Skip to main content

டி.வி. காம்பயரான ரேகா மர்மம் என்ன ?இவளை எவனாவது கட்டுவானா?” என்ற கவலைதான் அது


ராதா எவ்வளவு சந்தோஷமா இருந்தாளோ அவ்வளவும் அவளுக்குள் ஒரு கிலியை கிளப்பி விட்டது.
             அவள் மனதிற்குள் கவலை கூடிக் கொண்டே போனது.” இவளை எவனாவது கட்டுவானா?” என்ற கவலைதான் அது ennathuli
டி.வி. காம்பயரான ரேகா மர்மம் என்ன ?இவளை எவனாவது கட்டுவானா?


         ஆனால் ராதாவின் கணவனோ ஒரு கவலையும் படாமல் தானுண்டு தன் நியூஸ் பேப்பரும் உண்டு என்று கடனே கிடக்கிறார்
         அவரிடம்என்னங்க  நம்ம பொண்ணுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சிருக்கீங்ககேட்டால்எம் பொண்ணு  தன்னுடைய சொந்தக் கால்ல நிக்கணும் அப்படித்தான் செல்லம் கொடுப்பேன்என்று விவாதம் செய்கிறார்.
         மகள் ரேகாவோநேரத்திற்கு வீட்டிற்கு வருவதில்லை. லேட்டாக வீட்டிற்கு வந்தால் ஏன்டி இவ்வளவு லேட்டா வரேஅப்படின்னு கேட்டால்நான் சின்ன பாப்பா இல்லேம்மா, என்னை சாக்லேட் குடுத்து தூக்கிட்டு போறதுக்குஎன்கிறாள்.
            ஏன்டி நீ சீக்கிரமா வரலையே என்ன ஆச்சோ என்று பயத்துல கேட்டா தேவையில்லாத வார்த்தைகள் பேசற! Motivated stories
         எது தேவையில்லாத வார்த்தை நீயே சொல்லுஎன்று மடக்குகிறாள்.
                ஏன்டி, நான் ஒரு வார்த்தை கேட்டா, நீ  ஒன்பது வார்த்தையில  பதில் சொல்றே, கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாதா?
         என்னம்மா நீ இன்டர்வியூவா நடத்தற கேட்ட கேள்விக்கு டாண் டாண்ன்னு பதில் சொல்ல நீ எனக்கு அம்மாதானே!
         அம்மாடி தாயே நீ மாமியா  வீட்டுக்கு போனா என் தலையைத் தான் உருட்டுவா ஒன் மாமியார்
                                    உருட்டுவா உருட்டுவா ஒன் தலை என்னா புட்பால உருட்டறதுக்குஎன்கிறாள்..
             நான் புட்பால் இல்லேடி, போற இடத்துல, புட்பால் கணக்கில நீ ஒத வாங்கக்கூடாதுன்னுதான்,
                       நானாவது புட்பாலாவது, வாய் மட்டும் நீளம் இல்லே, கையும் நீளம்ன்னு காண்பிக்கமாட்டேன்.useful tips
                        ஏன்டி, என்ன இப்படி படுத்துற, அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம்  பொண்ணை எப்படி வளா;த்து வைச்சிருக்கா பாரு, வாய் திறந்தா மூடமாட்டேங்குது, இதெல்லாம் எங்க போய் குப்பை கொட்ட போகுதுன்னு பேசிக்கிறாங்க, வாயைக் கொஞ்சம் அடக்கி வைடிஎன்றாள் அம்மா.
                        என்னம்மா? குப்பை கொட்டுறதுக்குh…. என்னை பெத்தே,  என் வாய், நான் திறப்பேன், மூடுவேன் அதைப்பத்தி வாயைத் திறக்க யாருக்கும் உரிமையில்லை.
                       
       இப்படி பேசாதடி, வேலைக்கு போனா அங்ககூட  இப்படித்தான் வாயாடிவியாஇப்படி வாயாடின்னா வீட்டுக்கு இல்லே அனுப்பிடுவாங்க.
                        வீட்டுக்கு, அனுப்புவாங்க...அனுப்புவாங்க..அனுப்புற ஆளை...  வாயாலே வறுத்தெடுத்துட  மாட்டேன் என்கிறாள்..
            போடி, ஒன்கூட பேசி..பேசி எனக்கு மூச்சிரைக்குது, தண்ணியாவது கொண்டாகுடிக்க என்று அம்மா கேட்டாள்.
              தண்ணிதானே…. காவிரி தண்ணீரா….வைகை தண்ணீரா? .கேட்கிறாள்.
     அம்மாடி தண்ணீயே வேண்டாள் என்று கும்பிடு போட வைத்ரேகாவின் சத்தம் பக்கத்து வீட்டிற்கும் கேட்டது அதைக் கேட்டு.
         பக்கத்து வீட்டு பங்கஜம்அடியே ரேகா அம்மா பேச்சைக் கேளுடிவாயை அடக்கினா குடும்பம் நடத்தலாம் இல்லேன்னா தாலி கட்டி மூணே நாள்ல அம்மா வீட்டுக்கு வந்திடுவீயே! அப்படி நடக்க கூடாதடிஎன்று புத்திமதி கூறினாள்.short stories
             ஆன்டி! இந்த காலத்துல வாயிருந்தாத்தான் பிழைக்க முடியும் இல்லேன்னா நம்மள ஏமாத்திப்பூடுவாங்கஎன்று பக்கத்து வீட்டு பங்கஜத்திற்கும் பதிலடிக் கொடுத்தாள்.
             பக்கத்து வீட்டு பங்கஜம் கோப ப்பட்டுஅடியே ரேகா  இந்த வாய்க்கு ஒருத்தனும் வேலைத் தரமாட்டான் ….நிச்சயமா நீ கல்யாணம் பண்ணா மூணே நாள்ல அம்மா வீட்டுக்கு திரும்பி வந்திடுவேஇது நிச்சயம் நடக்கும் சவால்என்று சத்தம் போட்டாள்.
         எதற்கும் அசையாத ரேகா தன் வாய் நீளத்தை குறைக்காமாலேயே இருந்தாள் ஒரு நாள் திடிரென்று    பளப்பள காரில் வந்து இறங்க,  அக்கம்பக்கத்தில் உள்ளவா;கள் எல்லாம் வாய்க்குள் கொசு போவதுகூட தெரியாமல் பாh;த்துக் கொண்டிருக்க, அரத்தி எடுத்து வரவேற்றாள் ரேகாவின் அம்மா
         பக்கத்து வீட்டு பங்கஜம் என்னடி விசேஷம் புது கார்ல வந்து இறங்கறே!” கேட்டாள்.
         ஆன்டி நான் ஒரு பிரபல தொலைக்காட்சியில காம்பயரிங்கா சேர்ந்துட்டேன். இனிமே என் காட்டுல பணமழைதான் என்றாள் ரேகா.
         அதைக் கேட்ட பக்கத்து வீட்டு பங்கஜம்அடியே ரேகா வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்…. எனக்கு அப்பவே தெரியும் நீ பெரிய ஆளா வருவேன்னு..ஆனா ஒங்க அம்மாதான் பயந்துகிட்டு இருந்தாங்கஅவங்களுக்காக ஒன்னை திட்டுனேன் மனசுல வைச்சுக்காதேஏதாவது புது பிரோகிராம் இருந்தா என்னையும் கூட்டிட்டு போயேன்” எனக்கும் சான்ஸ் கிடைச்சா என் பிள்ளையையே ஒனக்கு கட்டி வைக்கிறேன் என்று ஒப்புதல் அளித்தாள் பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி.bookreview
         ரேகா இப்போது வாய் பேசாமல் மௌனமாக சிரித்தாள்.
         என்னடி சிரிக்கிற பதிலே காணோம்.”
         ஆன்டி! டி.வியில நம்ம முகம் எப்பவும் சிரிச்ச மாதிரி இருந்தாதான் ரசிகர்கள் பட்டாளம் சேரும்என்று புது விளக்கமும் தந்தாள் ரேகா.
                                                                                           
                       


Comments

Popular posts from this blog

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

உன் தோளில் சாய்ந்து- Un Tholil Saainthu

Actor Vijaykanth death poem