Skip to main content

தொழிலதிபர் சேதுராஜாவிற்கு கை கொடுத்து உதவிய மகாபாரதத்து கண்ணன்


               
     தொழிலதிபர் சேதுராஜாவிற்கு   கை கொடுத்து உதவிய மகாபாரதத்து கண்ணன்
          நான்கைந்து கிளைகள் கொண்ட தொழில் நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர் சேதுராஜாவிற்கு வந்தது சோதனை.
அந்த சோதனை அவரின் மனைவி மற்றும் தங்கை  உருவில் வந்ததுதான் வேடிக்கைENNATHULI 
தொழிலதிபர் சேதுராஜாவிற்கு கை கொடுத்து உதவிய மகாபாரதத்து கண்ணன் 



                நாமும் டெய்லி மகாபாரதம் படிக்கிறோம். அந்த கண்ணன் ஆபத்பாந்தவனாக உதவிக்கு வந்தான் என்று படிக்கிறோம். அதுபோல தொழிலதிபரான இந்த  சேதுராஜாவிற்கு    கை கொடுத்து உதவிய மகாபாரதத்து கண்ணன்” என்று யோசித்தார்.SHORT STORIES 
               
                சமையலறை உள்ளிருந்து ”ஏங்க என் தம்பிக்கு நம்ம கம்பெனில என்ன வேலை தரப்போறீங்க” எடுபிடி வேலைக் கொடுத்து அவனோட மரியாதையக் கெடுத்திடாதீங்க்க” என்று குரல் கொடுத்தாள்.
                சிறிது நேரத்தில்….அலைபேசி ஒலிக்க ”அண்ணே! என் பிள்ளைக்கு ஒன் கம்பெனில நல்ல வேலையா போட்டு குடு” அவன் மரியாதை குறையாத மாதிரி பார்த்துக்கண்ணே! என்று சொல்லி விட்டு… நீ கல்யாணமான பிறகு ரொம்பவே மாறிட்டே எங்களை பார்க்க கூட வருவதில்லே. அதனால இதையாவது செய்யுண்ணே! லேசான விசும்பல் சத்தமும் கேட்டது.
                     மனைவி மற்றும் தங்கையின் நெருக்கடி… எப்படி யாருக்கு என்ன பதவி தருவது என்று தலையை பீய்த்து கொண்டார் சேதுராஜன்
            இருவரின் கல்வித்தகுதி பிற தகுதிகள் எல்லாவற்றையும் பாh;த்ததில் ஒன்று போலவே இருந்தன.  யாருக்கு எந்த வேலை கொடுப்பது  என்று முடிவு செய்வதில் ஒரே குழப்பமாக இருந்தது. .  யோசித்தாh; தொழிலதிபா; சேதுராஐh.
          நாமும் டெய்லி மகாபாரதம் படிக்கிறோம். அந்த கண்ணன் ஆபத்பாந்தவனாக உதவிக்கு வந்தான் என்று படிக்கிறோம். அதுபோல தொழிலதிபரான இந்த  சேதுராஜாவிற்கு    கை கொடுத்து உதவ மகாபாரதத்து கண்ணன்”வருவானா  என்று யோசித்தார்
                ஒரு வாரம்  கழித்து ஒரு முடிவுக்கு வந்தார். மறுநாள்  மதியம் ரெண்டரை மணிக்கு இருவரையுமே ஒரே நேரத்தில் வீட்டுக்கு வரச்சொல்லி விட்டார்
                மதிய சாப்பாட்டை முடித்து விட்டு வாழைப்பழும் சாப்பிட்டார் ஊறாலில் உள்ள சோபாவில் வழக்கம் போல சற்று கண்ணயா;ந்தார். சற்று நேரத்திற்கு பிறகு….
                சோபாவில் படுத்துக்கொண்டே...  கண்விழித்து பார்க்கையில் எதிரே…. ஒருவன்.
                  இன்னெருத்தன் எங்கேப்பா என தேட இதோ இருக்கேன் மாமா;” என பின்னால் இருந்து குரல்.
                  “சரி ...சரி… ரெண்டு பேரும். நாளைக்கு காலைல பத்து மணிக்கு கம்பெனிக்கு வந்திடுங்க”. இந்த மாமன் மச்சான் உறவெல்லாம் வீட்டோடதான் அங்கன கம்பெனில வந்து ”இவர் எங்க மாமா-தான்னு சொல்லிகிட்டு வேலை செய்யாம திரிஞ்சா.. உடனே விரட்டிப்பூடுவேன். ஜாக்கிரதை” என்று இருவரையும் மிரட்டி வேறு அனுப்பினார்.
                 நம்மள சுத்த விடுறாரு போல இருக்கேஎன புலம்பியபடியே போனாh;கள்.
                 மறுநாள் காலை இருவரி கையில் அப்பாயின்மென்ட் ஆர்டர்கள்  தரப்பட்டது. அதில் ஒருவனுக்கு   மேனேஐர் போஸ்டிங்கும் இன்னொருவனுக்கு சூபர்வைசர் ; போஸ்டிங்கும் கொடுக்கப்பட்டு பிரச்சினையை சூமுகமாக தீர்த்து கொண்டார் சேதுராஜன்.
                அதை எப்படி தீர்த்தார் என்று ஜி.எம்- மூளைக்குள் இரண்டு தினங்களாக குடைந்து கொண்டிருந்த து. அதை அவரிடமே கேட்டு விடலாம் என்று         ஐயா குழப்பத்தில இருந்தீங்களே எப்படி டிசைட் பண்ணீங்க என்று ஜி.எம் கேட்டார்….
            மகாபாரதத்து கண்ணன்தான்பா கைகுடுத்தான் என சொன்னார் புன்னகையோடு.
     ஜி. எம்-க்கு புரிந்தது ஒங்களுக்கு புரியாமலா போயிடும்.
          
                                    



Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மீராவின் காதலிலே காதல் கவிதை

மீராவின் காதலிலே காதல் கவிதை ennathuli   மீராவின் காதலிலே   காரத்திலே ஓர்சுவை உண்டு கற்கண்டிலே இனிப்பு உண்டு சீரகத்திலே செரிக் கின்ற சீர்மிகு ஆற்றல் உண்டு சீரதிகம் கேட்கும் அண்களின் சிந்தையிலே சோம்பல் உண்டு மீராவின் அன்புக் காதலிலே மெய்மறக்கும் கண்ணன் உண்டு கம்பனவன் சொல் நயத்தில் கவிகள் பலவும் உண்டு கொம்பனவன் யானையிடம் மூர்க்க குணமும் உண்டு நம்பும் பேர் வழிகளுக்கு நிச்சயம் கடவுள் உண்டு வம்பளக்கும் மாந்தர்களுக்கு கொட்டு பல உண்டு!

தட்சினை ஒரு பக்க கதை

  கழுத்துல பொ p ய டாலா ; பதித்த தங்க செயின்இ நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க… “தட்டுல தட்சிணை போடுங்கோ”   “தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும். .                                             இந்தக் குரல் கேட்டு…. “ஏன்டி பங்கஐம் “குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்கா h;. அவா ; ஒரே   பையன் அமொ p க்காவு+ல செட்டில்ட்இ கணிசமான பணம் மாசாமாசம் அனுப்பிடறான்.. அப்படி இருந்தும்… குருக்கள் அல்பமா “தட்டுல தட்சிணை போடுங்க” கேட்கறது நல்லாவா இருக்கு” என கேட்டாள் கல்யாணி.                                              அடி...