THIS BLOG CONTAIN SHORT STORIES LIKE BUSINESS MORAL MOTIVATED CHILDREN AND ARTICLE IN ASTROLOGY AND COMMON BOOK REVIEW ALSO IN TAMIL
7/25/2019
7/11/2019
கொய்யா பழங்களை அணில்களை சாப்பிட விடாமல் செய்த மஞ்சுளா.. தற்போதைய நிலை என்ன
அண்ணாந்து பார்க்கும் அரண்மனையைப் போன்ற மாளிகை. அதில் வசிப்பதென்னவோ மூன்று பேர்தான். மூன்று பேரில் முக்கியமானவர்தான் மஞ்சுளா.அந்த மாளிகையைக் கட்டிக்காக்கும் மகாராணி.ennathuli கொய்யா பழங்களை அணில்களை சாப்பிட விடாமல் செய்த மஞ்சுளா.. தற்போதைய நிலை என்ன
கொய்யா பழங்களை அணில்களை சாப்பிட விடாமல் செய்த மஞ்சுளா.. தற்போதைய நிலை என்ன |
7/05/2019
ஒரு டைரியின் குழப்பம் –துப்பறியும் நிபுணருக்கு உதவிய குழந்தை-child help to detective
சிணுங்கி கொண்டேயிருந்த மொபலை ஆன் செய்தார் துப்பறியும் நிபுணரான மகேஷ்.
“ஸார், சீக்கிரமா ஸ்டேஷனுக்கு வாங்க” இன்ஸ்பெக்டரின் பேச்சில்
அவசரம் தெரிந்தது ஒரு டைரியின் குழப்பம் –துப்பறியும் நிபுணருக்கு உதவிய குழந்தை-child
help to detective officer
ஒரு டைரியின் குழப்பம் –துப்பறியும் நிபுணருக்கு உதவிய குழந்தை-child help to detective |
6/28/2019
வை-பைக்கும் வைப்-க்கும் அர்த்தம் தெரியாதவள் கணவனுக்கு என்ன நடந்தது wife and wifi can’t understand wife what happened to her husband
வை-பைக்கும் வைப்-க்கும்
அர்த்தம் தெரியாதவள் கணவனுக்கு என்ன நடந்தது wife and wifi can’t understand wife
what happened to her husband
”மூச்சிரைக்க லக்கேஜ்களைத் தூக்கி கொண்டு அவசர அவசரமாக மக்கள் அதிக நடமாட்டமுள்ள ரெயில்
ஜங்ஷனிற்குள் நுழைந்து…
சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த பாலாஜியின் அலைபேசியில்.. ”உறலோ
! இன்னாங்க ஸ்டேஷனுக்கு போயிட்டீங்களா? ரெயில்
வந்திடுச்சீங்களா? எத்தனை மணிக்கு ரெயில் புறப்படும்?
லக்கேஜ்லாம் பத்திரமா இருக்கா?” அடுக்கடுக்கான
கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் அவனுக்கு மேலும் மூச்சு வாங்கியது.ennathuli
wife and wifi can’t understand wife what happened to her husband |
6/20/2019
அனந்துவின் யோகா -உலக யோகா தினத்தில் அனந்து யாரிடம் யோகா கற்றான் who teach yogo to anandu
”ஏன்டா அனந்து, .இந்த வயசில
யோகா கத்துகிட்டா… ஒடம்புக்கு நல்லதுடா! வா ராசா வா! என்று கவிதைகள் நடையில் ரைமிங்கா
கூப்பிட்ட அப்பாவிற்கு பதிலாக..”போப்பா ஒனக்குத்தான் வேலை இல்லே, எனக்கு ஸ்கூல் ஹோம்ஒர்க் இருக்குப்பா” நான் ஸ்கூல் பேக் தூக்கி
போறதே யோகாதாம்பா” என்றான்.ennathuli அனந்துவின் யோகா -உலக யோகா தினத்தில் அனந்து யாரிடம் யோகா கற்றான்
அனந்துவின் யோகா -உலக யோகா தினத்தில் அனந்து யாரிடம் யோகா கற்றான் |
Subscribe to:
Posts (Atom)
ஜோக்கீரர் – நகைச்சுவை கதை
ஜோக்கீரர் – நகைச்சுவை கதை ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...
-
ஜோக்கீரர் – நகைச்சுவை கதை ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...
-
தமிழாலே ஈர்க்க கதிரவனும் மேற்றிசையில் சாய – கன்னியவள் காதலனை ஆய மதியொளியும் நிலந்தனில் பாய மன்னவன் மார்பில் சாய ...
-
நா . முத்துகுமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி பாட்டொன்று வேண்டு மென் றால் பசிதூக்கம் அறவே மறந்து போவார் மெட்டினை நினைவில் அசை ...