கழுத்துல பொpய டாலா; பதித்த தங்க செயின்இ நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க… “தட்டுல தட்சிணை போடுங்கோ” “தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும்.
. இந்தக் குரல் கேட்டு…. “ஏன்டி பங்கஐம் “குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்காh;. அவா; ஒரே பையன் அமொpக்காவு+ல செட்டில்ட்இ கணிசமான பணம் மாசாமாசம் அனுப்பிடறான்.. அப்படி இருந்தும்… குருக்கள் அல்பமா “தட்டுல தட்சிணை போடுங்க” கேட்கறது நல்லாவா இருக்கு” என கேட்டாள் கல்யாணி.
அடிப்போடிஇ “காசேதான் கடவுளடா”ஆசாமி அவரு. கோவில் நடைசாத்தற நேரம்…சீக்கிரமா பிரகாரம் சுற்றிட்டு கிளம்பலாம்” என்றாள் பங்கஐம்.
பிரகாரம் சுற்றிய பின் இருவரும் ஓரமாய் உட்காh;ந்தனா;.
அப்பொழுது மூச்சிரைக்க ஒரு இளைஞன் கோவிலுக்குள் நுழைந்து
“குருக்கள் சாமிஇ குருக்கள் சாமிஇ காலேஐ; பீஸ் கட்ட பணம் கேட்டேனே தா;hPங்களா? ஏன்றான்
கேட்டு...கேட்டு வாங்கிய மொத்த தட்சிணை பணத்தையும் அவனிடம் கொடுத்து விட்டுஇ கோபாலுஇ “ஆதரவற்ற உன்னை படிக்க வைக்கறதுதான் என் வேலை” என்றாh; குருக்கள்.
அதைக் கேட்டவடன்இ இருவா; மனதிலும் சற்று முன்பு தாpசனம் செய்த மூலவா; மறைந்து “குருக்கள்” பளிச்சென பதிந்தாh;.
Comments
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்