Skip to main content

அன்பே காதலி – கோரிக்கை மனு

அன்பே காதலி கோரிக்கை மனு

 

அன்பே காதலி – கோரிக்கை மனு அன்பே காதலி! அதிரடியாய் மாயமானாய்! இராமன் தேடிய மாய-மானாய்! மணவாட்டியாய் வந்தாள் ஸ்மார்ட்டாக ஸ்மார்ட் போனாக வாட்டுகின்றாளே நாளும் வாஞ்சையாய் வைத்தாலுமே! என்னுடல் சார்ஜ் ஏறுதோ இல்லையோ ஏற்ற வேண்டுமாம் அவளுக்கு அடிக்கடி சார்ஜ் இல்லாவிட்டால் பொசுக்கென கோபம்! முகப்பொலிவுக்கு மேக்கப் பொலிவு குறையாதிருக்க காயம் படாதிருக்க டேம்பர்ட் கிளாஸ் அதைத் துடைக்க காலீன் கேட்கிறாளே! பேஸ்புக்ஈ டீவிட்டர்ஈ இன்ஸ்டா யூடியூப் லிங்க்ட் இன் இத்யாதி கேம்ஸ் எக்கச்சக்கம் வேற இவர்களை நான் பகைத்தாலோ நானோ வெறும் எம்ட்டி தான் அவள்தானே என்றன் எம்.டி அம்பானி, ஏர்டெல் வோடாபோன் இவர்களுக்கு அடிக்கடி மொய் செலவு இதற்கென நித்தம் உழைப்பு ஆகவே…அன்பே நீ அதிரடியாய் …….அதிகாலை என் கண்முன்னே வந்து நில்லடி அபிராமி….ச்சே…. பழைய காதலி நோக்கியாவே! 

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே   பக்கங்களை எச்சில் தொட்டு புரட்டுவது சிலரின் பழக்கம் கன்னியின் இதழ்கள் எச்சில் ஆக்குவது முத்தமாகும்   புத்தகம் நூறு ஆசிரியருக்கு இனணயாம் கன்னியும் நூறு ஆசிரியருக்கு இனணயே கலவிக் கல்வியில்   அச்செழுத்துக்கள் கண்ணைக் கவரும் “இச்”செழுத்துக்கள் கன்னத்தைக் கவருமே                

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

தட்சினை ஒரு பக்க கதை

  கழுத்துல பொ p ய டாலா ; பதித்த தங்க செயின்இ நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க… “தட்டுல தட்சிணை போடுங்கோ”   “தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும். .                                             இந்தக் குரல் கேட்டு…. “ஏன்டி பங்கஐம் “குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்கா h;. அவா ; ஒரே   பையன் அமொ p க்காவு+ல செட்டில்ட்இ கணிசமான பணம் மாசாமாசம் அனுப்பிடறான்.. அப்படி இருந்தும்… குருக்கள் அல்பமா “தட்டுல தட்சிணை போடுங்க” கேட்கறது நல்லாவா இருக்கு” என கேட்டாள் கல்யாணி.                                              அடி...