Skip to main content

அட்சய திருதியை நாள் what to do on Akshaya Tiruthaya days


ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் மக்கள் வெயிலைத் தணித்து கொள்ள கொடைக்கானல் ஊட்டி போகிறார்களோ இல்லை தங்கள் சொந்த கிராமங்களுக்கு போகிறார்களோ தெரியவில்லை. ஆனால் முக்கியமாக இந்த இடத்திற்கு கூட்டமாக போய் குவிந்து விடுவார்கள். Ennathuli அட்சய திருதியை நாள் what to do on Akshaya Tiruthaya days   
அட்சய திருதியை நாள் what to do on Akshaya Tiruthaya days
அட்சய திருதியை வரலாறு காண சொடுக்கவும்
            அந்த அளவுக்கு இந்த நாள் வணிகத்தன்மையாய் மாறி போய் விட்டது. ஆம் அந்த நாள் அட்சய திருதியை நாளாகும்.
                ஆண்டு தோறும் சித்திரையில் வளர்பிறை அமாவாசை  நாளுக்கு மூன்றாம் நாளாக வரும் நாள்தான் அட்சய திருதியை ஆகும். இது இந்து மத த்திற்கும் சமண மத த்தைச் சார்ந்தவர்களுக்கும் முக்கியமான நாட்களாகும்.usefularticles in tamil
                முதன் முதலாக பிரம்மன் இவ்வுலகைப் படைத்த து இந்நாள் என்று புராணங்கள் கூறுகிறது.
                வேதவியாசர் மகாபாரதம் எழுத துவங்கிய நாள்
                காசியில் அன்னபூரணி தாயிடமிருந்து சிவபெருமான் பிச்சைப்பாத்திரத்தில் பிச்சை பெற்று அது நிரம்பி வழிந்த நாள்
                ஆபத்பாந்தவன் கண்ணன் பாஞ்சாலிக்கு துகில் கொடுத்த நாள் இந்நாள். அதுதான் வளர்ந்து கொண்டே போனது ஆடை
                வங்காளத்தில் அல்கதா என்று விழாவாக கொண்டாடி புதிதாக வணிக கணக்கு புத்தகம் எழுத ஆரம்பிக்கிறார்களாம். புதுக்கணக்கு துவக்கம் இந்நாள்.stories
                இந்த நாள் பரசுராமனின் பிறந்த நாளாகவும் உள்ளது. பரசுராமர் திருமாலின் பத்து அவதாரங்களின் ஒன்று ஆகும்.
.                                   இந்து இதிகாசங்களின்படி அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியதாக வரலாறு. பகீரதன் தவம் செய்து புண்ணிய நதியான கங்கையை பூமியில் வரவழைத்த்து இந்நாளாகும்.
                சமணர்களின் தீர்த்தங்கர்ர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவுநாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.
                                     அட்சயா என்ற சொல்லுக்கு எப்போதும் குறையாத்து என்று சமஸ்கிரத மொழியில் விளக்கப்பட்டுள்ளது.
                இந்நாளில் தொடங்கப்படும் எந்த ஒரு நல்ல செயலும் பன்மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை.astrological articles in tamil
                ஆகவே இந்த நல்ல நாளில் வீடு கட்டுவது, புதிய படிப்பு படிக்க துவங்குவதுநல்ல பழக்கங்களை மேற்கொள்வது. மரங்கள் வளர்ப்பது என்று முயற்சிகள் மேற்கொள்ளலாம்.
                  அதை விடுத்து தங்க நகைக் கடைக்குள் புகுந்துநகைகளை வாங்கி வருவது சேமிப்பாக இருக்கலாம். ஆனால் நகைக்கடைக்கார்ர்களுக்கு அன்றுதான் ஏக சந்தோஷம் கூடுவது இந்நாளின் சிறப்பாகும்motivated stories in tamil
.                                   கோடைக்காலத்தில் நதிகளில் குளிப்பது இதமான சூழலைத்தரும் இந்நாளில் புண்ணிய நதிகளில் குளிக்கலாம்.

                ஏழைகள் மாற்றுத்திறணாளிகள் வயது முதிர்ந்தோர் ஆகியோருக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம்.
                வீட்டின்  பூஜையறையில் விக்கிரங்களுக்கு.. பச்சைக் கற்பூரம் குங்குமப் பூ சந்தனம் ஆகியவற்றை கலந்து இழைத்து பூசி வழிபட்டு நாமும் அதை உடலில் பூசிக் கொண்டால் உடல் வெப்பம் தணியும்.
                கோடைக்காலத்தில் தயிர் சாதம் அன்னதானமாக வழங்குவது அவர்களின் பசியைப் போக்கும். கூடவே வெயில் கால வெப்பத்தைத் தணிக்கவும் செய்யும். 
                இதெல்லாம் செய்து விட்டு நகைக்கடைக்கு சென்று..
           நீங்கள் தங்கம் வாங்கினால்..தீராத கடன்களும்.. வறுமையும் போக்கும். (வாங்கின கடன் அடைக்காம தங்கம் வாங்கினாகடன் குடுத்தவன் முறைக்க மாட்டான்)
           நீங்கள் வெள்ளி வாங்கினால்..சரும நோய் மனக்குழப்பம் ஆகியவை தீரும். (ஆமாம் எல்லாம் வெயில்ல மண்டைக் காய்ந்து உடம்பு தோல் காய்ந்து அதையெல்லாம் பாதுகாக்க) வாங்கிதானே ஆகணும் வெள்ளி
            தங்கத்தை விட விலை உயர்ந்த பிளாட்டினத்திற்கு தெய்வீக தன்மை இல்லையாம். (தங்கமே தகராறு பிளாட்டினமாம்)
                எனவே அட்ச திருதியை நாளில் நல்ல செயல்கள் செய்ய பலமடங்கு கூடும் என்பதே நம்பிக்கை. நல்ல செயல்கள் செய்வோம் நாமும் வளர்வோமே!அட்சய திருதியை வரலாறு காண

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே   பக்கங்களை எச்சில் தொட்டு புரட்டுவது சிலரின் பழக்கம் கன்னியின் இதழ்கள் எச்சில் ஆக்குவது முத்தமாகும்   புத்தகம் நூறு ஆசிரியருக்கு இனணயாம் கன்னியும் நூறு ஆசிரியருக்கு இனணயே கலவிக் கல்வியில்   அச்செழுத்துக்கள் கண்ணைக் கவரும் “இச்”செழுத்துக்கள் கன்னத்தைக் கவருமே                

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

தட்சினை ஒரு பக்க கதை

  கழுத்துல பொ p ய டாலா ; பதித்த தங்க செயின்இ நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க… “தட்டுல தட்சிணை போடுங்கோ”   “தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும். .                                             இந்தக் குரல் கேட்டு…. “ஏன்டி பங்கஐம் “குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்கா h;. அவா ; ஒரே   பையன் அமொ p க்காவு+ல செட்டில்ட்இ கணிசமான பணம் மாசாமாசம் அனுப்பிடறான்.. அப்படி இருந்தும்… குருக்கள் அல்பமா “தட்டுல தட்சிணை போடுங்க” கேட்கறது நல்லாவா இருக்கு” என கேட்டாள் கல்யாணி.                                              அடி...