அம்புஜமும் அவரது கணவனும் அந்த அடுக்குமாடி வீட்டில் பதினாறாவது
மாடி பிளாட்டில் குடியேறினார்கள். பதினாறு மாடிகளிலும் லிப்ட் வசதி இருக்கிறது. Ennathuli அம்புஜத்தின்
கணவர் சாம்பசிவத்தை அடுக்கு மாடி வீடு படுத்திய அவஸ்தை அவஸ்தையிலிருந்து மீண்டாரா?
அம்புஜத்தின் கணவர் சாம்பசிவத்தை அடுக்கு மாடி வீடு படுத்திய அவஸ்தை அவஸ்தையிலிருந்து மீண்டாரா?