8/11/2019

ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா

ரக்ஷா பந்தன் ராக்கிஎன்ற பெயரில் பிரபலமாகி இந்தியாவில் வடமாநிலங்களில் அமோகமாக கொண்டாடப்படுகிறது.ennathuli
          இந்த பண்டிகை ஒவ்வொரு ஆணும்..பெண்ணும் சகோதர சகோதரிகளாக பாவித்து அவர;களின் கையில் ஒரு சிறிய கயிற்றைக் கட்டுவதன் வாயிலாக தங்களின் சகோதர பாசத்தை வெளிப்படுத்துவதுடன் பெண்கள் தங்களை சகோதரன் எப்போதும் பாதுகாப்பாக இருப்பான் என்பதை உறுதி ஆக்கி கொள்கிறார;கள். ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா
https://ennathuli.blogspot.com/
ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா

8/03/2019

ஐந்து மருமகள்களும்..மாமியாரும் ஒற்றுமையாய் இருந்த தற்கான காரணம் என்ன

தஸ்புஸ்ஸென்று மூச்சிரைத்தபடியே  அடியே, உமா என்னால முடியலைடிஎன்னை விட்டுடுடிகதறினார் இமயவரம்பன்
                        அதெப்படி விடமுடியும், வருஷா வருஷம் ஏமாத்துறாங்க… வரமாட்டேங்கறாங்க…. இந்த வருஷம் நடந்தே ஆகணும்…,  ஒங்க வயசுக்கும்…. அனுபவத்துக்கும் இத செய்ய முடியலைன்னா இன்னாய்யா நீ ஆம்பள  ஒரு போடு போட்டாள்.ennathuli ஐந்து மருமகள்களும்..மாமியாரும் ஒற்றுமையாய் இருந்த தற்கான காரணம் என்ன 
ஐந்து மருமகள்களும்..மாமியாரும் ஒற்றுமையாய் இருந்த தற்கான காரணம் என்ன

7/25/2019

கல்யாணமாகவில்லை அவளுக்கு..ஆனால் அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு

                                     பளிச்சென்ற புன்னகைப்  பூக்கும்  இதழ்கள் அவனுக்கு, அவன் பெயர் மதி. மதியைப் போலவே வெண்மையான பளிச் முகம். அந்த புன்னகைக்கு மயங்காதவர் எவருமில்லை. கல்யாணமாகவில்லை அவளுக்கு..ஆனால் அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு
https://ennathuli.blogspot.com
கல்யாணமாகவில்லை அவளுக்கு..ஆனால் அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு 

7/20/2019

உறவுகள் வாழ்க்கையின் அஸ்திவாரம் என்பதை உணர்ந்தாளா ஆனந்தி

காலை ஒன்பது மணி….அவசர..அவசரமாய் ஆபிசுக்கு கிளம்ப          தயாராகிக் கொண்டிருக்கையில்அவள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்து விழுந்ததில் அதிர்ச்சியில் உறைந்து, ஆட்டோவை வரச்சொல்லி குடும்ப டாக்டரிடம் மனைவியை அழைத்துப் போனான் கோவிந்தராஜ்.ennathuli
https://ennathuli.blogspot.com
உறவுகள் வாழ்க்கையின் அஸ்திவாரம் என்பதை உணர்ந்தாளா ஆனந்தி 

7/19/2019

உயிருள்ள வரை கூடவே வரும் உ(ப்பு)மா காரணம்

அம்மாவென அலறினான்எதிரே பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவள் காதில்என்ன விழுந்த த்தோஸ்மார்ட் போனில்இலாகவமாய் விரல்களால் விளையாடினாள்.
https://ennathuli.blogspot.com
உயிருள்ள  வரை கூடவே வரும் உ(ப்பு)மா காரணம்

7/11/2019

கொய்யா பழங்களை அணில்களை சாப்பிட விடாமல் செய்த மஞ்சுளா.. தற்போதைய நிலை என்ன

                         அண்ணாந்து பார்க்கும் அரண்மனையைப் போன்ற  மாளிகை. அதில் வசிப்பதென்னவோ மூன்று பேர்தான். மூன்று பேரில் முக்கியமானவர்தான் மஞ்சுளா.அந்த மாளிகையைக் கட்டிக்காக்கும் மகாராணி.ennathuli கொய்யா பழங்களை அணில்களை சாப்பிட விடாமல் செய்த மஞ்சுளா.. தற்போதைய நிலை என்ன

கொய்யா பழங்களை அணில்களை சாப்பிட விடாமல் செய்த மஞ்சுளா.. தற்போதைய நிலை என்ன
கொய்யா பழங்களை அணில்களை சாப்பிட விடாமல் செய்த மஞ்சுளா.. தற்போதைய நிலை என்ன 

7/05/2019

ஒரு டைரியின் குழப்பம் –துப்பறியும் நிபுணருக்கு உதவிய குழந்தை-child help to detective

சிணுங்கி கொண்டேயிருந்த மொபலை ஆன் செய்தார் துப்பறியும் நிபுணரான மகேஷ்.
                                    ஸார், சீக்கிரமா ஸ்டேஷனுக்கு வாங்கஇன்ஸ்பெக்டரின் பேச்சில் அவசரம் தெரிந்தது ஒரு டைரியின் குழப்பம் –துப்பறியும் நிபுணருக்கு உதவிய குழந்தை-child help to detective officer
https://ennathuli.blogspot.com
ஒரு டைரியின் குழப்பம் –துப்பறியும் நிபுணருக்கு உதவிய குழந்தை-child help to detective 

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...