நல்ல உச்சி
வெயில், வாசலில்
ஒரு
டாக்ஸி
வந்து
நின்றது.
யாரென்று
போய்
பார்த்தாள்
கமலம். தூரத்து
சொந்தமான
வேதமும்,
அவள்
மகள்
நிரோஷாவும்
டாக்ஸியில் இருந்து
இறங்கினார்கள்
ennathuli
வீட்டுக்காரருக்கு
உறவு
முறையில்
தங்கை
ஆகிறாள்.
நாத்தனாரை
வரவேற்காமல்
விடமுடியுமா?
வா, வேதம், வா, நிரோஷா
என
வரவேற்றாள்.
பருத்தி புடவையில் ஜொலித்த நிரோஷா glittering with cotton saree |