THIS BLOG CONTAIN SHORT STORIES LIKE BUSINESS MORAL MOTIVATED CHILDREN AND ARTICLE IN ASTROLOGY AND COMMON BOOK REVIEW ALSO IN TAMIL
3/24/2020
3/12/2020
3/08/2020
மரக்குட்டி நூல் நயம் கருப்பு தங்கத்தின் கருத்து வைரங்கள்
நெய்வேலி என்றதும்
நினைவுக்கு வருவது கருப்பு தங்கம். அத்தோடு இவரையும்
சேர்த்து கொள்ளலாம்.
திரு. கி. ரவிக்குமார், ஆம், இவரும்
கருப்புதான், பணி செய்வதும் கரிச்சுரங்கம்தான். ஆனால் இவரிடம்
இருந்து படைப்புகள் வருவதோ கட்டித் தங்கம்தான். அப்படியான
தங்கம்தான் இந்நூல்ennathuli மரக்குட்டி நூல் நயம் கருப்பு தங்கத்தின்
கருத்து வைரங்கள்
2/26/2020
தாலாட்டு பாடல்கள் புத்தக நயம் கதிர்பாரதி கவிவேலன் தாலாட்டு
குருவினிலே திருவாகி வரவேண்டும் என்ற தாலாட்டுப் பாடலில்
”தாலாட்டில் வீரம் வேண்டும் – தமிழ்ப் பாட்டு சோறுட்டும்!”
சோறுட்டுவதே தமிழ்
என்கிறார் அன்னை இந்திராவின் வேகமும் ஜான்சி ராணி துணிவும் – தேவை குழந்தை தாலாட்டில் வேகமும் துணிவும் ஊட்டி உள்ளார் தாலாட்டு பாடல்கள் புத்தக நயம்
கதிர்பாரதி கவிவேலன் தாலாட்டு
தாலாட்டு பாடல்கள் புத்தக நயம் கதிர்பாரதி கவிவேலன் தாலாட்டு |
2/14/2020
கூவி தொலைத்த கொண்டைச் சேவல்- காதலர் தினம் ஸ்பெஷல்
கூவி தொலைத்த கொண்டைச் சேவல்- காதலர் தின ஸ்பெஷல்
கதிரவன் தன்னொளியைப் பரப்பி விட்டு சற்றே
ஓய்வெடுக்க,
மலைமகளின் மடியினில் துயிலப் போகின்றது.
அந்த வேளையில் முல்லை
மலர்கள் பூத்து நறுமனத்தை
காற்றில் பரப்பி விடுகின்றன. அந்த காற்று
தவழ்ந்து
எங்கும் பரவி ஒருவித பரவசத்தை ஏற்படுத்துகிறது. அதே வேளையில்
நிலா
மங்கை வானவீதியில் உலா போகின்றாள். ennathuli
கூவி தொலைத்த கொண்டைச் சேவல்- காதலர் தின ஸ்பெஷல்
2/08/2020
1/29/2020
மன்னரின் தண்டனையில் இருந்து தப்பித்த விவசாயி தன்னம்பிக்கை கதைகள்
மன்னரின் தண்டனையில் இருந்து தப்பித்த விவசாயி
முன்னொரு காலத்தில் மகத
தேசத்தின் கடைக்கோடியில் இருக்கும் கிராமத்தில் வயதான விவசாயி வசித்து வந்தான். ennathuli
அவனுக்கு சிறிய விவசாய நிலமும், வீட்டின் முன்பு ஒரு பசு மாடும் சொத்தாக இருந்தன. நிலத்தில் விவசாயம் செய்தும், பசுவிடம் பால் கறந்து வாழ்கையை நடத்தி வந்தான். Motivated stories
https://ennathuli.blogspot.com |
நம்பிக்கையாய் வாழ்க்கையை வாழ்ந்து வந்தவனுக்கு.. ”வானம்” கைக்கொடுக்கவில்லை. மழையில்லாத தால், விவசாயம் செய்ய முடியவில்லை.
விவசாயம் இல்லாததால், போதிய தீவனம் பசுமாட்டிற்கு கிடைக்கவில்லை. வீட்டில் தானியமும் இல்லை, பசுவின் மடியில் போதிய பாலுமில்லை. Short stories
ஒரு நாள் அதிகாலை எழுந்தபோது, பசி எடுக்க ஆரம்பித்த து. வீட்டின் எதிரே கட்டப்பட்டிருந்த பசுவின் மடியைப் பார்த்தான். ஏதோ நம்பிக்கையில், பசுவின் மடியைப் பிடித்து வேகமாக அழுத்தி பால் சுரக்கும் காம்புகளை நீவி..நீவி.. வேகமாய் அழுத்தியும், பால் வராமல் ரத்தமே வர ஆரம்பித்து..வலியால்”அம்மா” என்று அலறியது. அப்பசு.
அந்த நேரத்தில், மகத தேசத்தின் அரண்மனைப் பணியாளர்கள் வர.. பசுவின் அலறல் கேட்டு, ””பசுவை துன்புறுத்த கூடாதே” நீ ஏன் அப்படி செய்தாய்? என்று அரசருக்கு முன்னால் நிறுத்தி விட்டனர்.
”நீ ஏன் பசுவின் பால்காம்புகளை இரத்தம் வருமளவுக்கு அழுத்தி துன்புறுத்தினாய் ” அரசரின் கேள்வி.
”அரசே, நிலத்தில் விளைச்சல் இல்லை, ஆதலால் வீட்டில் தானியமும் இல்லை, பசிக் கொடுமையால், பால் குடித்தாவது தேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்துதான் அப்படி செய்தேன் துன்புறுத்துவது என் நோக்கமல்ல” என்று விளக்கமளித்தான்.
”அதெப்படி, பசுவின் மடியில் பாலிருந்தால்தானே, பால் சுரக்கும், பால் சுரக்காத பசுவினை துன்புறுத்துவது நியாயமில்லையே” நீ செய்தது தவறில்லையா, ஒனக்கு தண்டனை உண்டு என்றார்.
”பால் வரும் அரசரே” என்றான். Useful tips
”அரசரிடமே விதண்டாவாதமா? யாரங்கே, இவனை இருட்டு கொட்ட்டியில் அடைத்து
வையுங்கள்” என்றார்.
”மன்னா, நான் சொல்வதை கேட்டு விட்டு” தண்டனையை நிறைவேற்றுங்கள் என்றான் வயதான விவசாயி.
”நாட்டில் மழையில்லாததால் விளைச்சல் இல்லை, விவசாய நிலங்கள், வெடித்து பாளம்பாளமாக கிடக்கிறது. வறண்ட பூமியாகி விட்டது. குடிதண்ணீருக்கே மக்கள் அலைகிறார்கள். இந்த இக்கட்டான நிலையிலும், அரண்மனைப் பணியாளர்கள் மக்களிடம் துன்புறுத்தி வரி வசூல் செய்து கஜானாவை நிரப்பி வருகிறார்கள். , அது நியாயமென்றால்… பசுவின் மடியில் பால் கறந்தது நியாயம்தானே” என்றான்.ennathuli
”யாரங்கே, இந்த பெரியவரை, தகுந்த மரியாதையோடு, அவருடைய இருப்பிடத்திலேயே விட்டு விட்டு…அவருக்கு தேவையான உணவு தானியங்களையும் அரண்மனைக் கிடங்கிலிருந்து அனுப்பி வையுங்கள் என்று ஆணையிட்டான் அரசன்.

இவ்வளுவு
விவரங்களும் உள்ளடக்கிய நீதிவெண்பா பாடல் இதோ ! குடிகொன்று இறைகொள்ளும் கோமாக்கன்றுமடிகொன்று பால்கொளலும் மாண்பே – குடியோம்பிக்கொள்ளுமா கொள்வோர்க்க் காண்டுமே மாநிதியம்வெள்ளத்தின் மேலும் பல (விளக்கம் – பசுவின் மடியினை வருத்தி பால்கொளல் எவ்வளுவு துன்பமானதோ, அவ்வளவுதுன்பமானது குடிமக்களை வருத்தி வரிவசூல் செய்வதாகும்)
Subscribe to:
Posts (Atom)
ஜோக்கீரர் – நகைச்சுவை கதை
ஜோக்கீரர் – நகைச்சுவை கதை ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...
-
ஜோக்கீரர் – நகைச்சுவை கதை ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...
-
தமிழாலே ஈர்க்க கதிரவனும் மேற்றிசையில் சாய – கன்னியவள் காதலனை ஆய மதியொளியும் நிலந்தனில் பாய மன்னவன் மார்பில் சாய ...
-
நா . முத்துகுமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி பாட்டொன்று வேண்டு மென் றால் பசிதூக்கம் அறவே மறந்து போவார் மெட்டினை நினைவில் அசை ...