2/23/2019

கை-ருசி கேட்டரிங் சர்வீஸ்


ஏன்டி கமலா, பசங்க எல்லாம் ஸ்கூலுக்கு போயிட்டிங்களாஒன் வீட்டுக்காரர் ஆபீசுக்கு போயிட்டாரா நீ எத்தனை மணிக்கு வர்றே?“ அரட்டையடிக்கத்தான் கேட்டாள் குமுதா.
  ஒரு பிரபல தொழிற்பேட்டையின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும்  எல்லா குடும்பத்தலைவிகளும் சேர்ந்து அரட்டையடிப்பதுதான் அவர்களின் வாடிக்கை.
  எல்லோரும் கூடினார்கள்…. ஏன்டி நம்ம ஏரியாவுல புதுசா ஒருத்தி குடிவந்திருக்கா போல இருக்கே, அவ பேரு கூட லலிதான்னு சொன்னாங்களே...என தேடஅவளும்தான்  வந்திருக்கா, “விட்டுடுவோமா நாங்க என்றாள் ஒருத்தி.. அறிமுகம் செய்து கொண்டார்கள். ennathuli கை-ருசி கேட்டரிங் சர்வீஸ்
https://ennathuli.blogspot.com
கை-ருசி கேட்டரிங் சர்வீஸ்

2/19/2019

அலுவலகத்தின் ராஜா ஆவது எப்படி


ஒரு வாலிபன் மனதில் இந்த அலுவலகத்தில் ராஜாவாக வலம் வர வேண்டும் என்று  ஆசைப்பட்டு அதைப் போலவே  அவன் ராஜாவாகி விட்டான்எப்படி என்று தெரிந்து கொள்ள ஆவலா?
அலுவலகத்தின் ராஜா ஆவது எப்படி
https://ennathuli.blogspot.com
அலுவலகத்தின் ராஜா ஆவது எப்படி

2/17/2019

குணாளனுக்கு சிறப்பு பரிசு தந்த இன்ஸ்பெக்டர்

      
குணாளனுக்கு சிறப்பு பரிசு தந்த இன்ஸ்பெக்டர்                                                                  
                       
அருணாச்சலம், பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்துகிறார்- முதல் இஸெட் வரை எல்லா பொருட்களும் அவரது டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கிடைக்கும். அவர் ஸ்டோரில் இதுவரை இதுமாதிரி நடந்த து இல்லை. ஆதலால் அதிர்ச்சியானார்.
https://ennathuli.blogspot.com
குணாளனுக்கு சிறப்பு பரிசு தந்த இன்ஸ்பெக்டர்

2/15/2019

சுமைதாங்கியின் பாரத்தைச் சுமந்த பெண்


சுமைதாங்கியின் பாரத்தைச் சுமந்த பெண்  
  அடர்ந்த காடு, எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேலென்று கண்ணைப் பறிக்கும் வயல்வெளிகள்,  சலசலவென கொட்டும் அருவிகள் கொண்ட ஊரை  யாருக்குத் தான் பிடிக்காது.
https://ennathuli.blogspot.com
சுமைதாங்கியின் பாரத்தைச் சுமந்த பெண்  

2/14/2019

காதலர் தினமான பிப்ரவரி பதினான்காம் நாளன்று அவளா…இவள்” என திரு..திருவென முழித்துக் கொண்டு நின்ற வேணு


காதலர் தினமான பிப்ரவரி பதினான்காம் நாளன்று அவளாஇவள்என திரு..திருவென முழித்துக் கொண்டு நின்ற வேணு
                                               

                கடந்த பத்து தினங்களாக சமையலறையில் தண்ணீர் குடம்டொங்என்ற சத்த த்தோடு வைக்கிறாள். பொதுவாக எதையும் மென்மையாக கையாள்பவள். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசாதவள். அப்படிப்பட்டவள் இப்படி நடந்து கொள்கிறாள் என்றால்..ennathuli
https://ennathuli.blogspot.com
காதலர் தினமான பிப்ரவரி பதினான்காம் நாளன்று அவளாஇவள்” என திரு..திருவென முழித்துக் கொண்டு நின்ற வேணு

பிச்சைக்காரன் உளறல் உதவி செய்யுமா


                    பிச்சைக்காரன் உளறல் உதவி செய்யுமா
      மிகவும் தைரியசாலியான இராமானந்தம் அந்த நோட்டிஸைப் படித்து பார்த்ததும் இடிந்து போய் உட்காh;ந்து விட்டார் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் முதலாளி பல தொழில்களில் முதலீடு போட்டு பல ஆண்டுகள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவருக்கு நெருக்கடியாய் வந்து சேர்ந்த து அந்த வங்கி நோட்டிஸ். ennathuli
https://ennathuli.blogspot.com
   பிச்சைக்காரன் உளறல் உதவி செய்யுமா
   

2/13/2019

கழுகிடம் இருந்து பாடம் கற்ற தொழிலதிபர் - lesson from eagle


கழுகிடம் இருந்து பாடம்  கற்ற தொழிலதிபர்

          பல தொழில் நிறுவனங்களுக்கு அதிபதியான  அருணாச்சலம், தன் ஒரே பிள்ளையிடம் வெளியே போய் பிழைச்சுக்கோ, என் பேரோ, கம்பெனி பேரோ எங்கேயும் சொல்லக்கூடாது, நீயா ஏதாச்சும் தொழில் செய்து முன்னுக்கு வந்தின்னா வீட்டுக்கு வா, இல்லேன்னா……, வீட்டுக்கே வராதே இந்தமுறை வார்த்தைகளில் கடூரத்தைக் காட்டினார்
https://ennathuli.blogspot.com
கழுகிடம் இருந்து பாடம்  கற்ற தொழிலதிபர் - lesson from eagle

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...