Skip to main content

Posts

சிலர் சிரிப்பார்

                             “ வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்ன்னு ” முன்னோர்கள் சொல்லி வைச்சாங்கன்னு ”    நீங்க சிரிச்சிங்கன்னா … வீட்டுல இருக்கிற பாட்டிம்மா , அடியே , பொம்மளை சிரிச்சா போச்சு ” ன்னு ஏகத்துக்கு கத்தும் , சே , பாவம் அந்த காலத்து ஆளாச்சே ”, சரி விட்டுடுவோம் . சிலர் சிரிப்பார் ennathuli              அந்த பாட்டி சொல்றதுல அர்த்தம் இருக்கத்தான் செய்யுது , அது என்னான்னா … ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி மாளிகையை அந்த ராஜா சுற்றி பார்த்துக்கொண்டே வந்தார் , , அந்த இடத்தின் அடையாளத்தை புரிந்து கொள்ளாமல் , இடறி விழுந்துவிட்டார் .. usefultips            இடறி விழுந்த்தைப்   பார்த்த   பருவமங்கை , ” கெக்கே . கெக்கே ” ன்னு அடக்க முடியாமல் சிரித்து விடுகிறார் . அந்த ராஜாவுக்கு பெருத்த அவமானம் . நெஞ்சுக்குள்   வஞ்சக நஞ்சை அப்போதே புகுத்தி கொள்கிறார் .motivated stories  ...

ஓவியர் கேன்டீடோ போர்டினரி

ஓவியர் கேண்டிடோ போர்டினரி ஓவியர்களில் தலைச்சிறந்தவர்கள் பலர் இருந்தனர். அப்படி புகழ் பெற்றவர்களில் ஒருவர் கேண்டிடோ போர்டினரி என்பவர் 1903- 1972 காலக்கட்டத்தில் பிரேசிலில் வாழ்ந்து வந்தார். அவரைப் பற்றி பத்து சுவாராஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாமே! ஓவியர் கேண்டீடோ போர்டினரி காண சொடுக்குக  

யானை மொழி-சிறுகதை

யானை மொழி-சிறுகதை                                 “ அடியே போக்கத்தவளே , இவ்ளோ படிச்சுட்டு , அந்த வேலைக்கு போறேன் சொல்றீயே , ஒனக்கு பிராந்தோ ” என திட்டினாள் அம்மா. Ennathuli                                    சாதாரண வேலையா அது ? ஒரு பெரிய   உருவத்தைக் கட்டி மேய்க்கிற வேலை. ஆடு , மாடு கூட மேய்ச்சிடலாம். ஆனா. இது கட்டுக்கடங்காத ஒண்ணு ஆச்சே , அம்மாவின் கவலையை அலட்சியப்படுத்தி விட்டு தயாரானேன்.

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

அரசனின் தண்டனையிலிருந்து தப்பித்த திருடன் எப்படி தெரியுமா?

“ வா ர் த்தைகள் ” சாதாரணமாக வா ர் த்தைகள் என்று சொல்லி விடுகிறோம் … ஆனால் அந்த வா ர் த்தைகளின் தாக்கத்தை உண ர் ந்தால்தான்  புரி யும்..                         ஒருவனை மாடு என்றால் ….. சுருக்கென்று கோபம் வந்து “ நான் என்ன மாடா என்பான்.  நீ குருடா ? என்றால் எப்படி கோபிப்பான்.   அதையே , நீங்கள் “ பசு மாதி ரி   இருக்கீங்க ” என்றால் அவருக்கு உச்சி குளிரும்.  மாடும் , பசுவும் ஒன்றேதான். அதைக் கையாளும் விதத்தில் இருக்கிறது. அ தே நீ குருடா  என்பதை , “ நீங்க கவனிக்கலைப் போலிருக்கே ” என்பது மனதைக் காயப்படுத்தாத வா ர் த்தையாகும். ennathuli                         அலுவலகத்தில் பணியாளா ர் ஒருவ ர் சற்றே கண்ணய ர் ந்து விடுகிறா ர்   நீங்கள் ஒரு உய ர் அலுவ லர்  .. உடனே “ என்ன மிஸ்ட ர்? ஆபிஸ்ல தூ க்கமா? … தூங்கறதா இருந்தா வீட்டுக்...

இராமர் பொய் சொன்னாரா –காரணம் என்ன தெரியுமா- good motivation in tamil

இராமர் பொய் சொல்லி இருக்கிறார் என்றால் நம்பவா போகிறீர்கள். என்ன கதை விடுகிறீர்களா? என்று கோபத்தோடு கேள்வி கேட்கவும் செய்வீர்கள் motivation articles இராம ர் பொய் சொன்னாரா –காரணம் என்ன தெரியுமா- good motivation in tamil   இராமர் பொய் சொன்னாரா –காரணம் என்ன தெரியுமா- good motivation in tamil

சாதாரண வேலன் மேனேஜர் வேலன் ஆனது எப்படி ?

ஐயா , என் பேர்   வேலன் , சாப்பாட்டுக்கே வழி இல்லை , எனக்கு ஏதாச்சும் வேலை போட்டு குடுத்தீங்கன்னா , வேலை செய்திட்டு , வயித்துக்கு ஏதாச்சும் ஊத்துனா குடிச்சிட்டு கிடந்துடுவேனுங்கோ ” காலில் விழுந்து கெஞ்சினான். ennathuli சாதாரண வேலன் மேனேஜர் வேலன் ஆனது எப்படி ? சாதாரண வேலன் மேனேஜர் வேலன் ஆனது எப்படி ?