Skip to main content

தமிழாலே ஈர்க்க

தமிழாலே ஈர்க்க
கதிரவனும் மேற்றிசையில் சாய
கன்னியவள் காதலனை ஆய
மதியொளியும் நிலந்தனில் பாய
மன்னவன் மார்பில் சாய
       வழிப் பார்த்திருந்தாள்!
       விழி பூத்திருந்தாள்!

காலொலி செவிகளில் கேட்க
காளையவன் தழிழாலே ஈர்க்க
தோள்வலியோன் இருவிழியாள் பார்க்க
துடியிடையாள் நிலத்தினை நோக்க
       கன்னம் சிவப்பேறஇரு
         கனியிதழ்களும் வெளுத்தனவே!

சோலைக்குயில் மரத்தினிலே இரண்டு அந்தசோடிகளின் காதல்லீலைக் கண்டு
பாளைதனில் ஒளிந்தனவே ஒண்டி
அன்பு பெருக்கினாலே மனம்சுண்டி
            நம்மைக் கவர்ந்தன-உடன்
            தம்மை மறந்தனவே

மாலைமங்கும் பொழுதினில் மன்னன்! – 
முத்தமழைகளைப் பொழந்தாலோ
கன்னல்மாலையென மார்பில் படர்ந்தாள்காதல்
மயக்கமதில் லீலைகளைத் தொடர்ந்தாள்    
        ஈருடலும் ஆங்கேகலவியில்
            ஓருடல் ஆனதுவே!





Comments

  1. கவிதையை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு மகிழ்ச்சி

      Delete
  2. அழகான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உரித்தாகட்டும்

      Delete

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

Popular posts from this blog

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் senthazam poovil lyrics tamil

  செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம்பூவில் பூ வாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்ம்மா ஆனந்தம் (2)   வளைந்து நெளிந்து செல்லும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ   ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள்                               செந்தாழம்பூவில்   அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்   பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி                       ...

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி