அம்புஜமும் அவரது கணவனும் அந்த அடுக்குமாடி வீட்டில் பதினாறாவது
மாடி பிளாட்டில் குடியேறினார்கள். பதினாறு மாடிகளிலும் லிப்ட் வசதி இருக்கிறது. Ennathuli     அம்புஜத்தின்
கணவர் சாம்பசிவத்தை அடுக்கு மாடி வீடு படுத்திய அவஸ்தை அவஸ்தையிலிருந்து மீண்டாரா?
அம்புஜத்தின் கணவர் சாம்பசிவத்தை அடுக்கு மாடி வீடு படுத்திய அவஸ்தை அவஸ்தையிலிருந்து மீண்டாரா?
        மாலை நேரத்தில் பால்கனியில் உட்கார்ந்தால் நல்ல காற்றோட்டம்
வருகிறது.  எதிரே ஒரு சிறுவர் பூங்கா இருக்கிறது.
அதில் குழந்தைகள் விளையாடுவார்கள். பொழுதும் நன்றாக போகிறது.இருந்தும்…ஆனால்.. அம்புஜத்தின்
கணவர் சாம்பசிவம் மிகவும் சோர்வாக காணப்படுகிறார். 
           பழைய கிராமத்து
வீட்டில் இருந்த சுறுசுறுப்பு அவரிடம் இல்லை. அம்புஜம் தனக்குத்தானே ”என்ன ஆச்சோ இந்த மனுசனுக்கு…
எவ கண்ணாவது பட்டிருக்குமோ? மிளகாயும் உப்பும் சுத்தி போட்டாச்சு அப்பவும் சரியாகலே“ என்று தினமும் புலம்பி
கொண்டிருந்தாள். அந்த வேளையில்தான் motivated stories
         வீட்டிற்குள்
நுழைந்த துதான் தாமதம்… தனது அண்ணனிடம் “அண்ணே….
“இன்னான்னு
தொியல…. இவர்; இந்த அப்பார்மென்ட் வந்த பிறகு ரொம்ப டல்லா இருக்காரு…..அங்க
கிராமத்துல தனி வீட்டுல இருக்கிற வரைக்கும்…..துள்ளி
குதித்து… பக்கத்து வீட்டுக்காரங்களாம்…..என்னடி அம்பு ஒன் புருஉனுக்கு வயசு திரும்புதோ என கிண்டல் செய்வாh;கள்.   இப்ப துவண்டு கிடக்குறாரு….இப்படி முறையிட்டாள் அம்புஐம்                     
       “என்ன
மாப்ளே எப்படி இருக்கீங்க…..என் தங்கச்சி ஒரே
குறைப்பட்டுக்கறா….ஒனக்கு ஏதாவது ஒண்ணுன்னா நான் இருக்கேன். 
         அதெல்லாம் ஒண்ணுமில்ல…. முன்னமாதிரி ஒடம்பு இல்ல...வயசாயிடுச்சு அதனால கூட
இருக்கும் இன்னமும் சா;வீஸ் இருக்கு எப்படி காலம்
தள்ளப்போறேனோ பதில் அளித்தாh; சாம்பசிவம்.
       வயசுக்கும் மனசுக்கும் சம்பந்தமில்ல மாப்ளே, ஒனக்கு
தொியாதா?  துவண்டு போயிட்டா எப்படி. சரி...சாி வா வெளிய போய்ட்டு வரலாம்….உள்ளுக்குள்ளேயே
புறாக்கூண்டுல இருக்கிற மாதிரி
       ஏழாவது மாடியில் இருக்கும் அபாh;ட்மென்டில் இருந்து
இறங்கி வெளியே வந்த பின் வாப்பா மயிலாப்பு+h; கோவில்
வரைக்கும் போகலாம் என பேசிக்கொண்டிருக்கும்போதே…..மயிலாப்பூர் பஸ் ஒன்று வர…. சாம்பசிவம்
வயசு பையனை போல ஒடீக்கொண்டிருக்கும் பஸ்ஸில் 
ஏறிக் கொண்டு… சீக்கிரமா ஏறு… மாப்ளே
என குரல் கொடுக்க….அப்பொழுதே மனசுக்குள் ஒரு கணக்கு போட்டார்
       மயிலாப்பூர்  கோவில் போனார்கள்… பிரகாரம் சுற்றி எல்லாவற்றையும் முடித்து
திரும்பும் வரை சாம்பசிவம் வயசு பையனாகவே மாறி இருந்தார்
       மீண்டும் பஸ் ஏறி வந்து வீடு திரும்ப “அந்த
ஏழு அடுக்கு அப்பாh;ட்மென்டடில்  பிளாட்டுக்குள் நுழைந்தாhகள்.   அரை மணி நேரம் கழித்து பார்த்தால் சாம்பசிவம் முகத்தில் ஒரு விதமான சோh;வு…
சாி போய் வந்த களைப்பு என்று நினைத்து விட்டு
அனைவரும் தூங்க போய் விட்டனா;.  மறு நாள் காலை எழுந்தவுடன் அதே சோh;வான முகம்
சாம்பசிவம் முகத்தில் தென்பட 
       “அம்புஐம்
இது வாடகை அபாh;ட்மென்ட்தானே என கேட்க... ஆமாண்ணே
....என்றாள் useful tips
        இந்த வீட்ல ஏதாச்சும் பிரச்னையா ….அம்புஐம் கேட்க… அதெல்லாம் இல்லைம்மா ….ஒன் வீட்டுக்காரருக்கு உயரமான ஆபாh;ட்மென்ட்ல
இருக்கிற வீட்டை விட தாழ்வா கிரவுண்ட்லதான் அவா; தெம்பா
இருக்கிற மாதிரி தோணுது. ஏப்பவோ எதோ ஒரு புத்தகத்துல கூட
இதப்பத்தி போட்டிருந்தாங்க …..எழுதறதுல்லாம்
நிசமாயிடும்மா... ஓண்ணும் அவசரமில்லை நீ 
சோதிச்சுட்டு  கூட காலி
பண்ணிக்கலாம் என்றாh;.
      பத்து நாள் கழித்து, “அண்ணே, நீங்க சொன்னது நிசம்தான்னே…”  அதனால பையன்கிட்ட சொல்லி கிரவுண்டு பிளோh;ல வீடு பார்க்க சொல்லி இருக்கேன்.. பால் காய்ச்சறப்ப நீயும் வந்திடு அண்ணா என்றாள்.
    பால்
காய்ச்சும் அன்று  மாப்ளே...மாப்ளே  குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வர… தரைதளத்தில் இருந்த வீட்டின் உயரமான பரண் மேல்“வீட்டுப்  பொருட்களை அடுக்கிக் கொண்டே “இதோ
இங்கே இருக்கேன் மாப்ளே” ஒலித்தது  சாம்பசிவத்தின் குரல்.
shortstories

Comments
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்