1/29/2020

மன்னரின் தண்டனையில் இருந்து தப்பித்த விவசாயி தன்னம்பிக்கை கதைகள்

மன்னரின் தண்டனையில் இருந்து தப்பித்த விவசாயி                     

முன்னொரு காலத்தில் மகத தேசத்தின் கடைக்கோடியில் இருக்கும் கிராமத்தில் வயதான விவசாயி வசித்து வந்தான். ennathuli
                        அவனுக்கு சிறிய விவசாய நிலமும், வீட்டின் முன்பு ஒரு பசு மாடும் சொத்தாக இருந்தன.  நிலத்தில் விவசாயம் செய்தும், பசுவிடம் பால் கறந்து வாழ்கையை நடத்தி வந்தான். Motivated stories
மன்னரின் தண்டனையில் இருந்து தப்பித்த விவசாயி
https://ennathuli.blogspot.com

                           நம்பிக்கையாய் வாழ்க்கையை வாழ்ந்து வந்தவனுக்கு.. ”வானம்கைக்கொடுக்கவில்லை. மழையில்லாத தால், விவசாயம் செய்ய முடியவில்லை.
                         விவசாயம் இல்லாததால், போதிய தீவனம் பசுமாட்டிற்கு கிடைக்கவில்லை. வீட்டில் தானியமும் இல்லை, பசுவின் மடியில் போதிய பாலுமில்லை. Short stories
                         ஒரு நாள்  அதிகாலை  எழுந்தபோது, பசி எடுக்க ஆரம்பித்த து. வீட்டின் எதிரே கட்டப்பட்டிருந்த பசுவின் மடியைப் பார்த்தான். ஏதோ நம்பிக்கையில், பசுவின் மடியைப் பிடித்து வேகமாக அழுத்தி பால் சுரக்கும் காம்புகளை நீவி..நீவி.. வேகமாய் அழுத்தியும், பால் வராமல் ரத்தமே வர ஆரம்பித்து..வலியால்அம்மாஎன்று அலறியது. அப்பசு.
                        அந்த நேரத்தில், மகத தேசத்தின் அரண்மனைப் பணியாளர்கள் வர.. பசுவின் அலறல் கேட்டு, ””பசுவை துன்புறுத்த கூடாதேநீ ஏன் அப்படி செய்தாய்? என்று அரசருக்கு முன்னால் நிறுத்தி விட்டனர்.
                                    நீ ஏன் பசுவின் பால்காம்புகளை இரத்தம் வருமளவுக்கு அழுத்தி துன்புறுத்தினாய்அரசரின் கேள்வி.
                                    அரசே, நிலத்தில் விளைச்சல் இல்லை, ஆதலால் வீட்டில் தானியமும் இல்லை, பசிக் கொடுமையால், பால் குடித்தாவது தேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்துதான் அப்படி செய்தேன் துன்புறுத்துவது என் நோக்கமல்லஎன்று விளக்கமளித்தான்.
                                    அதெப்படி, பசுவின் மடியில் பாலிருந்தால்தானே, பால் சுரக்கும், பால் சுரக்காத பசுவினை துன்புறுத்துவது நியாயமில்லையேநீ செய்தது தவறில்லையா, ஒனக்கு தண்டனை உண்டு என்றார்.
                                    பால் வரும் அரசரேஎன்றான். Useful tips
                                    அரசரிடமே விதண்டாவாதமா? யாரங்கே, இவனை இருட்டு கொட்ட்டியில் அடைத்து வையுங்கள்என்றார்.
                                    மன்னா, நான் சொல்வதை கேட்டு விட்டுதண்டனையை நிறைவேற்றுங்கள் என்றான் வயதான விவசாயி.
                                    நாட்டில் மழையில்லாததால் விளைச்சல் இல்லை, விவசாய நிலங்கள், வெடித்து பாளம்பாளமாக கிடக்கிறது. வறண்ட பூமியாகி விட்டது. குடிதண்ணீருக்கே மக்கள் அலைகிறார்கள். இந்த இக்கட்டான நிலையிலும்,  அரண்மனைப் பணியாளர்கள் மக்களிடம் துன்புறுத்தி வரி வசூல் செய்து கஜானாவை நிரப்பி வருகிறார்கள். , அது நியாயமென்றால்பசுவின் மடியில் பால் கறந்தது நியாயம்தானே என்றான்.ennathuli
                                    யாரங்கே, இந்த பெரியவரை, தகுந்த மரியாதையோடு, அவருடைய இருப்பிடத்திலேயே விட்டு விட்டுஅவருக்கு தேவையான   உணவு தானியங்களையும் அரண்மனைக் கிடங்கிலிருந்து அனுப்பி வையுங்கள் என்று ஆணையிட்டான் அரசன்.
 
 இவ்வளுவு விவரங்களும் உள்ளடக்கிய நீதிவெண்பா பாடல் இதோ ! குடிகொன்று இறைகொள்ளும் கோமாக்கன்றுமடிகொன்று பால்கொளலும் மாண்பேகுடியோம்பிக்கொள்ளுமா கொள்வோர்க்க் காண்டுமே மாநிதியம்வெள்ளத்தின் மேலும் பல (விளக்கம்பசுவின் மடியினை வருத்தி பால்கொளல் எவ்வளுவு துன்பமானதோ, அவ்வளவுதுன்பமானது குடிமக்களை வருத்தி வரிவசூல் செய்வதாகும்)
                                
1/24/2020

பத்தைப் படி மகிழ்ச்சியைப் பிடி

எட்டடுக்கு மாளிகை,ஏகபோக செல்வம் இருந்தால்தான் மகிழ்ச்சி கிடைக்குமென்று நம்பி கொண்டிருக்கிறோம்.. ஆனால், அடிப்படை தேவைகளும், அன்றாட வாழ்விற்கு அவசியமானதும் கிடைத்து, சந்தோஷத்தில் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.  இந்த பத்தையும் பத்தரை மாற்று தங்கமாக எண்ணுங்கள்,வாழ்வு வளம்பெறும். பத்தைப் படி மகிழ்ச்சியைப்  பிடிennathuli
ennathuli.blogspot.com
பத்தைப் படி மகிழ்ச்சியைப்  பிடி ennathuli 

1/23/2020

படைப்பை தடுக்கலாமா

  படைப்பை தடுக்கலாமா

                   எல்லோரும் இப்பொழுது, புத்தகம் படிப்பது என்பது அரிதாகி விட்டது. பள்ளி, கல்லூரி புத்தகங்களைத் தவிர இதர புத்தகங்களை படிப்பது கிடையாது என்று இலக்கியவாதிகளும். எழுத்தாளா்களும் வருத்தப்படுகிறார்கள். ennathuli
https://ennathuli.blogspot.com
படைப்பை தடுக்கலாமா ennathuli

1/20/2020

கோயில் கட்ட நன்கொடை தராத பெரிய மனிதர் செய்த வேலை என்ன

நம்ம ஊர்லேயே பெரிய்ய...வீடா இருக்கே அந்த வீட்ல இருக்கிற அவரா அப்படி சொன்னார். பார்த்தா ஞானப்பழமா தெரியறார்நெற்றியில பட்டை..பட்டையாய் விபூதி, குங்குமம் அணிந்து எப்பவும் சிவ நாமம் சொல்லிக்கிட்டிருக்கிறாரே சிவராமன். தொழில் அதிபர்ன்னு வேற சொல்றாங்க அவரா நம்பவே முடியவில்லை என்றான்  இராஐன். 
 கோயில் கட்ட நன்கொடை தராத பெரிய மனிதர் செய்த வேலை  என்ன
https://ennathuli.blogspot.com
கோயில் கட்ட நன்கொடை தராத பெரிய மனிதர் செய்த வேலை  என்ன

1/12/2020

பொங்கல் பண்டிகையும்..நினைவாற்றல் முத்தண்ணாவும்

பொங்கல் பண்டிகையும்..நினைவாற்றல் முத்தண்ணாவும்

டேய், இராகவா போன வருஷம் இருபதாம் தேதி காலைல ஆறு முப்பத்திரண்டு மணிக்கு ஆறாயிரம் கடன் வாங்கிட்டு போனியே! எப்படா திருப்பி தரப்போறேஎன்ற அரவிந்தனின் அலைபேசியில் குரல் ஒலித்த துதம் அவன் நிலை என்னவென்று அவனுக்குதான் தெரியும்.ennathuli
https://ennathuli.blogspot.com
பொங்கல் பண்டிகையும்..நினைவாற்றல் முத்தண்ணாவும்

                ஏன்ம்மா, பத்து வருஷத்துக்கு முன்னால, ஒன்கிட்ட ஒத்தவட செயின் வாங்கி கொடுத்தேனே, வைச்சிருக்கியா? இல்லே ஒன் பொண்ணுக்கு குடுத்திட்டியா
                   இப்படிக் கேட்பவனைவீட்டுல பிறந்து பொண்ணுக்கு மரியாதை இருக்கா பாருபுலம்பும் அரவிந்தனின் அம்மா பார்வதி.
                ஏன்டி, இராஜம், நம்ம பையன் எல்.கே.ஜில படிக்கும்போது, ஒரு மிஸ், அவன் கன்னத்துல கிள்ளி செவந்து போச்சே, அந்த மிஸ் பேரு செவ்வந்திதானே” short stories
                இப்படி, ”நினைவாற்றலில் பதின்மர் கவனகரையே மிஞ்சும்
அரவிந்தன்…. இப்போது. ”ஏன்டி இராஜம், இங்ஙனதானே என் மூக்கு கண்ணாடி வைச்சேன், நீ பார்த்தியா? கேட்டார்.
                ஏங்க இப்படி பன்றீங்க, ”ஒங்க மூக்கைக் கண்ணாடில பாருங்க, கண்ணாடி இருக்கும்.. கண்ணாடிப் போட்ட ஒங்களுக்கு கண்ணு தெரியலையா?
                கொஞ்ச நாளாய் அவருக்கு மறதி நோய் வந்து விட்டது. ஆதலால்.. காபி குடித்து விட்டுகாபி குடிக்கவில்லைஎன்று அழிச்சாட்டியமாய் காலையிலே கலவர சண்டை. இரவு வரை ஏதாவது பிரச்சினை.
                 இவ்வளவு பிரச்சினைகள் இருக்க, அவருக்கு கூடுதலாய் வெளியிலிருந்து பிரச்சினை தோன்றியது. ஆதாவது, எல்லாம் டிஜிட்டல்மயம், டெபிட் கார்டு, ஸ்மார்ட் கார்டு, பாஸ்வேர்டு, இன்னும் ஆதார் கார்டுஎல்லாவாற்றுக்கும் ஏதாவது ஒரு பாஸ்வேர்டு ஞாபகம் வைத்து கொள்வதற்குள்  மண்டை வெடித்து விடும்போலிருக்கிறது.
                பொங்கல் திருநாள்  ஏங்க என் அம்மா ஊர்ல இருந்து வர்றாங்க, ஆதனால, அவங்களை நல்லா கவனிக்கனும், மஞ்சள் வாங்கணும் கரும்பு வாங்கணும், பொங்கல் வைக்க பானை வாங்கணும், வெல்லம் வாங்கணும்.இப்படி அடுக்கி கொண்டே போய் … , என்கிட்ட பணமில்லை, .டி.எம்மில இருந்து எடுத்துட்டு வாங்கஎன்றாள்.ennathuli
                பொங்கலைக் கொண்டாட பணம் எடுக்க  .டி.எம்.மில் போய்டெபிட் கார்டைசொருகிய பின்பின் நெம்பர்அவருக்கு ஞாபகம் வராமல் பணம் எடுக்க முடியாமல் போய் விட்டது.
                வீட்டுக்கு வந்து, மனைவியிடம் , ”.டி.எம். பின் நெம்பர் மறந்து போச்சு அதனால பணமெடுக்க முடியல, ஏதோ ஒரு டைரில குறிச்சு வைச்சிருந்தேன், அது எந்த டைரின்னும் மறந்து போச்சு தேடிக் கொடேன்என்றார்.
                ஏங்க, ஒங்க அம்மா வந்தா மட்டும், ”பணம் தானா பாக்கெட்டுல வந்துடுது, என் அம்மா வந்தா மட்டும் பணம் வரலை, பின்  நெம்பர் மறந்து போச்சுன்னு சொல்றீயாஎன்று மல்லுக்கு நின்றதோடுநம்ம பையன் கன்னத்தை கிள்ளுன மிஸ் பேரெல்லாம் ஞாபகம் வருது, பின் நெம்பர் ஞாபகம் வரலையான்னு என்றோ அவனின் நினைவாற்றலை புகழ்ந்து கொண்டதற்கு இன்று சவுக்கடி கொடுத்தாள்.useful articles
                சரிசரி சண்டைப் போடாதே பக்கத்து வீட்டுல கேட்டுப்பார்க்கறேன்.
                பக்கத்து வீட்டு பரசுராமனிடம்ஸார், என் மாமியார் வந்திருக்காங்க, .டி.எம். பின் நெம்பர் மறந்து போச்சு, அதனால இப்போதைக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கடனா கொடுங்க திருப்பிக் கொடுத்திடறேன் என்றார்.
                பரசுராமனோ.. “ஏம்பா ஒனக்கோ ஞாபக மறதி, நான் ஆயிரம் கொடுத்து, நீ எப்ப கொடுத்தேன்ன்னு கேள்வி கேட்டால்என்று முன்னெச்சரிக்கை முத்தண்ணவாய்நீ உன் மனைவியை வரச்சொல்லி வாங்கி கொள் என்றார்.ennathuli

                ஆயிரம் ரூபாய் வாங்கிய அரவிந்தன் கடைக்கு போய் பொங்கலுக்கு வேண்டிய அனைத்தும் வாங்கி வந்து பொங்கலைக் கொண்டாடி  ஒருவழியாய் சமாளித்தான் முன்னெச்சரிக்கை முத்தண்ணா
               
11/14/2019

நிறுவனத் தலைவர்களுக்கு டிப்ஸ் TIPS FOR INDUSTRIALIST HEADS

நிறுவனத் தஐந்து ரூபாய் பிஸ்கெட் வாங்க ஆளில்லாமல் ஒரு நிறுவனத்தின் வேலையாட்களும், ஐம்பது லட்சம் மதிப்புள்ள ஒரு கார் வாங்க ஆளில்லாமல், வேலை செய்யும் பணியாட்கள் வேலை இழப்பை எதிர்கொள்வதும் நம் நாட்டின் தற்போதைய நிலையாகும்.
                                    பொருளாதார மந்த நிலை ஒவ்வொரு சாமானியனையும் சறுக்கி விழ வைக்கும் போதுபெரும் முதலீடு செய்து தொழில் நடத்துபவர்களை மட்டும் விட்டு விடுமா? என்ன அவர்களையும் வாட்டுகிறது. அவ்வாறு வாட்டும் நிலையில் தொழில் நிறுவன தலைவர்கள் அதனை எப்படி எதிர் கொள்வது அதற்கான படிகள் என்னவென்று பார்க்கலாமே!”

https://ennathuli.blogspot.com
நிறுவனத் தலைவர்களுக்கு டிப்ஸ் TIPS FOR INDUSTRIALIST HEADS 

10/21/2019

பிச்சைக்காரியும் சீண்டாத பிச்சை காரணம் என்ன

பிச்சைக்காரியும் சீண்டாத பிச்சை காரணம் என்ன –female beggar ignore pitchai what’s the reason
         பார்த்தால் அசந்து போவார்கள், ஹீரோவூக்குரிய அத்தனை அந்தஸ்தும் இருக்கிறது. நல்ல சிக்ஸ்பேக் உடம்பு, கூா்மையான பார்வைத் திறன், குசுகுசுவென பேசினாலும் என்னவென்று கேட்கக்கூடிய பாம்புக்காது........... இத்தனை நல்ல அடையாளங்கள் இருந்தும்.......ennathuli
https://ennathuli.blogspot.com
பிச்சைக்காரியும் சீண்டாத பிச்சை காரணம் என்ன –female beggar ignore pitchai what’s the reason

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...