காதல் பூட்டுக்கள் எங்கு பூட்டப்படுகிறது தெரியுமா? காதல் பூட்டுக்கள் எங்கு பூட்டப்படுகிறது தெரியுமா? காதல் பூட்டுக்கள் எங்கு பூட்டப்படுகிறது தெரியுமா? மனித இனம் தோன்றிய நாள் முதல் இந்நாள் வரை ஆணும் பெண்ணும் காதல் என்பது வரலாறு. அம்பிகாபதி அமராவதி காதல் லைலா மஜ்னு காதல் மும்தாஜ் ஷாஜகான காதல் இப்படி அமர காதல் காவியங்களைப் படித்துள்ளோம். காதல் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்.? ennathuli ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கை வேண்டும். காதல கதைகள் காதல் பூட்டுக்கள் எங்கு பூட்டப்படுகிறது தெரியுமா? அதெல்லாம் இருக்கட்டும் காதல் நிலைத்திருக்க ஒரு பழக்கம் உலகளவில் இருக்கிறது. அதுதான் காதல் பூட்டு. இந்த பூட்டு போட்டு விட்டால் காதல் நிலைக்கும் என்பது நம்பிக்கை. வீட்டிற்கு பூட்டு போடுவது வங்கிகளுக்கு பூட்டு போடுவது போவ்வ காதலுக்கு பூட்டு போடும் வழக்கம் இருக்கிறது உலகளவில் இருக்கிறது. நம்மூர்களில் கோவில்களில் குழந்தைப் பேற்றுக்காக தொட்டில் கட்டுவார்கள். சிலர் மரங்களில் மஞ்சள் துணிகளைக் கட்டுவார். ஆனால் பூட்டு போடுவது வித்தியாசம்தானே. வா...
ஓடும் மீன்கள் விழியில் கண்டேன் ஓர இதழில் புன்னகை கண்டேன் பாடல் அதனில் இனிமைக் கண்டேன் பாடும் அவளின் எழிலைக் கண்டேன்! நாணம் தடுக்குது என்றாள் – மஞ்சள் நாணினைக் கழுத்திலிட சொன்னாள்! வேணுகானம் பிடிக்கு மென்றாள்! வேணுவே நான்தான் என்றேன்! ஆடும் அழகில் அபிநயம் கண்டேன் ஆயக்கலைகள் அவளில் கண்டேன் கூடும் உறவைக் காதலில் சொன்னேன்! கட்டுக தாலி என்றே சொன்னாள்! நிலவுப்பொழுதில் காத்து கிடந்தாள் நெஞ்சம் நிறைய காதல் கொண்டாள் மலர் மஞ்சணை வேண்டா மென்றாள் மார்ப நெஞ்சணை போது மென்றாளே! --கவிஞர் அசோகன் https://ennathuli.blogspot.com