ஓவியர் கேண்டிடோ போர்டினரி ஓவியர்களில் தலைச்சிறந்தவர்கள் பலர் இருந்தனர். அப்படி
புகழ் பெற்றவர்களில் ஒருவர் கேண்டிடோ போர்டினரி என்பவர் 1903- 1972 காலக்கட்டத்தில்
பிரேசிலில் வாழ்ந்து வந்தார். அவரைப் பற்றி பத்து சுவாராஸ்யமான தகவல்களை தெரிந்து
கொள்ளலாமே!
THIS BLOG CONTAIN SHORT STORIES LIKE BUSINESS MORAL MOTIVATED CHILDREN AND ARTICLE IN ASTROLOGY AND COMMON BOOK REVIEW ALSO IN TAMIL
7/06/2020
5/24/2020
யானை மொழி-சிறுகதை
யானை
மொழி-சிறுகதை
“அடியே போக்கத்தவளே, இவ்ளோ படிச்சுட்டு, அந்த
வேலைக்கு போறேன் சொல்றீயே, ஒனக்கு பிராந்தோ” என திட்டினாள் அம்மா. Ennathuli
சாதாரண வேலையா அது? ஒரு பெரிய உருவத்தைக் கட்டி மேய்க்கிற வேலை. ஆடு, மாடு கூட மேய்ச்சிடலாம். ஆனா. இது கட்டுக்கடங்காத ஒண்ணு ஆச்சே, அம்மாவின் கவலையை அலட்சியப்படுத்தி விட்டு தயாரானேன்.
5/18/2020
4/11/2020
அரசனின் தண்டனையிலிருந்து தப்பித்த திருடன் எப்படி தெரியுமா?
“வார்த்தைகள்”சாதாரணமாக வார்த்தைகள் என்று சொல்லி விடுகிறோம்… ஆனால் அந்த வார்த்தைகளின் தாக்கத்தை உணர்ந்தால்தான் புரியும்..
ஒருவனை மாடு என்றால்…..சுருக்கென்று கோபம் வந்து “நான் என்ன மாடா என்பான். நீ குருடா? என்றால் எப்படி கோபிப்பான். அதையே, நீங்கள் “பசு
மாதிரி இருக்கீங்க” என்றால் அவருக்கு உச்சி குளிரும். மாடும், பசுவும் ஒன்றேதான். அதைக் கையாளும் விதத்தில் இருக்கிறது. அதே நீ குருடா என்பதை, “நீங்க கவனிக்கலைப் போலிருக்கே” என்பது மனதைக் காயப்படுத்தாத வார்த்தையாகும்.ennathuli
அலுவலகத்தில் பணியாளார் ஒருவர் சற்றே கண்ணயர்ந்து விடுகிறார் நீங்கள் ஒரு உயர் அலுவலர் .. உடனே “என்ன மிஸ்டர்? ஆபிஸ்ல தூக்கமா?
… தூங்கறதா இருந்தா வீட்டுக்கு போங்க” என்றால்…. பணியாளர் உள்ளுக்குள் குமைவார் . அதையே…. “ என்ன மிஸ்டர் “ஒடம்புக்கு சுகமில்லையா….. இல்லே இராத்திரி சரியா தூங்கலையா” என்று கேட்டால்…. அடுத்த நிமிடமே ஓடிப்போய்
முகத்தை கழுவிக்கொண்டு தெளிவாக இருக்கைக்கு திரும்புவார்..
அரசனின் தண்டனையிலிருந்து
தப்பித்த திருடன் எப்படி தெரியுமா?
3/12/2020
3/08/2020
மரக்குட்டி நூல் நயம் கருப்பு தங்கத்தின் கருத்து வைரங்கள்
நெய்வேலி என்றதும்
நினைவுக்கு வருவது கருப்பு தங்கம். அத்தோடு இவரையும்
சேர்த்து கொள்ளலாம்.
திரு. கி. ரவிக்குமார், ஆம், இவரும்
கருப்புதான், பணி செய்வதும் கரிச்சுரங்கம்தான். ஆனால் இவரிடம்
இருந்து படைப்புகள் வருவதோ கட்டித் தங்கம்தான். அப்படியான
தங்கம்தான் இந்நூல்ennathuli மரக்குட்டி நூல் நயம் கருப்பு தங்கத்தின்
கருத்து வைரங்கள்
Subscribe to:
Posts (Atom)
ஜோக்கீரர் – நகைச்சுவை கதை
ஜோக்கீரர் – நகைச்சுவை கதை ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...
-
ஜோக்கீரர் – நகைச்சுவை கதை ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...
-
தமிழாலே ஈர்க்க கதிரவனும் மேற்றிசையில் சாய – கன்னியவள் காதலனை ஆய மதியொளியும் நிலந்தனில் பாய மன்னவன் மார்பில் சாய ...
-
நா . முத்துகுமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி பாட்டொன்று வேண்டு மென் றால் பசிதூக்கம் அறவே மறந்து போவார் மெட்டினை நினைவில் அசை ...