” ஐ யம் நாட் ஒர்ரி
அபவுட் மனி“
பிகாஸ் ஐ யம் ஐலி குவாலிபைட்
கம்ப்யூட்டர் சாப்ட்வேர்
இன்ஜினியர்” டிரம்ப்
இஸ் ஆல்சோ
வெயிட்டிங் பார்
மை அரைவல்”
இப்படி நுனிநாக்கில்
விடாமல் பேசிக்
கொண்டிருந்த லோகேஷ்-ஐ வாயைத் திறந்தபடி பார்த்து
கொண்டிருந்த பரந்தாமனுக்கு
ஒண்ணும் புரியவில்லை.
இருவருமே ஏழாம்
வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை
ஒன்றாய் படித்தவர்கள்.ennathuli
வெர்சன் 7.5 |