளளி, பிலகரி இராகங்கள்

            முடிவில் மங்களம் பாடுவதற்கு, சுருட்டி, மத்யாமவதி, சௌராட்டிரம் போன்ற இராகங்கள் .

                        இன்னமும் பயனள்ள ஏராளமான கருத்துப் புதையல்கள் அடங்கியுள்ள பனித்துளிகள் ஒரு பாற்கடல் என்ற நூல்  உண்மையிலேயே பாற்கடல்தான்.

                        நூலாசிரிர் காக்கிச் சட்டைக்காருங்கோ…. காவல் துறைத் தலைவர் . இரவி ஆறுமும் அவர்கள்.  (காக்கிச் சட்டைக்குள் காவியமா)
Infinity  என்ற ஆங்கில சொல்லின் பொருளை வேறொரு சொல்லால் எந்த மொழியாலும் சிறப்பாக வெளிப்படுத்த இயலாது.

             கம்பூட்டர்  புரட்சி என்னவெல்லாம் செய்யும்  தெரியுமா?

            1) கருத்துத் திருட்டு
     2) அந்தரங்கங்கள் ஆக்கிரமிப்பு
            3) ஏமாற்றுதல்
     4) செய்திகள் சேதப்படுதல்
             5) பணிக்குறைப்பு -இதெல்லாம் நடந்துட்டுதாங்க இருக்கு

                        செஸ்-போர்டில் 64 கட்டங்கள் இது தொpயாதா என்பார்கள் அதுவல்ல விசயம்….
                        முதல் கட்டத்தில் 1 தானியம் 2-வது கட்டத்தில் இரண்டு இப்படியே இரட்டிப்பா வைத்தோமென்றாதல் மொத்தம் 18,446,774,073,709,551,615 தானியங்கள் தேவைப்படும் இவற்றினை எண்ணுவதற்குள் பிரபஞ்ச வயதே போறாதாம.;

            நிறங்கள் பற்றி நிறையவே இந்நூலில் பேசப்பட்டீருக்கு இடந்தான் போறாது.
            சிவப்பு நிறும்- காதலிலும் போரிலும் எவ்லாமே நியாயமானவையாம் பாலுணர்வின் நிறம் சிவப்பு
            சிவப்பு விரிப்புக்கள் இராஐபாதைகளை சித்தரிப்பது….கால்களுக்கு அடியில்….ஆனால் கம்பளங்களைள இழுத்து விட்டால் மண்ணைக் கவ்வுவதை; தவிர வேறுவழி….விழிப்பா இருக்கணும் போல இருக்கே

    பச்சை:     ..இயேசு கிருஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னா; குருதியை மரகதப்பச்சை நிறத்தில் சேமித்தாh;களாம்..

            சாம்பல் நிறம் - துயரம் நிறைந்த உலகத்தின் பிரதிபலிப்பு அதனுள்ள எல்லா நிறங்களும் வீழ்ந்து ஆழ்ந்து விடுகின்றனவாம்…. விபூதியை கொஞ்சம் நினைச்சுப் பாருங்கோ..

             நான் என்ற சொல் இருக்கு பாருங்கோ..அது அகங்காரத்தின்       அடையாளம் நம்முடையப் பாh;வை குகைப் பாh;வையாம் அதனை விரிவுப்படுத்தினால் புதிய வாய்ப்புக்கள் புலப்படும்.

              உள்ளுணர்வு ஒன்பது வகையாக பிரிக்கப்பட்டிருக்காம்.  தன் தன்மைகளை விரிவாக விளக்கியுள்pளார் நூல்  ஆசிரியர்.

            பயனள்ள இந்நூல் எல்லோர் கையில் தவழவே ….இந்த நூல் நயமாகும்.

                        இந்நூல் ர்மதா வெளியீடு முதல் பதிப்பு 1998-லும் இரண்டாம் பதிப்பு 2003-லும்  வெளியாகி உள்ளது.


No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...