Skip to main content

தங்கமலர்களை அரசரின் பூஜையறையிலிருந்து மாயமாக்கிய மாயவன் யார் - who disappear gold flower


முன்னொரு காலத்தில் திருவேங்கடத்திற்கு, அதாவது திருப்பதிக்கு அருகில் குரவபுரம் என்ற சிற்றூரில் பீமன் என்ற குயவன் வசித்து வந்தமான்.ennathuli
https://ennathuli.bloogspot.com
மாயமாக்கிய மாயவன் யார்

      
      வன்  களிமண்ணால் மண்பானைகள் செய்து அதை விற்று குடும்பம் நடத்தி வந்தான். வெயில் காலத்தில் ஓரளவிற்கு மண்பானைகள் விலை போயின. மழைக்காலத்திலோ மண்பானைகள் விற்பனை ஆகவில்லை. அவனுக்கு போதிய வருமானம் இல்லை. தங்கமலர்களை அரசரின் பூஜையறையிலிருந்து  மாயமாக்கிய மாயவன் யார் - who disappear gold flower
       அவன் தொழில் மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்தான் கூடவே திருப்பதி ஏழுமலையான் மீது அளவுகடந்த பக்தி அவனது மனதில் இருந்த து.motivated article
      நாள்தோறும்  காலையில் எழுந்திருக்கும் போதே யப்பனை மனதில் நினைத்துக் கொள்வான் மண்பாண்டங்கள்செய்யும் போதே திருப்பதி ஏழுமலையானை நினைத்து கொண்டே இருப்பான்.
. அவனது பொருளாதாரமும் சூழ்நிலையும் திருமலைக்கு சென்று வேங்கடத்தானை தரிசிக்க இயலாமல் செய்த து
       ஆகையால், மண்ணினால் திருமலையப்பர்; உருவம் செய்து அதற்கு தினமும் மண்ணினால் செய்த பூக்களையே திருவடிகளில் போட்டு மனதார வணங்கி வந்தான்.short stories
,       வனிடத்தில் கோபம், தன்னலம், பொறாமை போன்ற குணங்கள் இல்லாததால், அவனுக்கு குறும்பு அறுத்த நம்பி என்ற பெயரை அவ்வூர் மக்கள் பட்டப்பெயரால் அழைத்தனர்
      
       அவ்வூரையும்  சுற்றுவட்டாரத்தையும் ஆட்சி செய்த தொண்டைமான் சக்ரவர்த்தி, மலையப்பன்மீது தீவிர பக்தி கொண்டவர்bakthi
            அவர் மலையப்பனை தினமும் வழிபடும்போது தங்கத்தால் செய்யப்பட்ட பூக்களை திருவடிகளில் சாத்தி அழகு பார்த்து ஆனந்தப்பட்டு வணங்கி வந்தார். ;. ஏழுமலையானுக்கு நாம்தான் தங்க மலர்களை திருவடிகளில் சார்த்தி அர்ச்சிக்கிறோம். அவன் மீது நம்மை போல பக்தி கொண்டவர்கள் இந்நாட்டில் யார் இருக்கிறார்கள் என்ற கர்வமும் மேலோங்கி இருந்த து.astrology
       அவ்வாறு அன்றாடம்  ரிசிக்கும் ஒரு நாளில், அவர் நாள்தோறும் மலையப்பனுக்கு சாத்தும் பொன்னலான பூக்கள், வரின் திருவடியில் இல்லை. காணாமற் போய் விட்டிருந்த து.
           மன்னருக்கு பேரதிர்ச்சி. மலையப்பனுக்கு சாத்திய மங்கல தங்க பூக்கள் காணாமல் போய் விட்டதா? அதுவும் அரசனின் பூஜை அறைக்குள்ளிருந்தா? என்று கோபம் பூண்டு அரசவையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.
           மந்திரிமார்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனரே தவிர விடைக் காண இயலவில்லை.
           தளபதிக்கு கட்டளையிட்டார். தங்க மலர்களை திருடிச் சென்ற கள்வனை பிடித்து வாருங்கள் என்று கட்டளையிட்டார்.ennathuli
           வீர ர்கள் நான்கு திசைகளிலும் தேடினார்கள் எங்கும் அகப்படவில்லை.
            வீரர்கள் இருவர் அலைந்து திரிந்து ஒரு கிராமத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து அங்குள்ளவர்களிடம் தண்ணீர் கேட்டு குடித்து கொண்டே விசாரணை மேற்கொண்டனர்.
           அப்போது கிராமத்தில் ஒருவர். ஐயா எதுக்கு எங்களை விசாரிக்கிறீங்க என்று கேட்டார்.
           வீர ர்கள் தங்கள் மன்ன்ன் திருப்பதி மலையப்பனுக்கு தினமும் பூஜை செய்யும் போது… தங்க மலர்களால் அர்ச்சித்து ஆனந்தமாக வழிபடுவார். ஆனால் இன்றோ  மலையப்பனின் திருவடிகளில் அர்ச்சித்த தங்க மலர்கள் காணாமற் போய் விட்டது. அத்தோட்டில்லாமல் அவரின் காலடியில் மண்ணாலான பூக்கள் இருக்கிறது. யாரோ தங்க மலர்களை எடுத்து கொண்டு மண்ணலான மலர்களை வைத்து உள்ளார்கள் என்ற சந்தேகம் வந்து எங்களை விசாரிக்க அனுப்பியுள்ளார் என்றனர் வீர்ர்கள்.
           அதைக் கேட்டவர் ஹா ஹா ஹா என்று பலத்த சிரிப்புடன் இந்த ஊரில் குயவன் ஒருவன் மலையப்பனின் திருஉருவத்தை மண்ணால் செய்து அதன் திருவடிகளில் மண்ணலான பூக்களை அர்ச்சித்து வணங்கி வருகிறான். அவனுக்கு திருப்பதி சென்று ஏழுமலையான தரிசிக்க இயலவில்லை. ஆதலால் இருந்த இடத்திலேயே அவ்வாறு செய்கிறான்.
        ஒருவேளை இவன் இங்கு மண்ணாலான பூக்கள் அர்ச்சித்த து. மாயமாக அரசரின் பூஜையறைக்கு சென்றிருக்குமோ என்று கேள்வியை எழுப்பினான். அங்கிருந்த அவ்வூர் மக்களும் ஆமாம் என்று ஆமோதித்தனர்.
           அதைக் கேட்ட வீர்ர்கள் தங்கள் மன்ன்ன் ;. தொண்டைமான் சக்ரவர்த்தியிடம்     விவரத்தை தெரிவித்தனர்.
           விவரத்தைக் கேட்ட மன்ன்ன் உடனே பரிசுப் பொருட்களுடன் குருவபுரம் என்ற கிராமத்திற்கு சென்று ஏழைக் குயவனை சந்தித்து தோழமையுடன் நட்பு பாராட்டி அளவளாவி மகிழ்ந்து… இறைவனிடம் அருள்பெற பொருள் வசதி மட்டும் போதாது உள்ளன்போடு மண்ணை தந்தாலும் அந்த ஏழுமலையான் ஏற்றுக் கொள்வான் என்று தங்களின் பக்தி வாயிலாக புரிந்து கொண்டேன் என்றான் தொண்டை மான் சக்ரவர்த்தி.

           சிவன் கேட்டவுடன் யோசிக்காமலேயே வரம் தருவார். பெருமாளோ சோதனை மேல் சோதனை செய்து தங்கம் போட புடம்போட்டு பக்குவமான பின்னாலே அருள் தருவான் என்பதற்கு பெருமாளின் சோதனை இதுதானோ? என்று எண்ணியவாறே நாட்டுக்கு திரும்பினான் மன்ன்ன்.
           ஆதாரம்-திருக்கோளுர் ரகசியங்கள்
                 
                         

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி

  மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு(2)   ஆத்துரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு   தண்ணிய ஏத்தம் பிடிச்சு இறைச்சி போடு செல்லக்கண்ணு நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு(2)   கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு                             ஏன்றா பல்லைக் காட்றீங்க                           அட வேலையைப் பாருங்க கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு   பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையில ...

மீராவின் காதலிலே காதல் கவிதை

மீராவின் காதலிலே காதல் கவிதை ennathuli   மீராவின் காதலிலே   காரத்திலே ஓர்சுவை உண்டு கற்கண்டிலே இனிப்பு உண்டு சீரகத்திலே செரிக் கின்ற சீர்மிகு ஆற்றல் உண்டு சீரதிகம் கேட்கும் அண்களின் சிந்தையிலே சோம்பல் உண்டு மீராவின் அன்புக் காதலிலே மெய்மறக்கும் கண்ணன் உண்டு கம்பனவன் சொல் நயத்தில் கவிகள் பலவும் உண்டு கொம்பனவன் யானையிடம் மூர்க்க குணமும் உண்டு நம்பும் பேர் வழிகளுக்கு நிச்சயம் கடவுள் உண்டு வம்பளக்கும் மாந்தர்களுக்கு கொட்டு பல உண்டு!