10/06/2020

பிக்பாஸ்-4 போட்டியாளர்களின் பிண்ணனி விவரங்கள் தெரியுமா?

 

பிக்பாஸ்-4 போட்டியாளர்களின் பிண்ணனி விவரங்கள் தெரியுமா?

 

தொலைக்காட்சிகளில் டிஆர்பியில் ஒன்றையொன்று முந்துவதில் விஜய் டீ.வியும் அடக்கம்.

    பந்தயத்தில் முதல் டி.வியாக வர அடிக்கடி சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள்ள் நடத்துவதில் விஜய் டீவிக்கே உரித்தானது (சில நேரங்களில் அபத்தாமாகவும் வில்லங்கமாகவும் இருக்கும். கத்திரிக்காய் வாங்கும் போது ஒரு சில சொத்தைகளும் வந்து விடும் அல்லவா அது போல)


9/09/2020

சிலர் சிரிப்பார்

                            “வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்ன்னுமுன்னோர்கள் சொல்லி வைச்சாங்கன்னு”   நீங்க சிரிச்சிங்கன்னாவீட்டுல இருக்கிற பாட்டிம்மா, அடியே, பொம்மளை சிரிச்சா போச்சுன்னு ஏகத்துக்கு கத்தும், சே, பாவம் அந்த காலத்து ஆளாச்சே”, சரி விட்டுடுவோம். சிலர் சிரிப்பார் ennathuli



            அந்த பாட்டி சொல்றதுல அர்த்தம் இருக்கத்தான் செய்யுது, அது என்னான்னாஒரு பிரம்மாண்டமான கண்ணாடி மாளிகையை அந்த ராஜா சுற்றி பார்த்துக்கொண்டே வந்தார், , அந்த இடத்தின் அடையாளத்தை புரிந்து கொள்ளாமல், இடறி விழுந்துவிட்டார்.. usefultips

           இடறி விழுந்த்தைப்  பார்த்த  பருவமங்கை, ”கெக்கே.கெக்கேன்னு அடக்க முடியாமல் சிரித்து விடுகிறார். அந்த ராஜாவுக்கு பெருத்த அவமானம். நெஞ்சுக்குள்  வஞ்சக நஞ்சை அப்போதே புகுத்தி கொள்கிறார்.motivated stories

           சிரித்தவள்மகாபாரதத்து பாஞ்சாலி

           நெஞ்சுக்குள் வஞ்சக நஞ்சைப்  புகுத்திக் கொண்டவர்,  கௌரவர் துரியோதனன்” , மகாபாரத போருக்கான சங்கநாதம் அப்போதே ஒலிக்க ஆரம்பித்து விட்டது.short stories

            இப்படி சிரித்து மாட்டிக் கொள்வதைவிட, எப்படியெல்லாம் சிரிச்சா நல்லதுன்னேதான் பார்ப்போமே

            சிலர் சிரிப்பார், அது சாதாரணமாக இருக்கும். இவரால் எவருக்கும் பாதிப்பில்லை

           பொது இடமாச்சே, அப்படின்னு, சிலர் சிரிப்பதை அடக்கமாக்கி கொள்வார்கள். இவர்களாலும் பிரச்சினையில்லை.

            மென்னகைப்பார்கள் சிலர். இது, பெரும்பாலும், பதின்மவயதுள்ள பருவமங்கைகளிடம் பூக்கும். இந்த மென்னகையை முகத்தில் படரவிட்டுதானே, காதலனை வீழ்த்தி விடுகிறார்கள். stories

            பேருந்தில் ஏறும்போது தவறி விழுந்துவிட்டீர்கள், அப்போது, அங்கே விழுந்தவர்களுக்கு உதவி செய்யாமல். அற்பமாக சிலர் சிரிப்பார்கள்.. இந்த ரகம்தான் பாஞ்சாலி  சிரிப்பு book review

           டி.வி. வால்யுமைவிட , பக்கத்து வீடு, எதிர்த்த வீடு எல்லாம் கேக்குற மாதிரி சத்தம் போட்டு சிரிக்கிற ரகமாகவும் சிலர் இருப்பார்கள். இவர்களது உரத்த சிரிப்பு.       இதனால்,  பக்கத்து வீட்டுக்காரர் பகையாளிகூட ஆகலாம், எதிர்த்த வீட்டுக்காரர், இணக்கமாகவும் ஆகலாம். அந்த நேரத்தைப் பொறுத்தது

               எனக்கு அவசரமா ஒரு ஆயிரம் ரூபாய் வேணும், அப்போ, அபிஸ் பிரண்ட்கிட்டே, “முப்பத்திரண்டு பல்லையும் காட்டி, ஈஈ-ன்னு இளிச்சிகேட்டேகடன் கேட்டா, அதுக்கு பேர் பல்லிளிப்பு சிரிப்புதாங்கோ.ennathuli

                டி.வி பொட்டில, ”சார்லி சாப்பிளின் டணால் தங்கவேலு, நாகேஷ், சந்திரபாபு வைகைப்புயல் வடிவேலு படத்தை பார்த்துகிட்டே, சிரிச்சாஅப்போ குலுங்கும் பாருங்கோ வயிறு, அதுக்கு  பேர்தான் வயிறு குலுங்க சிரிப்பு.

                அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் ஆணவ சிரிப்பு, சிரிப்பவர் யார்அழுபவர் யார் தெரியும் அப்போது, வயிறு குலுங்க சிரிப்பவர்கள் மனித ஜாதி, பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள்…..? ”.இன்னா சிரிப்பு சிரிக்க போறீங்க நீங்க?ennathuli


                                               

7/06/2020

ஓவியர் கேன்டீடோ போர்டினரி

ஓவியர் கேண்டிடோ போர்டினரி ஓவியர்களில் தலைச்சிறந்தவர்கள் பலர் இருந்தனர். அப்படி புகழ் பெற்றவர்களில் ஒருவர் கேண்டிடோ போர்டினரி என்பவர் 1903- 1972 காலக்கட்டத்தில் பிரேசிலில் வாழ்ந்து வந்தார். அவரைப் பற்றி பத்து சுவாராஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாமே!

5/24/2020

யானை மொழி-சிறுகதை

யானை மொழி-சிறுகதை
                                அடியே போக்கத்தவளே, இவ்ளோ படிச்சுட்டு, அந்த வேலைக்கு போறேன் சொல்றீயே, ஒனக்கு பிராந்தோஎன திட்டினாள் அம்மா. Ennathuli
                                   சாதாரண வேலையா அது? ஒரு பெரிய  உருவத்தைக் கட்டி மேய்க்கிற வேலை. ஆடு, மாடு கூட மேய்ச்சிடலாம். ஆனா. இது கட்டுக்கடங்காத ஒண்ணு ஆச்சே, அம்மாவின் கவலையை அலட்சியப்படுத்தி விட்டு தயாரானேன்.

5/18/2020

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர்நகைச்சுவை கதை
              ”ஆயிராமாச்சே..ஆயிரமாச்சே! ”சோக்கா! சோக்கா! எனக்கே கிடைக்கணும்.. எனக்கே கிடைக்கணும். வர மாட்டீயே எங்கேய்யா போனே!
https://ennathuli.blogspot.com

4/11/2020

அரசனின் தண்டனையிலிருந்து தப்பித்த திருடன் எப்படி தெரியுமா?

வார்த்தைகள்சாதாரணமாக வார்த்தைகள் என்று சொல்லி விடுகிறோம்ஆனால் அந்த வார்த்தைகளின் தாக்கத்தை உணர்ந்தால்தான்  புரியும்..
                        ஒருவனை மாடு என்றால்…..சுருக்கென்று கோபம் வந்து நான் என்ன மாடா என்பான்.  நீ குருடா? என்றால் எப்படி கோபிப்பான்.   அதையே, நீங்கள் பசு மாதிரி  இருக்கீங்கஎன்றால் அவருக்கு உச்சி குளிரும்.  மாடும், பசுவும் ஒன்றேதான். அதைக் கையாளும் விதத்தில் இருக்கிறது. தே நீ குருடா  என்பதை, “நீங்க கவனிக்கலைப் போலிருக்கேஎன்பது மனதைக் காயப்படுத்தாத வார்த்தையாகும்.ennathuli
                        அலுவலகத்தில் பணியாளார் ஒருவர் சற்றே கண்ணயர்ந்து விடுகிறார்  நீங்கள் ஒரு உயர் அலுவலர்  .. உடனே என்ன மிஸ்டர்? ஆபிஸ்ல தூக்கமா? தூங்கறதா இருந்தா வீட்டுக்கு போங்கஎன்றால்…. பணியாளர்  உள்ளுக்குள் குமைவார் . அதையே…. “ என்ன மிஸ்டர்  “ஒடம்புக்கு சுகமில்லையா….. இல்லே இராத்திரி  ரியா  தூங்கலையாஎன்று கேட்டால்…. அடுத்த நிமிடமே  ஓடிப்போய் முகத்தை கழுவிக்கொண்டு தெளிவாக இருக்கைக்கு திரும்புவார்..  
   அரசனின் தண்டனையிலிருந்து தப்பித்த திருடன் எப்படி தெரியுமா?        

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...