2/23/2019

கை-ருசி கேட்டரிங் சர்வீஸ்


ஏன்டி கமலா, பசங்க எல்லாம் ஸ்கூலுக்கு போயிட்டிங்களாஒன் வீட்டுக்காரர் ஆபீசுக்கு போயிட்டாரா நீ எத்தனை மணிக்கு வர்றே?“ அரட்டையடிக்கத்தான் கேட்டாள் குமுதா.
  ஒரு பிரபல தொழிற்பேட்டையின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும்  எல்லா குடும்பத்தலைவிகளும் சேர்ந்து அரட்டையடிப்பதுதான் அவர்களின் வாடிக்கை.
  எல்லோரும் கூடினார்கள்…. ஏன்டி நம்ம ஏரியாவுல புதுசா ஒருத்தி குடிவந்திருக்கா போல இருக்கே, அவ பேரு கூட லலிதான்னு சொன்னாங்களே...என தேடஅவளும்தான்  வந்திருக்கா, “விட்டுடுவோமா நாங்க என்றாள் ஒருத்தி.. அறிமுகம் செய்து கொண்டார்கள். ennathuli கை-ருசி கேட்டரிங் சர்வீஸ்
https://ennathuli.blogspot.com
கை-ருசி கேட்டரிங் சர்வீஸ்

2/19/2019

அலுவலகத்தின் ராஜா ஆவது எப்படி


ஒரு வாலிபன் மனதில் இந்த அலுவலகத்தில் ராஜாவாக வலம் வர வேண்டும் என்று  ஆசைப்பட்டு அதைப் போலவே  அவன் ராஜாவாகி விட்டான்எப்படி என்று தெரிந்து கொள்ள ஆவலா?
அலுவலகத்தின் ராஜா ஆவது எப்படி
https://ennathuli.blogspot.com
அலுவலகத்தின் ராஜா ஆவது எப்படி

2/17/2019

குணாளனுக்கு சிறப்பு பரிசு தந்த இன்ஸ்பெக்டர்

      
குணாளனுக்கு சிறப்பு பரிசு தந்த இன்ஸ்பெக்டர்                                                                  
                       
அருணாச்சலம், பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்துகிறார்- முதல் இஸெட் வரை எல்லா பொருட்களும் அவரது டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கிடைக்கும். அவர் ஸ்டோரில் இதுவரை இதுமாதிரி நடந்த து இல்லை. ஆதலால் அதிர்ச்சியானார்.
https://ennathuli.blogspot.com
குணாளனுக்கு சிறப்பு பரிசு தந்த இன்ஸ்பெக்டர்

2/15/2019

சுமைதாங்கியின் பாரத்தைச் சுமந்த பெண்


சுமைதாங்கியின் பாரத்தைச் சுமந்த பெண்  
  அடர்ந்த காடு, எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேலென்று கண்ணைப் பறிக்கும் வயல்வெளிகள்,  சலசலவென கொட்டும் அருவிகள் கொண்ட ஊரை  யாருக்குத் தான் பிடிக்காது.
https://ennathuli.blogspot.com
சுமைதாங்கியின் பாரத்தைச் சுமந்த பெண்  

2/14/2019

காதலர் தினமான பிப்ரவரி பதினான்காம் நாளன்று அவளா…இவள்” என திரு..திருவென முழித்துக் கொண்டு நின்ற வேணு


காதலர் தினமான பிப்ரவரி பதினான்காம் நாளன்று அவளாஇவள்என திரு..திருவென முழித்துக் கொண்டு நின்ற வேணு
                                               

                கடந்த பத்து தினங்களாக சமையலறையில் தண்ணீர் குடம்டொங்என்ற சத்த த்தோடு வைக்கிறாள். பொதுவாக எதையும் மென்மையாக கையாள்பவள். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசாதவள். அப்படிப்பட்டவள் இப்படி நடந்து கொள்கிறாள் என்றால்..ennathuli
https://ennathuli.blogspot.com
காதலர் தினமான பிப்ரவரி பதினான்காம் நாளன்று அவளாஇவள்” என திரு..திருவென முழித்துக் கொண்டு நின்ற வேணு

பிச்சைக்காரன் உளறல் உதவி செய்யுமா


                    பிச்சைக்காரன் உளறல் உதவி செய்யுமா
      மிகவும் தைரியசாலியான இராமானந்தம் அந்த நோட்டிஸைப் படித்து பார்த்ததும் இடிந்து போய் உட்காh;ந்து விட்டார் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் முதலாளி பல தொழில்களில் முதலீடு போட்டு பல ஆண்டுகள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவருக்கு நெருக்கடியாய் வந்து சேர்ந்த து அந்த வங்கி நோட்டிஸ். ennathuli
https://ennathuli.blogspot.com
   பிச்சைக்காரன் உளறல் உதவி செய்யுமா
   

2/13/2019

கழுகிடம் இருந்து பாடம் கற்ற தொழிலதிபர் - lesson from eagle


கழுகிடம் இருந்து பாடம்  கற்ற தொழிலதிபர்

          பல தொழில் நிறுவனங்களுக்கு அதிபதியான  அருணாச்சலம், தன் ஒரே பிள்ளையிடம் வெளியே போய் பிழைச்சுக்கோ, என் பேரோ, கம்பெனி பேரோ எங்கேயும் சொல்லக்கூடாது, நீயா ஏதாச்சும் தொழில் செய்து முன்னுக்கு வந்தின்னா வீட்டுக்கு வா, இல்லேன்னா……, வீட்டுக்கே வராதே இந்தமுறை வார்த்தைகளில் கடூரத்தைக் காட்டினார்
https://ennathuli.blogspot.com
கழுகிடம் இருந்து பாடம்  கற்ற தொழிலதிபர் - lesson from eagle

2/12/2019

வாங்காத வாடிக்கையாளருக்கும் கிப்ட் எந்த கடை தெரியுமா


                வாங்காத வாடிக்கையாளருக்கும் கிப்ட் எந்த கடை தெரியுமா
                என்னப்பா இராசு, நான் வந்து அரைமணி நேரமாச்சு, என்னைக் கவனிக்கவே மாட்டேங்குற, பிஸியா வியாபாரம் பன்றே போலிருக்கேகேட்டார் நாராயணன்
                வாங்காத வாடிக்கையாளருக்கும் கிப்ட் எந்த கடை தெரியுமா
 வாங்காத வாடிக்கையாளருக்கும் கிப்ட் எந்த கடை தெரியுமா

2/10/2019

புதையலே இருந்தாலும் இது இருந்தால்


        

               புதையலே இருந்தாலும் இது இருந்தால்- 

                        

அதிகாலை ஐந்து மணிக்கு இரயிலைப் பிடிக்க வேண்டும். மனது சொல்லுகிறது, “எழுந்திருஎன்று,  உடம்போ சும்மா தூங்கு கண்ணா!” ஐந்து மணிக்குத்தானே டரெயின் ஐந்து நிமிடத்தில போயிடலாமே மெதுவாக எழுந்திரு ” என கட்டளையிடுகிறது. ENNATHULI

புதையலே இருந்தாலும் இது இருந்தால்- ENNATHULI

 புதையலே இருந்தாலும் இது இருந்தால்- 

                        

2/09/2019

வாய் திறந்து பேசாதவன் பேசிய வார்த்தைகள் என்ன


வாய் திறந்து பேசாதவன் பேசிய வார்த்தைகள் என்ன

                    
ஜோசியரே, இந்த குறிப்பை வைச்சு, குழந்தைக்கு நல்ல பேரா குறிச்சு கொடு, அப்படியே ஜாதகமும் கணிச்சு, எதிர்காலத்தையும் சொல்லிடுஎன்றார் கணேசலிங்கம்.

வாய் திறந்து பேசாதவன் பேசிய வார்த்தைகள் என்ன

                    

            குறிப்பை பார்த்து, பேப்பரில் ஏதோ..ஏதோ கணக்கு போட்டார். பஞ்சாங்கத்தைப் பார்த்தார். அலமாரியில் இருந்த எல்லா ஜோதிட சம்பந்தமாக புத்தகங்களையெல்லாம் எடுத்து போட்டு பிரித்து பார்த்து விட்டு, முகத்தை சுழித்தார் ஜோசியர். ENNATHULI 
          என்ன  ஜோசியரே!  முகத்தை சுழிக்கிறீர், ஏதாவது கோளாறா”? என கேட்டார் கணேசலிங்கம்.
           கோளாறு இல்லே, இந்த குறிப்பை பார்த்தா, ஜாதகம் வித்தியாசமா இருக்கும்போல இருக்கு, பேரே கிடைக்க மாட்டேங்குது. என்ன பேர் வைக்கலாம்-ன்னுதான் புரட்டிபுரட்டி பார்க்கிறேன். ஒண்ணும் புலப்படமாட்டேங்குதேஎன்றார்  ஜோசியர்.
           ” ---ம்ம்சொல்லுங்க ஜோசியரே”! என்று கணேசலிங்கம் கேட்டவுடனே….       அட! கிடைச்சுடுச்சு, ”ஒங்க குழந்தைக்கு ---ம்ம்”-ன்னு வெச்சிடுங்கோ, குழந்தை ஜாதகம் ஆமோகமா இருக்கும்என்றார் ஜோசியர்.
           என்ன ஜோசியர! , விளையாடிறீங்களா? யாராவது குழந்தைக்கு ---ம்ம்-ன்னு வைப்பாங்களா,” கேட்டார் கணேசலிங்கம்.
           எனக்கு தெரிஞ்சு, இதுதான் சரியான பேர், நீங்க வேணுமின்னா, வேற ஜோசியர்கிட்டே கேட்டுக்கோங்கஎன்று முடித்து கொண்டார்.
            கணேசலிங்கத்திற்கு, குழந்தை பிறந்த சந்தோஷம், பேர் வைப்பதில் காணாமல் போனது. குறிப்பை எடுத்து கொண்டு எல்லா ஜோசியர்களையும் பார்த்தார். ஜோசியர்களோ குறிப்பை வாங்கி பார்த்து விட்டு…. ”கையெடுத்து கும்பிட்டு, இந்த ஜாதகக்காரனுக்கு பேர் ஒண்ணும் பிடிபடலஎன்றும் ஒதுங்கி கொண்டனர்.

           வீட்டுக்கு போய் மனைவியிடம் சொல்ல, ”ஏன்யா, ஒனக்கு கிறுக்கு பிடிச்சுக்கிச்சா ? என் பையனுக்கு ---ம்ம்”- ன்னு வைக்க சொல்றீயே. அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நான் ராசா-ன்னு அழகா கூப்பிட்டுக்கறேன்”. என்றாள்.
           குழந்தை வளர்ந்து, பேச ஆரம்பித்தது.  ம்ம்ன்று ஆரம்பித்த்து. பெற்றவளோ எல்லா குழந்தைகளும், அரம்பத்தில் ---ம்ம்-என்றுதானே சொல்லும், போக போக சரியாகிவிடும் என்று விட்டுவிட்டாள்.
           ஆனால்,  நன்கு வளர்ந்த பின்னும்…. –எது கேட்டாலும்……----ம்ம்-ன்ன்னு உதடு பிரியாமல் சொன்னான். ”என்னடா ராசா, -ம்ம்-ங்கறே, வேற ஒண்ணும் பேச வரலீயாகேட்டாள். அதற்கும் …--ம்ம்-தான் பதிலாக கிடைத்தது.
           கணேசலிங்கமோ, ஜோசியர்களிடமிருந்து, இப்போது டாக்டர்களிடம் ஓடினார். ஒன்றும் சரிப்படவில்லை. சரி ஸ்கூல்ல சேர்த்தா, பசங்களோட சேர்ந்து பேசினா, --ம்ம்-வை தவிர வேற ஏதாவது பேசுவான்னு, ஸ்கூல்ல சேர்த்தா, அங்கேயும்  --ம்ம்-ன்தான்.
           ஒன்றும் புரியாமல், தலையை பிய்த்து கொண்டார்கள். காலம் கடந்தன.  படிப்புக்கு வழியில்லை. சரி கல்யாணம் செய்து வைத்தால், மனைவி வந்தால், ஒரு வேளை, மனைவியிடமாவது, வாயைத் திறக்கலாம் இல்லையா என  பெண் பார்க்க திட்டமிட்டனர்.
             வாயைத் துறக்காத பையனுக்கு பொண்ணா? –ன்னு காததூரம் ஓடினார்கள்.
               கவலையாக வீட்டின் முன்னார் உட்கார்ந்திருந்தபோது,  கந்தலான ஆடையணிந்த ஒருவர், ”ஐயா, தண்ணீர் கொடுங்கள்என்று கேட்டார்.
            டேய், ----ம்ம்----தண்ணீ கொண்டுவாடா, என்று கணேசலிங்கம்  குரல் கொடுக்க.
           ---ம்ம்-என்று முணுமுணுத்தவாறே தண்ணீர் கொண்டுவந்தான்ம்ம்.
               பையனை, மேலும், கீழம் பார்த்து, ”ஐயா, ஒங்களைத்தான் தேடிவந்திருக்கேன், வாங்க போகலாம்எனம்ம்-மைக்  கூப்பிட்டார்.
                பையனும், -ம்ம்-ன்றுஅவர் பின்னால்  கிளம்பிவிட்டான்.
                கணேசலிங்கத்திற்கு, கோபம் கொப்பளிக்க, மனைவி குய்யோ முறையென புலம்ப, ----எதையும் சட்டைசெய்யாமல் ----ம்ம்- அந்த கந்தலான ஆடையணிந்த நபர்கூடவே சென்றான்.SHORT STORIES
                 கவலையில் மூழ்கி தத்தளித்து, ஒருவாறு தெளிந்து, ஆண்டுகள் பலகடந்த பின்,… அந்த ஊருக்கு ஓரு பெரிய மகான் வருவதாக ஊர்மக்கள் பரபரப்பாயினர்.
                 அந்தநாளும் வந்தது.  காலை புலர்ந்தவுடன், ஊர்க்கோடியில், மகான் வந்து விட்டதாகவும், ஆசிர்வாதம் வாங்க போகலாம் என மக்கள் கூட்டம் சேர, அந்த கூட்டத்தை விலக்கி விட்டு எட்டிப்பார்த்த , கணேசலிங்க தம்பதியரின் காதுகளில் .   லோகாக, ஸமஸ்தாக, சுகினோ பவந்துஎன்றும்,   மக்களே, எல்லோருக்கும், எல்லா நண்மைகளும் உண்டாகட்டும் என்ற கணிரென்ற குரலில் ஆசிர்வாதம் வழங்கியது  ம்ம்—”என்ற பையன்தான்.

.                      

     


ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...