Skip to main content

Posts

பிக்பாஸ்-4 போட்டியாளர்களின் பிண்ணனி விவரங்கள் தெரியுமா?

  பிக்பாஸ்-4 போட்டியாளர்களின் பிண்ணனி விவரங்கள் தெரியுமா?   தொலைக்காட்சிகளில் டிஆர்பியில் ஒன்றையொன்று முந்துவதில் விஜய் டீ.வியும் அடக்கம்.     பந்தயத்தில் முதல் டி.வியாக வர அடிக்கடி சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள்ள் நடத்துவதில் விஜய் டீவிக்கே உரித்தானது (சில நேரங்களில் அபத்தாமாகவும் வில்லங்கமாகவும் இருக்கும். கத்திரிக்காய் வாங்கும் போது ஒரு சில சொத்தைகளும் வந்து விடும் அல்லவா அது போல)

சிலர் சிரிப்பார்

                             “ வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்ன்னு ” முன்னோர்கள் சொல்லி வைச்சாங்கன்னு ”    நீங்க சிரிச்சிங்கன்னா … வீட்டுல இருக்கிற பாட்டிம்மா , அடியே , பொம்மளை சிரிச்சா போச்சு ” ன்னு ஏகத்துக்கு கத்தும் , சே , பாவம் அந்த காலத்து ஆளாச்சே ”, சரி விட்டுடுவோம் . சிலர் சிரிப்பார் ennathuli              அந்த பாட்டி சொல்றதுல அர்த்தம் இருக்கத்தான் செய்யுது , அது என்னான்னா … ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி மாளிகையை அந்த ராஜா சுற்றி பார்த்துக்கொண்டே வந்தார் , , அந்த இடத்தின் அடையாளத்தை புரிந்து கொள்ளாமல் , இடறி விழுந்துவிட்டார் .. usefultips            இடறி விழுந்த்தைப்   பார்த்த   பருவமங்கை , ” கெக்கே . கெக்கே ” ன்னு அடக்க முடியாமல் சிரித்து விடுகிறார் . அந்த ராஜாவுக்கு பெருத்த அவமானம் . நெஞ்சுக்குள்   வஞ்சக நஞ்சை அப்போதே புகுத்தி கொள்கிறார் .motivated stories            சிரித்தவள் ” மகாபாரதத்து பாஞ்சாலி ”            நெஞ்சுக்குள் வஞ்சக நஞ்சைப்   புகுத்திக் கொண்டவர் ,   கௌரவர் துரியோதனன் ” , மகாபாரத போருக்கான சங்கநாதம் அப்போதே ஒலிக்க ஆரம்பித்து விட்டது .short stories

ஓவியர் கேன்டீடோ போர்டினரி

ஓவியர் கேண்டிடோ போர்டினரி ஓவியர்களில் தலைச்சிறந்தவர்கள் பலர் இருந்தனர். அப்படி புகழ் பெற்றவர்களில் ஒருவர் கேண்டிடோ போர்டினரி என்பவர் 1903- 1972 காலக்கட்டத்தில் பிரேசிலில் வாழ்ந்து வந்தார். அவரைப் பற்றி பத்து சுவாராஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாமே! ஓவியர் கேண்டீடோ போர்டினரி காண சொடுக்குக  

யானை மொழி-சிறுகதை

யானை மொழி-சிறுகதை                                 “ அடியே போக்கத்தவளே , இவ்ளோ படிச்சுட்டு , அந்த வேலைக்கு போறேன் சொல்றீயே , ஒனக்கு பிராந்தோ ” என திட்டினாள் அம்மா. Ennathuli                                    சாதாரண வேலையா அது ? ஒரு பெரிய   உருவத்தைக் கட்டி மேய்க்கிற வேலை. ஆடு , மாடு கூட மேய்ச்சிடலாம். ஆனா. இது கட்டுக்கடங்காத ஒண்ணு ஆச்சே , அம்மாவின் கவலையை அலட்சியப்படுத்தி விட்டு தயாரானேன்.

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

அரசனின் தண்டனையிலிருந்து தப்பித்த திருடன் எப்படி தெரியுமா?

“ வா ர் த்தைகள் ” சாதாரணமாக வா ர் த்தைகள் என்று சொல்லி விடுகிறோம் … ஆனால் அந்த வா ர் த்தைகளின் தாக்கத்தை உண ர் ந்தால்தான்  புரி யும்..                         ஒருவனை மாடு என்றால் ….. சுருக்கென்று கோபம் வந்து “ நான் என்ன மாடா என்பான்.  நீ குருடா ? என்றால் எப்படி கோபிப்பான்.   அதையே , நீங்கள் “ பசு மாதி ரி   இருக்கீங்க ” என்றால் அவருக்கு உச்சி குளிரும்.  மாடும் , பசுவும் ஒன்றேதான். அதைக் கையாளும் விதத்தில் இருக்கிறது. அ தே நீ குருடா  என்பதை , “ நீங்க கவனிக்கலைப் போலிருக்கே ” என்பது மனதைக் காயப்படுத்தாத வா ர் த்தையாகும். ennathuli                         அலுவலகத்தில் பணியாளா ர் ஒருவ ர் சற்றே கண்ணய ர் ந்து விடுகிறா ர்   நீங்கள் ஒரு உய ர் அலுவ லர்  .. உடனே “ என்ன மிஸ்ட ர்? ஆபிஸ்ல தூ க்கமா? … தூங்கறதா இருந்தா வீட்டுக்கு போங்க ” என்றால் …. பணியாள ர்   உள்ளுக்குள் குமைவா ர் . அதையே …. “ என்ன மிஸ்ட ர்  “ ஒடம்புக்கு சுகமில்லையா ….. இல்லே இராத்தி ரி   ச ரியா  தூங்கலையா ” என்று கேட்டால் …. அடுத்த நிமிடமே  ஓடிப்போய் முகத்தை கழுவிக்கொண்டு தெளிவாக இருக்கைக்கு திரும்பு வார். .      அரசனின்

இராமர் பொய் சொன்னாரா –காரணம் என்ன தெரியுமா- good motivation in tamil

இராமர் பொய் சொல்லி இருக்கிறார் என்றால் நம்பவா போகிறீர்கள். என்ன கதை விடுகிறீர்களா? என்று கோபத்தோடு கேள்வி கேட்கவும் செய்வீர்கள் motivation articles இராம ர் பொய் சொன்னாரா –காரணம் என்ன தெரியுமா- good motivation in tamil   இராமர் பொய் சொன்னாரா –காரணம் என்ன தெரியுமா- good motivation in tamil