5/10/2019

ஓட்டல் வாசல் கதவு திறந்தவரா இப்படி ஆனார் தான் செய்யும் வேலை…அன்றோடு கடைசி” என்று தெரியாலேயே..

-    தான் செய்யும் வேலை…அன்றோடு கடைசி” என்று தெரியாலேயே..சுறுசுறுப்பாக விட்டிலிருந்து வேலைக்கு  புறப்பட்டான் தேவா.ennathuli    ஓட்டல் வாசல் கதவு திறந்தவரா இப்படி ஆனார்
 
https://ennathuli.blogspot.com
 ஓட்டல் வாசல் கதவு திறந்தவரா இப்படி ஆனார்
           

            அப்படி என்ன பெரிய வேலை…. …பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டி.யா. இவை எதுவுமில்லை.
                                    ஒரு பெரிய பைவ்-ஸ்டார் ஓட்டலின் வாயிலில்…… கதவை திறந்து விட்டு வருகிறவர்கள் போகிறவர்களுக்கு வணக்கம் சொல்லும் வேலைதான் அது.
                அவன் வேலை செய்யும் வித த்தை இரு கண்கள் கூர்மையாக கவனித்து கொண்டே வந்த து.   motivated stories
                அந்த வேலையைத்தான் மனத்திருப்தியாக செய்து இதுவரை செய்து வந்தான். அன்றும் அப்படி  செய்யும் போதுதான்…. ” அவன் வேலை செய்யும் வித த்தை இரு கண்கள் கூர்மையாக கவனித்து கொண்டே வந்த உருவம் அன்று . மனதிற்குள் ” வேலையிலே இருந்து இவனை தூக்கிட வேண்டியதுதான் மனதிற்குள் இவன்அந்த உருவம் சொல்லிக் கொண்டே காரை பார்க்கிங் செய்தன அந்த உருவம்.
      அதிலிருந்து  அந்த உருவம் இறங்கியது. .       வழக்கம் போலவே முகத்தில் புன்னகையுடன் வரவேற்று வணக்கம் சொன்னான் தேவா.
                இவன் சொன்ன வணக்கத்திற்கு… பதிலாக ” மிஸ்டர், நீ நாளையிலிருந்து இந்த கேட் வாசல்ல நிற்காதே….. இந்த வேலை இனிமேல் ஒனக்கில்லை” என்று சொல்லிவிட்டு சர்ரென உள்ளே போய் விட்டார் அந்த பெரிய மனிதர்.short stories
                தேவாவுக்கு அதிர்ச்சி …யார் இவர் ? நாம என்ன தப்பு செஞ்சோம்? காரில் வந்து இறங்கினார்… வேலை இல்லைன்கிறார்…குழப்பத்தோடு ரிஷப்னிஸ்ட்டிடம் போய் விவரம் சொல்லி கேட்டான்.
ஏம்பா நீ வாசல்ல நின்ணு தினமும் என்னென்ன செய்தே, பேசினே” என்று யாரோ உளவு பார்த்து நம்ம முதலாளிகிட்ட கோள் சொல்லியிருக்கார் அவரு அதைக் கேட்டு விட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கார் முதலாளி.. அப்ப இப்ப வந்தவரு யாரு சார் ?usefultips
                ”இப்ப வந்தவரா ? அவர்தான் இந்த ஓட்டலோட முதலாளி….யாராச்சிலும் ஒன்னைப்பத்தி தப்பா சொல்லியிருப்பாங்கோ. ஆதான் நிறுத்திட்டாரு போல இருக்கு”.. அனுதாபத்தோடு உச்-கொட்டினாள்.
                 மதிய உணவு இடைவெளியில்…. மேனேஜர் அறைக்கு போய் விவரம் சொல்ல ஆரம்பிக்கும் போதே “ அட, என்னப்பா நீ…  வாசல்ல நின்று வரவேற்கிற வேலைதான் கிடையாதுன்னு சொல்லியிருக்காரு. அதுக்கு பதிலா….  சூபர்வைசர் வேலையை கொடுக்க சொல்லிட்டாருப்பா”. இந்தா அந்த ஆர்டர் என மேனேஜர் கொடுத்தார்.
                ”நானா ? சூபர்வைசரா எப்படி ஸார் இது ? கேட்டான்.
                ”ஏம்பா நீ வாசல்ல நின்ணு தினமும் என்னென்ன செய்தே, பேசினே” என்று யாரோ உளவு பார்த்து நம்ம முதலாளிகிட்ட கோள் சொல்லியிருக்காங்க. 
                  …. பெரிய பைவ் ஸ்டார் ஓட்டல் வாசல்ல நின்னு வரவேற்கிறவங்க முகத்தில புன்னகையும்…. ஒரு திருப்தியும் இருந்தாத்தான் வருகிற வாடிக்கையாளர்களுக்கு அந்த ஓட்டல் சர்வீஸ் மேல  நம்பிக்கை வரும். அந்த நம்பிக்கை வரணுமின்னா …. நேரத்திற்கு சாப்பிட்டு பசியில்லாம இருந்தாத்தான் முகத்தில புன்னகையும்..திருப்தியும் வரும்-ன்னு யாரோ ஒரு கஸ்டமர்கிட்ட சொல்லியிருக்கே. அந்த கஸ்டமர் நம்ம முதலாளியோட நண்பராம்..அவர் நம்ம முதலாளியிடம் சொல்லியிருக்கிறார். நீ சொன்ன வார்த்தைகள், தொழில்மேல உனக்கு இருக்கிற அக்கறை பிடிச்சு போச்சாம்…அதான் இப்ப நீ சூப்பர்வைசர் ஆகிட்டே”. நல்லதுதானே நடந்திருக்கு சந்தோஷப்படு ”என்றார் மேனேஜர்.
                   ”சூபர்வைசர் வேலைக்கான ஆர்டரை வாங்கிக்கொண்டு மேனேஜரின் கரங்களை குலுக்கிவிட்டு….. அப்பொழுதே அந்த வேலையை திருப்தியாக செய்ய ஆயுத்தமானான் தேவா.
                                                

No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...