THIS BLOG CONTAIN SHORT STORIES LIKE BUSINESS MORAL MOTIVATED CHILDREN AND ARTICLE IN ASTROLOGY AND COMMON BOOK REVIEW ALSO IN TAMIL
5/16/2019
5/10/2019
5/06/2019
அட்சய திருதியை நாள் what to do on Akshaya Tiruthaya days
ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் மக்கள் வெயிலைத் தணித்து கொள்ள
கொடைக்கானல் ஊட்டி போகிறார்களோ இல்லை தங்கள் சொந்த கிராமங்களுக்கு போகிறார்களோ
தெரியவில்லை. ஆனால் முக்கியமாக இந்த இடத்திற்கு கூட்டமாக போய்
குவிந்து விடுவார்கள். Ennathuli அட்சய திருதியை நாள் what to do on
Akshaya Tiruthaya days
அட்சய திருதியை நாள் what to do on Akshaya Tiruthaya days |
4/29/2019
ரோபோட் டெஸ்ட் கையாலயத்திலே-robot test at Kailash
தனது
இல்லக்கிழத்தியோடு மகிழ்ச்சியாய் உரையாடிக் கொண்டிருந்த கைலாய ஈசன் சற்றே பதறுகிறார்.
அதைப் பார்த்த பார்வதி ”என்னங்க.. என்னங்க பதட்டம் ஏன்?” அவரும் பதறுகிறார்.ennathuli
”ஆதோ வந்து கொண்டிருக்கிறான் பாரும்! யாரென்று தெரிகிறதா? ரோபோட் டெஸ்ட் கையாலயத்திலே-robot test at Kailash
ரோபோட் டெஸ்ட் கையாலயத்திலே-robot test at Kailash |
4/27/2019
பருத்தி புடவையில் ஜொலித்த நிரோஷா glittering with cotton saree
நல்ல உச்சி
வெயில், வாசலில்
ஒரு
டாக்ஸி
வந்து
நின்றது.
யாரென்று
போய்
பார்த்தாள்
கமலம். தூரத்து
சொந்தமான
வேதமும்,
அவள்
மகள்
நிரோஷாவும்
டாக்ஸியில் இருந்து
இறங்கினார்கள்
ennathuli
வீட்டுக்காரருக்கு
உறவு
முறையில்
தங்கை
ஆகிறாள்.
நாத்தனாரை
வரவேற்காமல்
விடமுடியுமா?
வா, வேதம், வா, நிரோஷா
என
வரவேற்றாள்.
பருத்தி புடவையில் ஜொலித்த நிரோஷா glittering with cotton saree |
Subscribe to:
Posts (Atom)
ஜோக்கீரர் – நகைச்சுவை கதை
ஜோக்கீரர் – நகைச்சுவை கதை ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...
-
ஜோக்கீரர் – நகைச்சுவை கதை ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...
-
தமிழாலே ஈர்க்க கதிரவனும் மேற்றிசையில் சாய – கன்னியவள் காதலனை ஆய மதியொளியும் நிலந்தனில் பாய மன்னவன் மார்பில் சாய ...
-
நா . முத்துகுமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி பாட்டொன்று வேண்டு மென் றால் பசிதூக்கம் அறவே மறந்து போவார் மெட்டினை நினைவில் அசை ...